Half Yearly Exam 2024
Latest Updates
வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?
வங்கியில் பணம் இல்லை.பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என்பதே அன்றாட குரலாக
ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
அறிவியல் கண்காட்சி காணொளி.
இராமநாதபுரம்,கமுதி,இக்பால்
துவக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவி வனஜா - வட்டார அளவில் 24.11.2016 அன்று
நடபெற்ற அறிவியல் கண்காட்சியில் செய்து காட்டி,அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தி,அனைவைரின் கண்களையும் அகலப்படுத்திய காணொளி காட்சி.மரத்தினை வேரோடு பிடுங்கி நடும் இயந்திரத்தின் மாதிரி.
10th New Study Material - English Worksheet - Verb and Tense
10th New Study Material
- English | Worksheet - Verb & Tense | Mr. S.Suresh Kuamr - English Medium
NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Science Lesson 16
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Science - Lesson 16 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan -Tamil Medium**New**
Shaalasiddk Forms - Excel Format
Important Forms Download
- Shaalasiddk Forms - Excel Format
ரூபாய் நோட்டு ஒழிப்பு, அரசியல் சாசனப்படி செல்லுமா? சுப்ரீம் கோர்ட்டு 2-ந் தேதி விசாரணை!!!
ரூபாய் நோட்டு ஒழிப்பு, அரசியல் சாசனப்படி செல்லத்தக்கதா என்பது பற்றி
சுப்ரீம் கோர்ட்டு டிசம்பர் 2-ந் தேதி விசாரணை நடத்துவதாக அறிவித்தது.
“செல்போன் வழி பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
செல்போன் வழி பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிச.15 வரை மின்கட்டணம் செலுத்தலாம்
பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்.
TNPSC அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்
ஐ.ஐ.டி.,
என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான,
ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல்
விண்ணப்பிக்கலாம்.
2019க்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: ஐகோர்ட் உத்தரவு
வரும் 2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள்
அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக
அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Rasipalan 26.11.2016
மேஷம்
உங்களுடைய
அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை
உண்டு.
தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு
தேசிய திறனாய்வு தேர்வுக்கான
விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மறுகூட்டல் 'ரிசல்ட்' வெளியீடு
பிளஸ்
2 துணைத் தேர்வு, மறுகூட்டல் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.
வீடு ஒப்படைக்க தாமதமா? வருது புதிய கட்டுப்பாடு!
உறுதி அளித்த தேதியில், வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டு மான நிறுவனங்கள்,
10.9 சதவீத வட்டியுடன், பணத்தை திருப்பி தர வேண்டும்.
புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?
“பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்
உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்
செய்யப்படும்,” என, தொடக்க கல்வி துறை அமைச்சர் தன்வீர் செய்ட்
தெரிவித்தார்.
CCE Worksheet 2 - Social Answer Key
- CCE Worksheet 2 - Social Answer Key (Tamil Medium)
- CCE Worksheet 4 Weeks - Abstract Form (Word Format & PDF Format)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
CRC CL Regarding Trichy CEO Proceeding
CRC-யில் ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியில் செல்ல நேரிட்டால் மேற்பார்வையாளர் (பொ ) அவர்களிடம் அனுமதி கடிதம் கொடுத்து இயக்க பதி
EMIS (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் !!
கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SLAS Test என்றால் என்ன?
மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க,9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்வு நடக்கிறது.
அரசு பள்ளிக்கூடங்களில் துப்புரவு ஊழியர்கள் நியமனம் அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி தொடக்கப்பள்ளிகள்,
Digital SR - Particulars in Excel Format
Important Forms Download
- DSR - Digital Scan - Check List Forms - Excel Format