Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிவேக "சூப்பர் கம்ப்யூட்டர்கள்': மீண்டும் சீனாவுக்கு முதலிடம்

      உலகின் அதிவேகத் திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக சீனாவின் கணினி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 

Rasipalan 17.11.2016

மேஷம்
       கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

10th & 12th Nominal roll wise EMIS update must - DSE Director


கல்வித்துறை ஆபரேஷன் அரசு அலுவலகங்களிலும் நடக்குமா?

கல்வித்துறை ஆபரேஷன் அரசு அலுவலகங்களிலும் நடக்குமா?  

10 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கான In-service -KRP Training - ஏற்காட்டில் நடைபெற்றது


          அனைவருக்கும் இடை நிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) வழியாக , 9 மற்றும் 10 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கான பாடப் பொருள் சார்ந்த பணியிடைப் பயிற்சி (In-service -Training), இரண்டாம் கட்டமாக வழங்கப்பட இருக்கின்றது.


டிக்கெட் பரிசோதகர் வரலையா உடனே டயல் பண்ணுங்க...!

        பரிசோதகர்கள் தாமதமாக வந்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

1000 ரூபாய்க்கு ஜியோ ஸ்மார்ட்போன்; அடுத்த ஆஃபர் ரெடி

Image result for smartphone jio
        ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.

ஆதார் அட்டை: உதவி எண் அறிவிப்பு

         ஆதார் அட்டை தொடர்பாக சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மக்கள் விளக்கம் பெறலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

        நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 
 

ரூ.50, ரூ.100 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்

        புழக்கத்தில் உள்ள ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
 

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை

         தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில்  மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், ஆசிரியர்களின்சம்பளமாக பழைய நோட்டு மாற்றம்

      தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், ஆசிரியர்களின் சம்பளத்தை வங்கியில் செலுத்தாமல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. 

கபீர் புரஸ்கார் விருது விண்ணப்பம் வரவேற்பு

          சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக, தமிழக அரசால் வழங்கப்படும், 'கபீர் புரஸ்கார்' விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி

           போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை சிந்திக்க வைக்கும் வகையிலான வினாத்தாள்களை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. 
 

Demonetisation: Now, PAN required if combined cash deposits exceed Rs 2.5 lakh till December 30

         The government has announced a new rule to prevent people from making multiple cash deposits in their bank accounts without quoting the PAN. Till now, the limit for cash deposit without PAN was Rs 50,000 per transaction. 
 

‘ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது’

      சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

CRC Science Exhibition - தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

        SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்

            'தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 

ஜல்லிக்கட்டை அனுமதிக்க முடியாது ஜல்லிக்கட்டை அனுமதிக்க முடியாது

      ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
 

வேளாண் கூட்டுறவு சங்கங்கள் -வங்கிகள் முடக்கம்: தமிழக அரசு புகார்

       தமிழகத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் முடங்கிப் போயுள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.   

CCE Maths Exam Answer Key Date: 16.11.2016

CCE -FIRST WEEK -MATHEMATICS -TENTATIVE ANSWER KEY FOR 1 to 8th Std

CCE -FIRST WEEK -ENGLISH - ANSWER KEY FOR 1 to 10th Std

Std I
1.sauce 2.Halwa3.oil4.chips
II - Herbs- Tulsi, Shoe flower plant,
Creepers- Pumpkinn,Cucumber
Trees- Mango tree, Neem Tree

NET Exam Apply - Today Last Date


This Year Also " Smart Ration " Card No


TNPSC Result Published for ELCOT துணை மேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC RESULT | ELCOT துணை மேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளத்து. 

HIGH SCHOOL HM CASE IS COMING FOR HEARING TODAY

COURT NO. 8
Hon`ble Mr Justice R.SUBBIAH
To be heard on Wednesday the 16th day of November 2016 after motion list
Sr. No. Case No. Petitioner

2017 is the year of the employees salary to 10 per cent are likely to increase.

2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்பு.

DSR (Digital SR) digital transfer "program implementing method"

*அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு* 

TNTET 2016 Study Materials - 9th & 10th Geography

TNTET 2016 Study Materials - Collection 6

16.11.2016 TET Study Material - 9th and 10th Geography (Page 101 to 120) - Download **New**

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive