Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகள் திரைப்பட திருவிழா

குழந்தைகள் திரைப்பட திருவிழா

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றம்.

     முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெயலலிதா ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Rasipalan 19.11.2016

மேஷம்
தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். 
 

EMIS Website disabled up to 1/12/2016


IDBI Bank Job

      ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 500 எக்ஸ்யூட்டிவ் பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் கழிப்பறை... அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

       அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்த தாக்கலான வழக்கில், 'மேலும் அவகா சம் தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்தி வைத்தது.

மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி - நெகிழ வைத்தது நேரு ஸ்டேடியம்

       கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் நேற்று கோலாகலமாக நடந்தது. 
 

தமிழ்நாடு பல்கலையில் டிச., 2ல் பட்டமளிப்பு விழா

       தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா, டிச., 2ல் நடக்கிறது. இதில், 11 ஆயிரத்து 181 பேர் பட்டம் பெறுகின்றனர்.

சித்தா 2ம் கட்ட கலந்தாய்வு: 23ல் துவக்கம்

      அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 23ல் துவங்கி, 25 வரை நடைபெற உள்ளது. 

அரசு பள்ளிக்குள் புகுந்த 70 பேர் மாணவர்கள் மோதலில் கத்திக்குத்து

வேலுார்: காட்பாடி அரசு பள்ளியில், மாணவர்கள் மோதலை தொடர்ந்து, அவர்களது ஆதர வாளர்கள் புகுந்து அடித்துக் கொண்டதில், வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

ஆசிரியர்களை தக்க வைக்க பள்ளிகளில் வட மாநில சிறுவர்கள்!!!

          அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. 
 

5 Days Inservice Training for Maths Teachers

5 நாட்கள் பணியிடைப்பயிற்சி அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் - ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி பாட வாரியாக வெளியீடு.

பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி

        தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.

CPS : ஓய்வூதிய நிபுணர் குழு பதவிக்காலம் நீட்டிப்பு

          ஓய்வூதிய நிபுணர் குழுவின் பதவிக்காலத்தை, தமிழக அரசு நீட்டித்துள்ளது. கடந்த, 2003 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரசு ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தினர். 
 

குரூப் - 1 தேர்வு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி வகுப்பு

          டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வு மற்றும் தபால் துறை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.

பள்ளிகளில் புகார் பெட்டி?

          பள்ளிகளில் மாணவ, மாணவியர், தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்கப்படுகிறது.
 

முதியோர்கள் மட்டுமே இன்று வங்கியில் பணம் மாற்றலாம்!

       நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக இன்றைய தினம்(நவ., 19) முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking Now வங்கிகளில் 500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம் அறிவிப்பு!!

            வங்கிகளில் 500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம் அறிவிப்பு 

2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகராதி வெளியீடு

      உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி 2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக post-truth என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது.
 

Flash News: CPS Expert Comitte Extend for 3 More Months

CCE Worksheet - Social Answer Key Official

CCE - Social Official Answer Key Download Here

ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநகரத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை-CM Cell Reply

ப.க.இ.ந.க.எண்,74499 எம்/இ/04/2015 நாள் 16/11/2016 ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநகரத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்-CM CELL REPLIED

PG Promotion Ratio will be Change - Regarding CEO Proceeding

 Director's Proceedings 

  1. PG Promotion Ratio will be Change - Regarding CEO Proceeding

CCE Worksheet Questions 2nd Week

இனி பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரடிட் கார்டு மூலம் ரூ.2000 பெற்று கொள்ளலாம்!

பொதுத்துறை பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒரு நபர் நாள் ஒன்றுக்கு ரூ 2,000 பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SSA:அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 1 நாள் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்

அகஇ - "பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீட்டுத்திட்டம்" அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துதல் - அனைத்து தொடக்க, உயர்த் தொடக்க,உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 1 நாள் பயிற்சி - செயல்முறைகள்

மாணவர்கள் குறைகளை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி.

மாணவர்கள் தங்களது குறைகளையும் பிரச்சினை களையும் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம்

தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி தகவல்  அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங் கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று தமி ழக அஞ்சல் வட்ட தலைமை அதிகாரி சார்லஸ் லோபோ கூறினார்.

விடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது.

விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டு அறிமுகமாகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive