மேஷம்
கணவன்-மனைவிக்குள்
மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.
எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச்
செல்லுங்கள்.
'மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களிலும், ஒரு வாரத்திற்கு, கட்டணமின்றி பணம்
எடுக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கில் நேரடியாக பணம் எடுப்பது,
செலுத்து உள்ளிட்ட பணிகள் துவங்கின. ஆனால், ஒருவரது வங்கி கணக்கில்,
மற்றவர்கள் பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
'வங்கிகளில் தேவையான அளவுக்கு பணம் இருப்பு உள்ளதால், மக்கள் அச்சப்பட
வேண்டாம்' என, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஸ்டேட் வங்கியில் மட்டுமே இரண்டு நாட்களில் டிபாசிட்...ரூ.53,000 கோடி! :கள்ள நோட்டுகளை ஒழிக்க மோடி நடவடிக்கை முழு வெற்றி
அரசுப்
பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34
முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்
எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள்,
நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வியில் 11 மற்றும் 12 -ஆம்
வகுப்புகளுக்கான பாட்டத்திட்டம் வரும் ஆண்டில் மாற்றம் செய்யப்படும் என்ற
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் வங்கிகளில் நேற்று ஒருநாளில்
ரூ.1,150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கறுப்பு பணம், கள்ள நோட்டு பிரச்னைக்கு தீர்வாக, 500, 1,000
ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு, அடுத்த அதிரடியாக, சொத்து
பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி உள்ளது.
பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு
மதிப்புண்டு என, உலகத்திற்கு உரக்க சொன்னவர்கள் தான் நம் முன்னோர்கள்.
ஆனால் இன்று, சிறுவண்டுகளுக்கு சின்ன வாய்ப்பாட்டில் கூட, எக்கச்சக்க
திணறல். 3*2 என்றால் கூட, விரல் விட்டு எண்ணி, பதில் சொல்றாங்க.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24ல் நடக்கிறது.
'இல்லந்தோறும்
இணையம்' திட்டத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 30ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு
தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 துணைத்தேர்வு
எழுதி, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர்,
'எமிஸ்' இணையதளத்தை முறையாக பராமரிக்காமல், மாணவர்களின் தகவல்களை அடிக்கடி
அனுப்புமாறு உத்தரவிடுவதால், ஆசிரியர்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
திருப்பூர் அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர்,
வகுப்பறைக்குள் செல்போனை பயன்படுத்தி வந்த செய்தி வெளியாகி பெரும்
பரபரப்புக்கு உள்ளானது.
ரத்தாகப் போகிறது புதிய பென்ஷன் திட்டம் ..அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி -காவிரிக்கதிர் பத்திரிக்கை செய்தி
தொடக்கக் கல்வி - பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு - பேரிடர் மேலாண்மைக்
குழு அமைப்பு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்த
செயல்முறைகள்
200% PENALTY என்பது எவ்வளவு : வங்கிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும்போது எவ்வளவு தொகைக்கு எவ்வளவு வரி பிடித்தம் செய்வார்கள் ..???
மத்திய
அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில்,
7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து,
தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவ
யோஜனா’ என்ற புதிய திட்டத்தை
அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழக பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி உள்ளது,
என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்
செய்யும்படி, தமிழக பள்ளி கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:
புதுடில்லி:
நவ.,14 ம் தேதி வரை
அத்தியாவசிய தேவைகளுக்காக அரசு கட்டணங்களுக்கு பழைய
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்
என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த பல சந்தேகங்களும் பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவி வருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
TET Files Collection 6 - Started
11.11.2016 TET Study Material - 9th and 10th Geography **New**
SCERT - 1 முதல் 10ம் வகுப்பு வரை, திங்கள் முதல் வெள்ளி முடிய நடத்தவேண்டிய தேர்வுகளின் வினாத்தாள்...இயக்குநர் செயல்முறைகள்...
ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா?
ஆசிரியர்
தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில்,
'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து. மத்திய
அரசு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
10th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
- 10th Science - Lesson 3 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium**New**
Prepared by Mr. Meena Saminathan, BT Asst, GHS, Pulivalam
12th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
- 12th Accountancy - Lesson 2 Creative Questions | Prepared by Mr. S.Rajasekaran - Tamil Medium **New**
- Maths | Pre Half Yearly Exam Model Question Paper | Mr. S.Nagarajan - Tamil Medium
Prepared by Mr. S. Nagarajan, BT Asst, GHS, Sathgar, Vellore District.
பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
பழைய 1,000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.