பர்ஹாம்புர்:
ஒடிசா மாநிலத்தில், கிராம தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், 2 கோடி
ரூபாய்க்கும் மேல், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக கைது
செய்யப்பட்டார்.
Half Yearly Exam 2024
Latest Updates
தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் வேலை வாய்ப்புகள்
தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் வேலை வாய்ப்புகள் | தமிழகஅரசுதுறைகளில் 1,223 உதவிமருத்துவர்பணியிடங்களைநிரப்பஅறிவிப்புவெளியாகிஉள்ளது. இதுபற்றியவிரிவானவிவரம்வருமாறு:-
ENGLISH SYLLABUS FOR TNTET PAPER-I &II (Last Exam Syllabus)
SEED’S & ARCHANA COACHING CENTER FOR TET-I& II-
PAPER
OLD-DHARMAPURI, DHARMAPURI -9677747957.
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில்
வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
20 சதவீதம் இடைக்கால நிதிஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
திண்டுக்கல்;'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறை படுத்தும் வரை
இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாநிலத்தலைவர் மோசஸ் தெரிவித்தார்.
செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின்
அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும்
நீண்டகாலத்தய பணிப் பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதிய இ-மின்னணு
பதிவேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான செயற்கைக்கோளை செலுத்துவதில் இந்தியா முதலிடம்: மயில்சாமி அண்ணாதுரை
மக்களுக்கு உபயோகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில்
சர்வதேச அளவில் இந்தியா முதலிடம் வகிப்பதாக இஸ்ரோ செயற்கைக்கோள் மைய
இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பினாமி பெயர்களில் மாற்றினால் 7 ஆண்டு ஜெயில் வருமான வரித்துறை எச்சரிக்கை
செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை
மற்றவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றினால், இருவருக்கும் 7
ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது.
'செல்பி'யால் இறந்தவர்களில் முதலிடம் பிடித்த இந்தியா!
உலகில் 'செல்பி' எடுக்கும்போது
இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
எனஅமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக. ஆய்வு குழுவினர்
தெரிவித்துள்ளனர்.
மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு செல்லுங்கள்:பர்வீன் சுல்தானா அறிவுரை
'உங்கள்
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகளுக்கு, புத்தாடை உடுத்தி,
மகிழ்ச்சியோடு செல்லுங்கள்,'' என, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பேராசிரியை
பர்வீன் சுல்தானா நம்பிக்கை ஊட்டினார்.
விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவி
பிளஸ்
2 தேர்வில், விடைத்தாளில் விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவிக்கு,
'தினமலர்' நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இல்லந்தோறும் திருக்குறள்!
விளம்பரங்கள்,
சுவரொட்டிகள், வரவேற்பு வாசகங்கள் இவைதான் வீட்டுச் சுவர்களில் வழக்கமாக
இடம் பெற்றிருக்கும்.
Interest rate on the long term saving deposits in Post Offices
Interest rates on bank deposits are not
uniform and vary from bank to bank. Hence, a one-on-one comparison of
interest rates may not be possible.
மக்கள் கொந்தளிப்பு எதிரொலி.. ரூ 500, 1000 செல்லாது என்ற உத்தரவை மறு ஆய்வு செய்வதாக மோடி அறிவிப்பு
ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவுக்கு
மக்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதாலும், நாட்டில் கலவரச்
சூழல் நிலவுவதாக சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளதாலும், அதுகுறித்து
தேவையான மாற்றம் செய்யப் போவதாகவும், இதுகுறித்து மறு பரிசீலனை
செய்யவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இனி வருமான வரி கிடையாது ??? மாேடியின் அடுத்தடுத்த அதிரடி..!!!
வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பாெது பட்ஜெட்டில் வருமான வரி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
வாட்ஸ்-ஆப் வீடியோ காலிங் பயன்படுத்துவோர் கவனத்துக்கு
History PG Promotion Stay Order Copy
வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 3 பங்கு அதாவது 75 சதவீதம் வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கும், 1 பங்கு அதாவது 25 சதவீதம் ஒரே பாடமாகப் பயின்றவர்களுக்கும் விகிதாச்சாரம் வழங்கப்பட்டுள்ளமையால்,
10th New Study Material - Science | Slip Test Questions
10th New Study Material
- Science | Slip Test Questions Collection - Tamil Medium
NMMS Exam 2017 Study Materials
NMMS Exam 2017 Study Materials
- NMMS Study Material 33 | MAT Model Exam | Mr. J.Muniyappan
NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Creative Questions - Science Lesson 2
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Science - Lesson 2 Creative Questions | Prepared by Mr. T.S.Saravanan - English Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Creative Questions - Science Lesson 11
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Science - Lesson 11 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium **New**
Prepared by Mr. Meena Saminathan, BT Asst, GHS, Pazhiyavalam, Thiruvarur District.
Rasipalan 20.11.2016
மேஷம்
எதிர்பார்த்த
வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து
நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
Shubamela.com புதிதாக பதிவு செய்துள்ள வரன்களின் விவரம்
SM12701 to SM12725
💁🏻 M.Suganya (SM12723) Marital Status : Unmarried
Gender & Age & Height : Female , 29 , 5ft 5in ( 165cm )
Religion & Caste : Hindu , Vanniyar
Education : Masters in Science
Occupation : Government Employee
For More Details Register & Visit www.Shubamela.com
💁🏻 M.Suganya (SM12723) Marital Status : Unmarried
Gender & Age & Height : Female , 29 , 5ft 5in ( 165cm )
Religion & Caste : Hindu , Vanniyar
Education : Masters in Science
Occupation : Government Employee
For More Details Register & Visit www.Shubamela.com
எளிதான பண பரிவர்த்தனைக்கு கை கொடுக்கும் மொபைல் போன் செயலி!!!
எந்தவித கட்டணமும் இன்றி, மொபைல் போன்
வாயிலாக, பண பரிமாற்றத்துக்கு உதவும் செயலிகள், தற்போது ஏற்பட்டிருக்கும்
நெருக்கடியில் இருந்து, ஏராளமான மக்களை காப்பாற்றியுள்ளன.
ஊழியர்கள் கணக்கில் ரூ.8 கோடி : தனியார் கல்லூரிக்கு 'நோட்டீஸ்'
சென்னை
அருகே உள்ள ஒரு கல்லுாரியில், ஊழியர்களின் கணக்கில், முறைகேடாக, எட்டு
கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்
காலியிடங்களில்,
புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி
ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
ஆசிரியர் பதவி உயர்வில் கல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது 'கிராஸ் மேஜர்', 'சேம் மேஜர்' பிரச்சனை.
முதுநிலை
ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளில் 'கிராஸ்
மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க
கல்வித்துறை முடிவு செய்துள்ளது.