- Science | November 2016 Monthly Test Model Question Paper | Mr. Meena Saminathan - Tamil Medium
23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள் மற்றும்சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையான கல்வித்
தகுதிகளுடன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்ட
அடிப்படையில் TET நிபந்தனைகளை கூறிபணியை தொடர அனுமதிக்கப்பட்டனர்.
அகஇ - CRC - தொடக்க மற்றும் உயர்
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி (கற்றல் அடைவு குறித்த
கலந்துரையாடல் & பள்ளி சுகாதாரம் )என்ற தலைப்பில் 26.11.2016 மற்றும்
03.12.2016 அன்று நடைபெறவுள்ளது - பயிற்சியின்போது C.L & M.L
எவருக்கும் அனுமதியில்லை!!
அகஇ - CRC - தொடக்க மற்றும் உயர்
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி ( பள்ளி சுகாதாரம் &
கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் ) மாநில அளவிலான கருத்தாளர்களை
விடுவித்தல் - செயல்முறைகள்!!
புதிதாக வெளியிடப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டு, பார்ப்பதற்கு, 'பொம்மை'
நோட்டு போல உள்ளதாக கூறப்பட்டாலும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன.
கூட்டுறவு பல்பொருள் அங்காடி, மருந்தகங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள்
வாங்கப்படுவதால், பலரும் குவிந்து வருகின்றனர்.
'கல்வி கட்டணம் செலுத்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வர வேண்டாம்'
என, பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் அறிவுறுத்தியுள்ளன.
'ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில்
சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம். புதிய நடைமுறை
விரைவில் அமலுக்கு வருகிறது.
:'கடந்த, 7, திங்கட்கிழமை, ரிசர்வ் வங்கியிடமிருந்து அழைப்பு.
அனைவரும் சென்றோம்.
வகுப்பறையில் நின்று கொண்டு, பாடம் நடத்த வேண்டுமென்பதால்,
ஆசிரியர்களுக்கான நாற்காலியை, அகற்ற வேண்டும் என்ற, கல்வித்துறை
உத்தரவுக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
1) புதிய 2000 ரூபாய் நோட்டு 166 X 66 மி.மீ அளவில் உள்ளது. இது பழைய 1000
ரூபாய் நோட்டை விடச் சற்று சிறிய அளவில் இருக்கிறது.
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்
தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில்,
'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், பள்ளி கல்வியை முன்னேற்றுவது
குறித்து, கொரியா மற்றும் தமிழக கல்வி அதிகாரிகள் கருத்துக்களை
பரிமாறினர்.
ரேஷன் கடைக்கு கார்டு இல்லாமலேயே, அலைபேசியுடன் சென்று பொருட்கள் வாங்கும்
வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி
கல்வித்துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015,
ஆகஸ்டில், முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது.
பிளஸ்
2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால்,
மதிப்பெண் பட்டியலில், அந்த எண் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
நீட்
தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய
பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.
தமிழக
அரசின், கணினி தமிழ் விருது பெற, டிச., 31க்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.
ராணுவத்திற்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி
பெற்றவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
'கல்வி
கட்டணம் செலுத்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வர வேண்டாம்' என,
பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் அறிவுறுத்தியுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா.ஃ.பா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை
நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற
அறிவிப்பு மட்டும் வருகிறது.
9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மைன்ட் மேப் கிடையாது- CBSE -
க்கு இணையாக பாடத்திட்டம் மாற்றம்!!அரசு பள்ளி மாணவர்கள்திறன் வளர்க்க
புதிய புத்தகம்
RTI and CM CELL-மாற்றுத்திறனாளிகள்
அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை எண் : 149
ப.நி.சீ.துறை நாள்:19/8/2008 - அரசாணை அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்..
நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்
செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி
அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு
புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், ’கொங்கு
நாட்டுப்புறவியல் அளவாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு பணிக்கு பல்கலை
மானியக்குழு, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ -
கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக்
கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வுக்கு முன்பு, முழு பாடத்திட்டத்தில்
இருந்தும், அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதால், கற்றல் குறைபாடுள்ள
மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த, நேரமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக,
ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.