Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலி கூடாது!

         வகுப்பறையில் நின்று கொண்டு, பாடம் நடத்த வேண்டுமென்பதால், ஆசிரியர்களுக்கான நாற்காலியை, அகற்ற வேண்டும் என்ற, கல்வித்துறை உத்தரவுக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதிய 2000 ரூபாயை பற்றி பொதுமக்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய 14 தகவல்கள்

1) புதிய 2000 ரூபாய் நோட்டு 166 X 66 மி.மீ அளவில் உள்ளது. இது பழைய 1000 ரூபாய் நோட்டை விடச் சற்று சிறிய அளவில் இருக்கிறது. 
 

அகவிலைப்படி உயர்வு: ஓரிரு நாள்களில் அறிவிப்பு.-Dinamani News

    அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா?

       ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், 'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. 
 

பள்ளி கல்வி முன்னேற்றம் குறித்து தமிழகம் - கொரியா ஆலோசனை

           தமிழகத்தில், பள்ளி கல்வியை முன்னேற்றுவது குறித்து, கொரியா மற்றும் தமிழக கல்வி அதிகாரிகள் கருத்துக்களை பரிமாறினர்.
 

இனி கார்டு வேண்டாம்... அலைபேசி போதும் : ரேஷன் பொருட்கள் வாங்க புதிய வசதி அறிமுகம்

        ரேஷன் கடைக்கு கார்டு இல்லாமலேயே, அலைபேசியுடன் சென்று பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 

டி.இ.ஓ.,தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

         பள்ளி கல்வித்துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015, ஆகஸ்டில், முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. 

மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?

          பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால், மதிப்பெண் பட்டியலில், அந்த எண் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

பிளஸ் 2 : அடுத்த ஆண்டும் பழைய 'சிலபஸ்'

           நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

         தமிழக அரசின், கணினி தமிழ் விருது பெற, டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 

ராணுவ எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியீடு

        ராணுவத்திற்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 
 

கல்வி கட்டண வசூலில் சிக்கல் : பள்ளி, கல்லூரிகள் கெடுபிடி

         'கல்வி கட்டணம் செலுத்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வர வேண்டாம்' என, பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் அறிவுறுத்தியுள்ளன. 
 

How do you check for a counterfeit Indian Rupee Note?

DEO EXAM RESULT PUBLISHED | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. 

Flash News: முதல்வர் ஒப்புதலுக்குப் பிறகே ஆசிரியர் தேர்வு தேதிகள் வெளியாகும்: மா.ஃபா. பாண்டியராஜன்

தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம்  நேற்று தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா.ஃ.பா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

TNPSC GROUP - IV :EXPECTED CUT-OFFBY VIDIYAL INSTITUTE


TNPSC:DEO EXAM RESULT PUBLISHED...


PG TRB:காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு எப்போது? - முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

        தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது. 
 

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மைன்ட் மேப் கிடையாது.

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மைன்ட் மேப் கிடையாது- CBSE - க்கு இணையாக பாடத்திட்டம் மாற்றம்!!அரசு பள்ளி மாணவர்கள்திறன் வளர்க்க புதிய புத்தகம்

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை

      RTI and CM CELL-மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை எண் : 149 ப.நி.சீ.துறை நாள்:19/8/2008 - அரசாணை அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.. 

இனி நகை வாங்க பான்கார்டு கட்டாயம்: மத்திய வருவாய்த்துறை அதிரடி உத்தரவு

           நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பல்கலை தமிழ்த்துறை ஆய்வு; ரூ.55.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

           பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், ’கொங்கு நாட்டுப்புறவியல் அளவாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு பணிக்கு பல்கலை மானியக்குழு, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை ’சீட்’ அதிகரிப்பு

         கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ - கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் சிரமம்

          பொதுத்தேர்வுக்கு முன்பு, முழு பாடத்திட்டத்தில் இருந்தும், அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதால், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த, நேரமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

TNPSC Group 4 Exam 2016 Official Answer Keys Now Published.

TNPSC Group 4 Exam 2016 - Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
posts included in group-iv servics
(Date of Examination:06.11.2016)
       1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 17th November 2016 will receive no attention.

விரைவில் கணினி ஆசிரியர் நியமனம்...

புதிதாகதரம் உயர்த்தப்பட்ட அரசுமேல்நிலைப்பள்ளிகளில் கணினிஆசிரியர்நியமனம் பற்றிகணக்கெடுக்கும் பணிதற்பொழுது
நடைப்பெற்றுவருகின்றது. 

4ஜி என்ட்ரி கொடுக்கிறது பி.எஸ்.என்.எல்

அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ், ஒன்றுக்கு ரூ.11,485 கோடி  நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். - விகடன்

         TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி

தின பலன் 10.11.2016

மேஷம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்படும் : பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிப்பு

          கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே வெளியாகி இருந்த கணிப்பு சரியாக நடந்துள்ளது. 

TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்.

         தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


TNTET Supreme Court Judgement copy (09.11.2016)

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive