Half Yearly Exam 2024
Latest Updates
12th Study Materials - Pre-Half Yearly Exam Question - Chemistry - English Medium
12th New Study Materials:
- Chemistry | Pre-Half Yearly Exam Question | Mr. A.Silambarasan - English Medium
10th New Study Material - Maths 2nd Midterm Question with Answer Key
10th New Study Material
- Maths | 2nd Midterm (2016-17) - Question with Key Answer | Mr. A.K. Rajadurai - Tamil Medium
NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 10th Science Lesson 1 - English Medium
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching
- 10th Science - Lesson 1 Creative Questions | Prepared by Mr. T.S.Saravanan - English Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Creative Questions - Tamil Lesson 7
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching
- 10th Tamil - Lesson 7 Creative Questions | Prepared by Mr. G.Velmurugan - Tamil Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 10th Science Lesson 7
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching
- 10th Science - Lesson 7 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - 12th Creative Questions - BioZoology Lesson 2
12th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching
- 12th BioZoology - Lesson 2 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium**New**
2017-18 ஆண்டு 10ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு நடைபெறும்: பிரகாஷ் ஜவடேகர்
10ம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்திற்கான பொதுதேர்வு
2017-2018 ம் கல்வியாண்டில் கட்டாயம் நடைபெறும் என மத்திய மனித வள
மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Annamalai University (DDE) December 2016 Exam - Timetable
Annamalai University (DDE) December 2016 Examinations. Instruction-to-candidate-December- 2016 All B.A., M.A., B.Ed ,Timetable
ஐடிஐ படித்தவர்களுக்கு சார்ஜாவில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு தகவல்
சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனம்
கோரியுள்ள சிவில் மேற்பார்வையாளர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட பணிகளுக்கு
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வரும் 16,17 தேதிகளில்
நேர்முகத்தேர்வு நடக்கிறது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் தினமும் பரீட்சை: பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு
குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த
நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.
டிசம்பர் 30 வரை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படாது: ரிசர்வ் வங்கி
ஏ.டி.எம்.மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் விதிக்கப்படும் சர்வீஸ் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முகவர்கள் நியமிக்க 'டெண்டர்' கோரியது அரசு - அங்கன்வாடி மைய குழந்தைக்கும் இனி 'ஆதார்' எண் பெறலாம்
அங்கன்வாடி
மையங்களில் படிக்கும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இனி, 'ஆதார் '
பதிவுகளை மேற்கொள்ள வசதியாக, அதற்கான முகவர்களை நியமிக்க, 'டெண்டர்'
கோரப்பட்டு உள்ளது.
'தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு
'தமிழகத்தில்,
வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு
கிடைக்கும்' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்த ஏடிஎம்களில் பணம் உள்ளது..? இந்த வெப்சைட் மூலம் அறியலாம்
ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள்
கூட்டம் அலைமோதுகிறது.
NMMS தேர்வு எழுதிய மாணவர்கள்...தவிப்பு:பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு
தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில்
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் தினமும் பரீட்சை: பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு
குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா
சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
சபீதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன்
பேசியதாவது:
கூட்டுறவு வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., 'அட்வைஸ்'
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், வாடிக்கையாளர்கள், 24 ஆயிரம் ரூபாய்
வரை எடுக்க அனுமதிக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தில் பழநி பள்ளி தேர்வு
தமிழக அரசு பள்ளிகளுக்கான துாய்மை இந்தியா போட்டியில் மாநில அளவில்
வென்ற பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேசிய போட்டிக்கு
தகுதிபெற்றுள்ளது.
29 மாணவர்களுக்கு ஜெ., நிதியுதவி
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவியர்,
தங்களின் படிப்புக்கு நிதியுதவி வழங்கும்படி, முதல்வருக்கு கோரிக்கை
விடுத்தனர்.
நவ.24 நள்ளிரவு வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும்: மத்திய அரசு அறிவிப்பு.
வரும் 24-ஆம் தேதி வரை பழைய ரூ.500
மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள்,
பெட்ரோல் பங்குகளில் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது.
Shubamela.com புதிதாக பதிவு செய்துள்ள வரன்களின் விவரம்
[From SM12801 to SM12825]
🏻 Sarala (SM12816) Marital Status : Unmarried
Gender & Age & Height : Female , 26 , 5ft 1in ( 154cm )
Religion & Caste : Hindu , Naidu
Education : High School
Occupation : Not working
Gender & Age & Height : Female , 26 , 5ft 1in ( 154cm )
Religion & Caste : Hindu , Naidu
Education : High School
Occupation : Not working