Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி TNPTF பொதுச் செயலாளர் அளித்த மனுவிற்கு அரசின் பதில்

01.04.2003 க்குப் பிறகு  CPS திட்டம்  நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

Tamilnadu Slum Clearance Board CHENNAI - Recruitment

TAMIL NADU SLUM CLEARANCE BOARD - CHENNAI - RECRUITMENT NOTIFICATION - JUNIOR ENGINEER, ASSISTANT ENGINEER - NO. OF VACCANCIES 17+64 - LAST DATE 14.12.2015 - EXAM DATE JAN/FEB 2017

TNPSC Group 8 Recruitment 2016

TNPSC GROUP VIII RECRUITMENT 2016 | EXECUTIVE OFFICER GRADE IV - NO. OF VACCANCIES 49 - LAST DATE 25.11.2015 - EXAM DATE 30.04.2017

பிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு

| தனித்தேர்வர்களுக்காக அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில் ரூ. 500 மட்டுமே பயன்படுத்தலாம்! 1000 ரூபாய் நோட்டு இன்று நள்ளிரவோடு முற்றாக விடைபெறுகிறது

        மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானது இது. அதாவது 1000 ரூபாய் நோட்டு முழுமையாக இன்று முதல் பயன்பாட்டிலிருந்து விலக்கப்படுகிறது.

வங்கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது. ஆனால் DEPOSIT செய்யலாம்.

        வங்கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது. ஆனால் DEPOSIT செய்யலாம்.. டிச. 15 வரை மின், குடிநீர் கட்டணத்திற்கு செலுத்தலாம்

Employment Exchange Statistics - Community-wise break up of Job Seekers

Employment Exchange Statistics - Community-wise break up of Job Seekers waiting on the rolls of Employment Exchanges in Tamilnadu as on 30th September 2016

SSE - LEARNING OUT COMES ANNUAL / CONSOLIDATED REPORTS EXCEL FILE..

PERFORMANCE IN KEY SUBJECTS,RESOURCES OF SCHOOL DETAILS.

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - Please click here for Senior Lecturer Selection List and Second Phase C.V List

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
        
Direct Recruitment to the post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016

நடக்குமா? பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா

        பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், மாணவர் விபரங்களை பதிவு செய்ய, 'எமிஸ்' திட்டம் அறிமுகம் ஆகியுள்ளதால், 20 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

அரசு ஊழியர்கள் ,குறித்த அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் திருத்தம் !!

       தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
 

டி.இ.டி., தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்பார்ப்பு

         '2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 

பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை: மண்டல அலுவலர்

         ''மூன்றாண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கியிருந்த நாட்களை வைத்து இமிக்ரேஷன் சோதனை தேவையில்லாத (நான் இ.சி.ஆர்.,) பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார்.

Rasipalan 25.11.2016

மேஷம்
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சென்னை பல்கலையில் ஆட்டம் : இயக்குனர் விளக்கம் அளிக்க உத்தரவு

        சென்னை பல்கலையில் மாணவர்கள் ஆட்டம் போட்டது குறித்து, விளக்கம் அளிக்க, வளாக இயக்குனருக்கு, பல்கலை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 
 

சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

        பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. 
 

பல்கலை துணைவேந்தரிடம் விசாரணை : நியமனங்களை ரத்து செய்ய உத்தரவு

          பாரதியார் பல்கலையில், தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட, 76 பேராசிரியர்களின் நியமனத்தை, இரு நாட்களில் ரத்து செய்ய, துணைவேந்தருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க...உத்தரவு!:ரூ.820 கோடி நிலுவையால் வாரியம் அதிரடி:டிச., 3க்குள் விபரம் தர அதிகாரிகளுக்கு கிடுக்கி

         மின் கட்டணம் செலுத்தாத, அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. 
 

அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியர் சான்று பெற வசதி

           அரசு, 'இ - சேவை' மையங்களில், ஓய்வூதியம் பெறுவோருக்கு, உயிர் வாழ் சான்றிதழ் வழங்கும் சேவை, துவக்கப்பட்டுள்ளது. 
 

உயர் நீதிமன்ற பணிகளுக்கு டிச., 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு

         'சென்னை உயர் நீதிமன்ற பணிகளுக்கு, டிச., 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

அரசு ஊழியர் பாஸ்போர்ட் : மத்திய அரசு புது உத்தரவு

         'அரசு ஊழியர்கள், புதிய பாஸ்போர்ட் பெறவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், அரசுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

சான்றிதழ் சரிபார்ப்பு பணி 'ஜவ்வு' : 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ஆபத்து?

         மூன்று ஆண்டுகளாக, சான்றிதழ் சரிபார்க்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். 
 

செல்லாத நோட்டுகளை எங்கு பயன்படுத்தலாம்?

புதுடில்லி:செல்லாத நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம், நேற்று இரவுடன் முடிந்தது; 

சம்பளம் எடுப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குச் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கிட கோரிக்கை

       பணம் எடுப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குச் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கிட அரசு யோசிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

நாடு முழுவதும் சுங்க கட்டண ரத்து சலுகை நீட்டிப்பு!

        புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால்  நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

MADRAS UNIVERSITY IDE- DECEMBER 2016 UG Examination Time Table

வங்கிக் கணக்கில் வார வரம்பு தொகை இன்று தொடக்கம்

       வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு வியாழக்கிழமை (நவ.24) தொடங்குகிறது.

சேக்கிழார் ஆராய்ச்சி மையம்: கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்

        சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 24 -ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள், சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு பிப்.5 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

12th Nominal Roll File - Upload From Today 24.11.2016

10th New Study Material - English

10th New Study Material
  • English | Worksheet - Choose the Correct Phrase | Mr. S.Suresh Kumar - English Medium
Prepared by Mr. S.Suresh Kumar, BT Asst, GBHSS, Valapaddy, Salem Dt.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive