தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் பட்டமளிப்பு விழா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
ஐ.ஏ.எஸ்., நுழைவு தேர்வு; ஒப்புகை சீட்டு கிடையாது
'ஐ.ஏ.எஸ்.,
உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு, இனி காகித வடிவில், ஒப்புகை
சீட்டு வழங்கப்படாது' என, மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தெலுங்கானா - 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்க ஆலோசனை
500, 100 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றது?
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பு உயர்வு: நிதியமைச்சகம்
புதுடில்லி:வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
நாளை சூப்பர் நிலவு: வழக்கமானதை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும்
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர்
நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களாலேயே
பார்க்கலாம்.
இப்போ நான் விவசாயி: கனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை
விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் நம்
நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று இளைஞர்களும் மாணவர்களும்
அழைக்கப்படுகிறார்கள்.
tnpsc Gruop IV cutoff
நண்பர்களுக்கு வணக்கம் தற்போது நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வரியத்தின் மூலம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான கட்ஆப் நிலவரம் மிக துல்லியமாக ஆரயபட்டதன் மூலம் இந்த தகவல் வெளியிடப்படுகிறது.
TNPSC Group4 Cutoff - Expected by Rajaji Coaching Centre
TNPSC Group 4 Exam 2016 - Expected Cutoff
Expected Cutoff Lists
4500 க்கும் மேற்பட்ட வாசகர்கள் தம் மதிப்பெண் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
TET 2016 Study Material - 9th and 10th Geography
TET Files Collection 6 - Started
13.11.2016 TET Study Material - 9th and 10th Geography Page (41 to 60) **New**
10th New Study Material - Science
10th New Study Material
- Science | Error Spotting | Mr. Meenas Saminathan - Tamil Medium
தின பலன் 13.11.2016
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும்.
குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
EB Staffs: சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரட்டிப்பு ஊதிய்த்துடன் வசூல் மேற் கொள்ள உத்திரவு
அன்புள்ள நன்பர்களே வசூல்பணியாளர்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரட்டிப்பு ஊதிய்த்துடன் வசூல் மேற் கொள்ள உத்திரவு வழங்ப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ பல்கலைக்கு இந்திய அளவில் முதலிடம்
'இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசினார்.
ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' விவகாரம் 18ல் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இரு ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ததற்காக, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து, வரும் 18ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து சரக்கு வாங்கிய குடிமகன்: ஏமாந்த டாஸ்மாக் ஊழியர்
வந்தவாசி: வந்தவாசி அருகே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 நோட்டை கலர்
ஜெராக்ஸ் எடுத்து டாஸ்மாக் கடையில் கொடுத்து குடிமகன் ஒருவர் மதுவையும்,
மீதி பணத்தையும் வாங்கி சென்றுள்ளார்.
Facebook: குப்பையில் ரூ.500 நோட்டுகள் கிடப்பதாக முகநூலில் படம் வெளியிட்டவர் கைது
குப்பையில் ரூ.500 நோட்டுகள் கிடப்பதாக முகநூலில் படம் வெளியிட்டவர் கைது; அதிக ‘லைக்ஸ்’ பெறுவதற்காக அவரே நோட்டுகளை போட்டு படம் எடுத்தது அம்பலம்
'ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில் சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம்.
புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. வாகனத்தில் செல்வோர், பல
நேரங்களில், ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்ல மறந்து விடுவதுண்டு.
மாணவர் விடுதிகளில் காப்பாளர்கள் இல்லை
பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், 400க்கும்
மேற்பட்ட காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு
'துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட
பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்'
என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
தமிழக மருத்துவ பல்கலைக்கு இந்திய அளவில் முதலிடம்
'இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசினார்.
இன்றும் நாளையும் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை இல்லை - ரிசர்வ் வங்கி
மறுப்பு செய்தி : BREAKING NEWS !! இன்றும் நாளையும் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் சென்னை மண்டல ரிசர்வ் வங்கி விளக்கம்..!!!
FLASH NEWS -விடுமுறையின்றி வேலை செய்ய முடியாது : வங்கி ஊழியர்கள் சங்கம் !!
விடுமுறையின்றி வேலை செய்யமுடியாது எனவங்கி ஊழியர்கள்சங்கம் அறிவித்துள்ளது. ரிசர்வ்வங்கியின், தன்னிச்சையான முடிவை ஏற்க முடியாது என வங்கி ஊழியர்சங்கம் தெரிவித்துள்ளது.
TET 2016 Study Material - 9th and 10th Geography
TET Files Collection 6 - Started
12.11.2016 TET Study Material - 9th and 10th Geography Page (21 to 40) **New**
TNPSC Group 4 Exam 2016 - Expected Cutoff
Expected Cutoff Lists
4000 க்கும் மேற்பட்ட வாசகர்கள் தம் மதிப்பெண் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
அரசு பள்ளிகளுக்கு வர்த்தக பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிப்பதா?- உயர் நீதிமன்றம் கண்டனம்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
NEET/IIT/JEE Exam Coaching Questions - Creative Questions - 12th Commerce Lesson 4
12th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
- 12th Commerce - Lesson 4 Creative Questions | Prepared by Mr. Balaji - Tamil Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching - 10th Creative Questions - Tamil Lesson 5 & 6
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching
- 10th Tamil - Lesson 5 Creative Questions | Prepared by Mr. G.Velmurugan - Tamil Medium **New**
- 10th Tamil - Lesson 6 Creative Questions | Prepared by Mr. G.Velmurugan - Tamil Medium **New**
10th New Study Material - English Worksheet
10th New Study Material
- English | Worksheet for Degrees of Comparison | Mr. S.Suresh Kumar - English Medium
PREPARED BY, S. SURESHKUMAR, D.T.Ed, M.A, B.Ed,
B T ASST IN ENGLISH, GBHSS, VALAPPADY,SALEM
DT
10th New Study Material - Easy English for Special Children
10th New Study Material
- English | Easy for Special Children Test Paper | Mrs. Krithiga - English Medium