HIGHER SECONDARY +2 HALF YEARLY COMMON EXAMINATIONS
2018 - Half Yearly Exam Time Table
DECEMBER 2016 TIME TABLE
சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர
வேங்கட ராமன். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் 07.11.1888
அன்று சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா தம்பதியரின் இரண்டாவது
குழந்தையாக பிறந்தார்.
புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும்
இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
பேசினார்.
-
மேஷம்
மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை
சந்தித்து மகிழ்வீர்கள்.
12th New Study Materials:
- Physics | Pre-Half Yearly Exam Question | Mr. L. Manivannan - Tamil Medium
Prepared by Mr. L. Manivannan, PG Asst, GHSS, Ayyapanayakkan Pet.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும்
தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கான வரையறைகளில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது
என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி கூறினார்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451
பணியிடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10
தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர்
அருள்மொழி தெரிவித்துள்ளார்.
காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதன்
எதிரொலியாக டெல்லியில் பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்களுக்கு விடுமுறையை
நீடித்தும், 5 நாட்களுக்கு பழைய கட்டிடங்களை இடிக்க தடை விதித்தும்
முதல்–மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
விருதுநகர்
மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர்
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி என பிற்படுத்தப்பட்டோர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்
பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள்,
வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்.
ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 3975
குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு
குறுவளமையத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில், வரலாற்று துறை பேராசிரியர்
சுந்தரம் வெற்றி பெற்றார்.
புதிய விதிப்படி, உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது.
அரசு
பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், பின்தங்கிய மாணவர்களுக்கு,
சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி என பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலிங்கம் தெரிவித்துள்ளார்.
‛‛அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளை நடத்துவதிலும், அவற்றின் முடிவுகளை வெளியிடுவதிலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சுறுப்சுறுப்பாக உள்ளது,‛‛ என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறினார்.
குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை நவம்பர் 9-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி
வெளியிடும் என்று சென்னை திருவல்லிக்கேணி தேர்வு மையத்தை ஆய்வு செய்த
டி.என்.பி.எஸ்.சி தலைவர் அருள் மொழி பேட்டி அளித்துள்ளார்.
DEO EXAM RESULT | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் வரும்
வாரத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையத் தலைவர் முனைவர் திரு. க.
அருள்மொழி, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.
மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை மணக்கோலத்தில் பொறியியல் பட்டதாரி பெண் எழுதினார்.
இத்தேர்வில் கவனத்தோடும், கருத்தோடும் எதிர் கொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
மேஷம்
புதுச்சேரி நெல்லித் தோப்பு சட்டசபை தொகுதியில் முதன் முறையாக ஆன்லைனில் தபால் ஓட்டு பதிவு செய்யும் முறை அமலாகிறது.
உலகிலேயே அதிக மாசு கொண்ட நகரமாக டெல்லி இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு
பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல்
பின்வருமாறு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
இன்று நடத்தும், குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை
விதிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மத்திய கல்வி வாரிய ஆலோசனை குழு கூட்டத்தில் விளையாட்டு துறை மந்திரி விஜய்கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:-
டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை -தமிழ் முதல் தாள்
டிசம்பர் 10 சனிக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 7 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 8 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டெட்ராய்ட்:
அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ்
செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய
இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என
அந்நிறுவனம் தெரிவிக்கிறது
''தமிழகத்தில்
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை,
உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்
செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர்
கூறியதாவது:
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான
அரையாண்டு தேர்வு, டிச., 7ல் துவங்கி, 23ல் முடிகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய்
நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது.