தமிழகத்தில்,
அனைத்து மாணவர்களுக்கும், தனித்தனி அடையாள எண் கொடுக்கப்பட்டு, அதையே
பொதுத் தேர்வு சான்றிதழ்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
இதுவரை வங்கிகளில் 'டிபாசிட்' ஆன தொகை...ரூ.6,00,000 கோடி!:நிலைமையை கண்காணிக்க குழுக்கள் அமைக்கிறது அரசு
நாடு
முழுவதும் உள்ள வங்கிகளில், 10 நாட்களில், ஆறு லட்சம் கோடி ரூபாய்,
'டிபாசிட்' குவிந்துள்ளது.
நோட்டீஸ்!: ரூ.2.5 லட்சம் மேல் 'டிபாசிட்' செய்தவர்களுக்கு... நடைமுறையை துவக்கியது வ. வரித்துறை: தக்க ஆதாரங்களுடன் வருமாறு அழைப்பு
பழைய,
500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது' என, மத்திய அரசு அறிவித்த பின்,
தங்கள் வங்கிக் கணக்குகளில், திடீரென அதிகளவில் பணம், 'டிபாசிட்'
செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.
SG Asst to BT Asst Promotion - 750 pp Court Case Judgement Regarding Details
SG Asst to BT Asst Promotion - 750 pp Court Case Judgement Regarding Details
Shubamela.com புதிதாக பதிவு செய்துள்ள வரன்களின் விவரம்
SM12726 - SM12750
💁🏻 MANJU (SM12747) Marital Status : Unmarried
Gender & Age & Height : Male , 29 , 5ft 9in ( 175cm )
Religion & Caste : Hindu , Gowda
Education : Masters in Science
Occupation : Government Employee
For More Details Register & Visit www.Shubamela.com
கற்றலில் குறைபாடு:டிச.2 -இல் தேசிய மாநாடு.
கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) குறித்த
தேசிய மாநாடு சென்னையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
CCE Worksheet - Question & Answer Keys
CCE Worksheet Evaluation Test -
Question Papers & Answer Keys (2016-17)
2nd Week Questions (21.11.2016-25.11.2016)
- CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Tamil Model Question
- CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Tamil Official Answer Key
NMMS Exam 2017 Study Materials
NMMS Exam 2017 Study Materials
- NMMS Study Material 32 | MAT Model Exam | Mr. J.Muniyappan
TNTET 2017 Study Materials - Indian History (900-1706)
TNTET 2017 Study Materials - Collection 6
19.11.2016 TET Study Material - Indian History (900-1706) **New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 10th Tamil Lesson 9
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Tamil - Lesson 9 Creative Questions | Prepared by Mr. G.Velmurugan - Tamil Medium**New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Creative Questions - Science Lesson 10
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Science - Lesson 10 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium **New**
ஆசிரியர் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா? - High Court
ஆசிரியர் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா? - High Court
தினச்செலவுக்கு பணம் வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தினச்செலவுக்கு பணம் வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல்
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றம்.
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெயலலிதா ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Rasipalan 19.11.2016
மேஷம்
தடைகளைக்
கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப்
பொருட்கள் வாங்குவீர்கள்.
IDBI Bank Job
ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 500 எக்ஸ்யூட்டிவ் பணியிடங்களுகான
அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் கழிப்பறை... அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்த தாக்கலான வழக்கில், 'மேலும் அவகா
சம் தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக்
கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பி
விசாரணையை ஒத்தி வைத்தது.
மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி - நெகிழ வைத்தது நேரு ஸ்டேடியம்
கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான
விளையாட்டுப் போட்டிகளில் நேற்று கோலாகலமாக நடந்தது.
தமிழ்நாடு பல்கலையில் டிச., 2ல் பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா, டிச., 2ல் நடக்கிறது. இதில், 11 ஆயிரத்து 181 பேர் பட்டம் பெறுகின்றனர்.
சித்தா 2ம் கட்ட கலந்தாய்வு: 23ல் துவக்கம்
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா,
ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட
கலந்தாய்வு, வரும், 23ல் துவங்கி, 25 வரை நடைபெற உள்ளது.
அரசு பள்ளிக்குள் புகுந்த 70 பேர் மாணவர்கள் மோதலில் கத்திக்குத்து
வேலுார்: காட்பாடி அரசு பள்ளியில்,
மாணவர்கள் மோதலை தொடர்ந்து, அவர்களது ஆதர வாளர்கள் புகுந்து அடித்துக்
கொண்டதில், வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
ஆசிரியர்களை தக்க வைக்க பள்ளிகளில் வட மாநில சிறுவர்கள்!!!
அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
5 Days Inservice Training for Maths Teachers
5 நாட்கள் பணியிடைப்பயிற்சி அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் - ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி பாட வாரியாக வெளியீடு.
பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி
தமிழக
அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது
என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.
CPS : ஓய்வூதிய நிபுணர் குழு பதவிக்காலம் நீட்டிப்பு
ஓய்வூதிய
நிபுணர் குழுவின் பதவிக்காலத்தை, தமிழக அரசு நீட்டித்துள்ளது. கடந்த, 2003
முதல் அமல்படுத்தப்பட்டுள்ள, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்
கோரி, அரசு ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தினர்.
குரூப் - 1 தேர்வு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி வகுப்பு
டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் -1 தேர்வு மற்றும் தபால் துறை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக,
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.