1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
High School HM promotion case hearing today
தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை இன்று 11.30 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
Rasipalan 23.11.2016
மேஷம்
புதிய
திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
சோலார் டிராக்டர் - தமிழக மாணவருக்கு இளம் விஞ்ஞானி 2016 விருது!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு
மாணவன் சோலார் டிராக்டரைக் கண்டுபிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ள
சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு சேவை வரி ரத்து: ரயில்வே அறிவிப்பு
டெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில்
டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இன்று முதல் இந்தாண்டு இறுதி (டிசம்பர்
31) வரை சேவை வரி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினம் ஒரு கைப்பிடி 'வால்நட்' போதும் - இளைஞர்களின் மனநிலை மேம்படும்: புதிய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்
தினமும் ஒரு கைப்பிடி வால்நட் (அக்ரூட்) சாப்பிட்டால், இளை
ஞர்களின் மனது மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களுடைய மனநிலை மேம்படும் என்று
புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாளைமுதல் பிக் பஜாரில் ரூ.2,000 பணம் எடுக்கலாம்
பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால்,
அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் தங்களது வங்கி டெபிட்
கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 வரை பணம் எடுக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை 82,500 ஆக அதிகரிப்பு
நாடுமுழுவதும் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் 82 ஆயிரத்து 500 ஏ.டி.எம்.கள் மாற்றப்பட்டுள்ளது.
பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி
பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்
நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க... நெருங்குகிறது கெடு!
திருப்பூர் : மாவட்டத்தில் உள்ள, 7.50 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன்
கார்டுகளில், 48 சதவீத கார்டுகள் மட்டும்,"ஸ்மார்ட் கார்டு'க்கான தகுதியை
பெற்றுள்ளன.
8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி
காஞ்சிபுரம்: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத விரும்புபவர்கள்,
காஞ்சிபுரத்தில் உள்ள, 'நோடல்' மையங்கள் எனப்படும் சிறப்பு மையங்களில்
மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு
சென்னை: மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ,
மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு
ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்பும், 'டேட்டா என்ட்ரி
ஆப்ரேட்டர்கள்' வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 7 முதல் அரையாண்டு தேர்வுகள் தொடக்கம்
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி, 23 வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகிறது.
ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு
சென்னை: ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற
விரும்பும், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்' வரும், 30ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
'டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு
மருத்துவம்
சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ, மாணவியரிடம்
இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
DSE:தொடக்க - நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி & மாவட்ட வாரியான பயிற்சி பெறும் ஆசிரியர்களின் பட்டியல்.
கதைகளை மையப்படுத்தி கற்றல் திறனை வலுப்படுத்துதல் - Strengthening value Educational by Establishing story corners என்ற முன்னோடி திட்டம் செயல்படுத்தும் பொருட்டு தொடக்க - நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி
CCE Worksheet 2 - English Answer Keys Download
- CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | English Private Answer Key | Mr.Saravanan **New**
Centum Coaching Team - 12th Chemistry English Medium Question
12th English Medium Centum Question Papers:
- Chemistry | Mr. A. Silambarasan - English Medium Question Paper
Centum Coaching Team -12th Accountancy Question Paper
12th English Medium Centum Question Papers:
- Accountancy | Mr. R.Ramesh - English Medium Question Paper
Prepared by Mr. R. Ramesh, PG Asst, Trinity Academy Matric School, Namakkal.
Centum Coaching Team - 10th Science English Medium
10th English Medium Centum Question Papers:
- Science 1 | Mr. T.S.Saravanan - English Medium Question Paper
- Science 2 | Mr. T.S.Saravanan - English Medium Question Paper
- Science 3 | Mr. T.S.Saravanan - English Medium Question Paper