தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை
நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற
அறிவிப்பு மட்டும் வருகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மைன்ட் மேப் கிடையாது.
9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மைன்ட் மேப் கிடையாது- CBSE -
க்கு இணையாக பாடத்திட்டம் மாற்றம்!!அரசு பள்ளி மாணவர்கள்திறன் வளர்க்க
புதிய புத்தகம்
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை
RTI and CM CELL-மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை எண் : 149 ப.நி.சீ.துறை நாள்:19/8/2008 - அரசாணை அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்..
இனி நகை வாங்க பான்கார்டு கட்டாயம்: மத்திய வருவாய்த்துறை அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்
செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி
அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு
புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பல்கலை தமிழ்த்துறை ஆய்வு; ரூ.55.5 லட்சம் நிதி ஒதுக்கீடு
பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், ’கொங்கு
நாட்டுப்புறவியல் அளவாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு பணிக்கு பல்கலை
மானியக்குழு, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை ’சீட்’ அதிகரிப்பு
கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ -
கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக்
கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் சிரமம்
பொதுத்தேர்வுக்கு முன்பு, முழு பாடத்திட்டத்தில்
இருந்தும், அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதால், கற்றல் குறைபாடுள்ள
மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த, நேரமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக,
ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
TNPSC Group 4 Exam 2016 Official Answer Keys Now Published.
TNPSC Group 4 Exam 2016 - Tentative Answer Keys
Sl.No.
|
Subject Name
|
posts included in
group-iv servics
(Date of Examination:06.11.2016)
|
|
1 | |
2 | |
3 | |
|
விரைவில் கணினி ஆசிரியர் நியமனம்...
புதிதாகதரம் உயர்த்தப்பட்ட அரசுமேல்நிலைப்பள்ளிகளில் கணினிஆசிரியர்நியமனம் பற்றிகணக்கெடுக்கும் பணிதற்பொழுது
நடைப்பெற்றுவருகின்றது.
4ஜி என்ட்ரி கொடுக்கிறது பி.எஸ்.என்.எல்
அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ், ஒன்றுக்கு ரூ.11,485 கோடி நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். - விகடன்
TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி
தின பலன் 10.11.2016
மேஷம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை
நிறைவேற்றுவீர்கள்.
கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்படும் : பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிப்பு
கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே வெளியாகி இருந்த கணிப்பு சரியாக நடந்துள்ளது.
மின்வாரிய எழுத்து தேர்வு 'கட் ஆப்' வெளியீடு
இளநிலை தணிக்கையாளர் உட்பட, மூன்று பதவிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை,
மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
போலி டாக்டர்களை கட்டுப்படுத்த தீவிரம் :நிபுணர் குழு அமைத்து அரசு உத்தரவு
போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில்,
நிபுணர் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்த அவகாசம்
சென்னை: மின் கட்டண மையங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள்
வாங்கப்படாததால், அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த, மின் வாரியம், கூடுதல்
அவகாசம் வழங்கியுள்ளது.
கையிருப்பு நோட்டுகளை மாற்றுவது எப்படி?
நம் நாட்டில், பெரும்பாலானோர், அவசர தேவைக்கென கொஞ்சம் ரொக்க பணத்தை
வீட்டில் வைத்திருப்பது வாடிக்கை தான்.
உங்கள் பணத்திற்கு உத்தரவாதம் உண்டு : இதோ ரிசர்வ் வங்கி விளக்கம்
மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதைத்
தொடர்ந்து, பொது மக்களிடம் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக
ரிசர்வ் வங்கி அளித்
பழைய 'கரன்சி' மீது வரி உண்டா? : அருண் ஜெட்லி புது குண்டு
''மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000
ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி
விதிப்பில் இருந்து தப்பாது;
ரூ.100 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு
மும்பை: புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில், 100 ரூபாய் நோட்டுகள்
கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்
துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும்
திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை,
வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம்
வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.
மோடியின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
புதுடில்லி : 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடி
அறிவிப்பு வெளியிட்டதால், பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்.
வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
விதிக்கப்படும்..வருமானத்துக்கு பொருந்தாத தொகையை டெபாசிட் செய்தால்
அபராதம்...
TNTET தீர்ப்பு இரண்டு அரசாணைகளும் செல்லும்
தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும்
சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நானக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு
TNPSC:குரூப் 1 தேர்வு அறிவிக்கை: இன்று வெளியீடு
குரூப் 1 தேர்வு அறிவிக்கை புதன்கிழமை (நவ.9) வெளியிடப்படுகிறது.துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள்
குரூப் 1 தொகுதியின் கீழ் வருகின்றன.
உங்கள் கையில் இருக்கும் பணம் செல்லும்: ரிசர்வ் வங்கி சொல்லும் 25 விஷயங்கள்
நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்
செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வது?
வங்கிக் கணக்கில் இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள புதிய வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டியது அவசியம்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவு வரையில்
கட்டணம் கிடையாது என்றுஅறிவிக்கப்பட்டு உள்ளது.