Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Nominal Roll File - Upload From Today 24.11.2016

10th New Study Material - English

10th New Study Material
  • English | Worksheet - Choose the Correct Phrase | Mr. S.Suresh Kumar - English Medium
Prepared by Mr. S.Suresh Kumar, BT Asst, GBHSS, Valapaddy, Salem Dt.

3D Shoes for Sugar Patients

Kids Youtube & Advanced Chrome Browser now launched

No charege for Debit card usage

Medical Department Certificate cources Admission Opened

Engineering Colleges Rank List Published

 பொறியியல் கல்லூரி மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது.

நாடு முழுவதும் சுங்க கட்டண ரத்து சலுகை நீட்டிப்பு!

புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால்  நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றப் பணிகளில் உதவியாளர் பணியிடங்கள்: டிசம்பர் 7-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

நீதிமன்றப் பணிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

CCE Worksheet scores - Abstract Form

அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க வட்டியில்லா முன்பணம் ரத்து: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கலை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

CCE Worksheet scores - Abstract Form


IGNOU HALL TICKET DOWNLOAD DEC-2016 EXAM

TNPSC GR1 தேர்வுக்கு டிகிரி மட்டும் படித்திருந்தால் தகுதி அல்ல; பதவி சார்ந்த சிறப்பு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும்

குருப் 1 தேர்வர்களுக்கு வணக்கம்..
பல வருடங்களாக நடைமுறையில் இருந்த டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுகளுக்கான கல்வித்தகுதி டிகிரியாக இருந்ததை எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்துள்ளது. ..

சான்றிதழில் யார் கையெழுத்து: சென்னை பல்கலையில் குழப்பம்.

      பல்கலையில், நவ., 2ல் பட்டமளிப்பு விழா நடக்க உள்ள நிலையில், பட்ட சான்றிதழில் யார் கையெழுத்திடுவது என, குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
 

ShaalaSiddhi - Video on How to use/operate Shaala Siddhi Web


அரசு ‘லேப் டெக்னீசியன்’ – விண்ணப்ப விநியோகம்!

        மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகள் மட்டுமல்லாமல், 23 பட்ட மருத்துவ படிப்புகளும், 29 டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. 
 

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

       'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு

ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல் இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவு துறை முடிவு செய்துள்ளது.

Rasipalan 24.11.2016

மேஷம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். 

செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம்

      செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு 'ஸ்காலர்ஷிப்' தேர்வு அறிவிப்பு

         எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, தேர்வு நடத்தப்படுவது வழக்கம். 
 

PG TRB:முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு

          தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 

CCE Worksheet 2 - Science Answer Key

Thanks to Mr. Saravanan, PUMS, Polampatti, Trichy Dt.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான 560 பக்கங்களைக் கொண்ட பயிற்சி புத்தகம் (2016 மறுபதிப்பு)

      எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான 560 பக்கங்களைக் கொண்ட பயிற்சி புத்தகம் (2016 மறுபதிப்பு- கூடுதல் பயிற்சி வினாக்களோடு) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் திரு மோகன் அவர்கள் தயாரித்து விற்பனை செய்கிறார். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive