பரோடா வங்கியில் 1039 சிறப்பு அதிகாரி பணி | பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கில் நேரடியாக பணம் எடுப்பது,
செலுத்து உள்ளிட்ட பணிகள் துவங்கின. ஆனால், ஒருவரது வங்கி கணக்கில்,
மற்றவர்கள் பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசுப்
பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34
முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்
எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள்,
நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வியில் 11 மற்றும் 12 -ஆம்
வகுப்புகளுக்கான பாட்டத்திட்டம் வரும் ஆண்டில் மாற்றம் செய்யப்படும் என்ற
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.
கறுப்பு பணம், கள்ள நோட்டு பிரச்னைக்கு தீர்வாக, 500, 1,000
ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு, அடுத்த அதிரடியாக, சொத்து
பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி உள்ளது.
பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு
மதிப்புண்டு என, உலகத்திற்கு உரக்க சொன்னவர்கள் தான் நம் முன்னோர்கள்.
ஆனால் இன்று, சிறுவண்டுகளுக்கு சின்ன வாய்ப்பாட்டில் கூட, எக்கச்சக்க
திணறல். 3*2 என்றால் கூட, விரல் விட்டு எண்ணி, பதில் சொல்றாங்க.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த பல சந்தேகங்களும் பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவி வருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.