Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Study Material - Social - Previous Year Questions Collection

10th New Study Material
  • Social Science | Pre-Half Yearly Exam Question Paper 2016 (Typed) | Mr. N.Sureshbabu - Tamil Medium
  • Social Science | Half Yearly Exam Question Paper 2015 (Typed) | Mr. N.Sureshbabu - Tamil Medium
  • Social Science | Half Yearly Exam Question Paper 2014 (Typed) | Mr. N.Sureshbabu - Tamil Medium
  • Social Science | Half Yearly Exam Question Paper 2013 (Typed) | Mr. N.Sureshbabu - Tamil Medium
  • Social Science | Half Yearly Exam Question Paper 2012 (Typed) | Mr. N.Sureshbabu - Tamil Medium
  • Social Science | Half Yearly Exam Question Paper 2011 (Typed) | Mr. N.Sureshbabu - Tamil Medium
Prepared by Mr. N.Suresh Babu, B.T.(Maths), Govt. High School,Bommampatty, Namakkal (DT)

10th Study Material - Social

10th Study Material - Social (Slow Learners Guide for 2 Mark Questions)

Prepared by Mr. S. Suresh Kumar, BT Asst, MPL HS, Erode.

NTSE 2016 MAT and SAT Answer Keys

NTSE 2016 MAT & SAT Answer Keys

by
B.BASKARAN GRADUATE TEACHER KITTAPPA MPL HR SEC SCHOOL MAYILADUTHURAI.

10th New Study Material - Tamil - Supplementary Reader

10th New Study Material
  • Tamil | Supplementary Reader Notes | Mr. B.PanneerSelvam - Tamil Medium
Prepared by Mr. B.PanneerSelvam, BT Asst, GHS, Gengaleri, Krishnagiri District.

Maternity Leave - 9 Month GO 105 Date: 7.11.2016 Pubished Now

      மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்த்தி அரசு ஆணை வெளியிடு. தற்போது6 மாத விடுப்பில் இருப்பவர்கள் 9 மாத மகப்பேறு விடுப்பை துய்க்கலாம்.

10th New Study Material - Science - Important 2 Mark & Match it Questions

10th New Study Material
  • Science | Important 2 Mark Questions | Mr. Meena Saminathan - Tamil Medium
  • Science | Match the Following Arrange Order Questions | Mr. Meena Saminathan - Tamil Medium
Prepared by Mr. Meena Saminathan, GHS, Pazhaiyavalam, Thiruvarur District.

தின பலன் 8.11.2016

மேஷம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

பட்டதாரிகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகத்தில் பணி

        மத்திய அமைச்சரவை செயகத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 11 Despatch Officer, Attache பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் பள்ளிகளுக்கு கட்டமைப்பு நிர்ணயம் செய்யும் நிபுணர்கள் குழுவில் 3 கல்வியாளர்கள் நியமனம்; ஐகோர்ட்டு உத்தரவு

      சென்னை, தனியார் பள்ளிகளுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் 3 கல்வியாளர்களை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மதிப்பெண் பார்க்கும் முறை சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம்

        சென்னை, கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மாணவர்கள் மதிப்பெண்களை பார்க்கும் முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை


'ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

2,000 ரூபாய் நோட்டு உண்மையா; பொய்யா whatsap,facebook,twitter என அனைத்திலும் கலக்கி வரும் இந்த 2000 ரூபாய் நோட்டு உண்மையா...


இந்திய ரிசர்வ் வங்கி, காந்தி படம் இல்லாத, 2,000 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
 

துணைவேந்தர் கையெழுத்து: சான்றிதழில் கட்டாயமா?

         சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்த தாண்டவன், ஜனவரியில் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டு, இந்த குழு, அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
 

வட்டி தள்ளுபடி அரசாணை எப்போது? : முதல்வர் அனுமதித்தும் தாமதம்

         வீட்டு வசதி வாரியத்தில், தவணை கட்ட தவறியோருக்கு, வட்டி தள்ளுபடி திட்டத்தை, ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க முதல்வர் அனுமதித்தும், அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
 

பணி நிறைவு நாளில் பி.எப்., பணம்

           மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடந்தது.
 

குழந்தைகள் தின விழா 2016!


உயர் நீதிமன்ற பணி : சான்றிதழ் சரிபார்ப்பு

       உயர் நீதிமன்ற பணி நியமனங்களுக்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 14 முதல், 17 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
 

CPS : ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

          பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. 

Materninty Leave 9 Month GO: 110 விதி அறிவிப்பு அமல்

        அரசு பெண் ஊழியர் மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக(9 மாதங்களாக) உயர்வு: அரசாணை வெளியீடு: 110 விதி அறிவிப்பு அமல்

அடுத்தாண்டு இறுதிக்குள் செல்லிடப்பேசிகளில் S.P.S வசதி?

          நாட்டின் பிரத்யேக செயற்கைக்கோள் வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எஸ்.பி.எஸ். (Standard Positioning System)  வசதி, செல்லிடப்பேசியில் அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து வழங்க இலக்கு

        தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் சாதிக்கும் பெண்!!!

           சாயல்குடி;ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் இளம்பெண் சாதனை நிகழ்த்தி வருகிறார்.
 

மாணவரை அடித்ததால் செவித் திறன் பாதிப்பு : உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

             கடலுார் முதுநகரைச் சேர்ந்தவர் பொற்செழியன் மகன் பிரதாப், 15; கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 3ம் தேதி, பள்ளி முடிந்து, பிரதாப் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். 
 

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கை மதுரையில் நவ.11ல் துவக்கம்

            மதுரை ரேஸ்கோர்சில் ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர் பதவிகளுக்கு ஆள் சேர்க்கை முகாம் நவ., 11 முதல் 16 வரை நடக்கிறது.
 

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டம் 80 லட்சம் குடும்பங்கள் 'ரெடி'

         அனைத்து உறுப்பினர்களின், 'ஆதார்' விபரமும் வழங்கிய, 80 லட்சம் குடும்பங்களுக்கு, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டதற்கு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

       தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
 

பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டம் !!

        அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில்,பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
 

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளி கல்வி துறை செயலாளர் நேரில் ஆஜர்.

        தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

TNPSC குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன?

பல லட்சக்கணக்கான இளைஞர் கள், பெற்றோர் ஆர்வத்துடன் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, நடந்து முடிந்து இருக்கிறது.

NHIS 2016 - 100% மருத்துவ சிகிச்சை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கல்விச்சரகம் வலையபட்டி இந்து ஆரம்பப்பள்ளி உதவி ஆசிரியை திருமதி.ஜெயலட்சுமி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

NTSE 2016 Exam Answer Key Download (Today Exam)

NTSE 2016 Exam Answer Key Download (Today Exam)

NTSE 2016 Exam Answer Key Download| MAT Exam

NTSE 2016 Exam Answer Key Download| SAT Exam 

Thanks to Mr. Karthi Jeyapal,

கல்வியும்!!! உலகநாயகன் கமலஹாசனும்- அவரின் சொந்த பள்ளி ஒரு பார்வை


பரமக்குடி வைகை ஆற்றின் கரையில் இயற்கை எளில் கொஞ்சும் அழகிய இடத்தில் ஒரு அழகிய பள்ளி ஒன்று இருக்கிறது அந்த பள்ளி உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவர்களின் பள்ளி என எல்லோராலும் பேசப்படுகிறது.

10th Half Yearly Exam Time Table Announced.

X STANDARD HALF YEARLY  COMMON EXAMINATIONS

SSLC Half Yearly Exam 2018 - 2019 - Download

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive