Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய இளைஞர் விழா : அரசு சார்பில் பங்கேற்கலாம்

        'தேசிய இளைஞர் விழாவில், தமிழகம் சார்பில் பங்கேற்க விரும்புவோர், நவ., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
 

TNPSC Group 4 Exam 2016 Answer Key and Expected Cut-off Download

TNPSC Group 4 Exam 2016 
Answer Key and Expected Cut-off Download


TNPSC Group 4 Exam 2018 - Answer Keys Download Here

* TNPSC Group 4 Exam  2016 | Aptitude Question with Answer Key | Sri Malar Academy, Harur- Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Tamil Question with Answer Key | Vidiyal Vellore - Now Published.
* * TNPSC Group 4 Exam 2016 | General Knowledge Question with Answer Key | Vidiyal Vellore - Now Published.
* TNPSC  Group 4 Exam 2016 | General Tamil Question with Answer Key | Mamallan Academy - Now Published.
* TNPSC  Group 4 Exam 2016 | General Knowledge Question with Answer Key | Mamallan Academy - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Tamil Question with Answer Key (Full Explanation) |Puthiya Vidiyal - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Tamil Question with Answer Key | Theni IAS Academy - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Knowledge and Current Affairs (English Medium) Question with Answer Key | Theni IAS Academy - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General English Question with Answer Key | Radian IAS Academy - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General English Question with Answer Key | Appolo Study Centre - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Tamil Question with Answer Key | Appolo Study Centre - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Studies Question with Answer Key | Appolo Study Centre - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | Aptitude Solved Question with Answer Key | Appolo Study Centre - Now Published. 
* TNPSC Group 4 Exam 2016 | General English Question with Answer Key | NR IAS Academy - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Tamil Question with Answer Key | NR IAS Academy - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Studies Question with Answer Key | NR IAS Academy - Now Published.
* TNPSC Group 4 Exam 2016 | General Tamil, General Studies Question with Answer Key | Akash IAS Academy - Now Published.

10th & 12th Half yearly Exam Date Announced ...

       பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்களான அரையாண்டுத் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு: அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் தொடங்குகிறது.

      2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
 

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் மிக முக்கிய அம்சங்கள் !!

1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.
2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு எப்போது?

        TNTET CASE: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த வழக்கை விசாரித்த வந்த நீதிபதி திரு கீர்த்தி சிங் அவர்கள் வருகின்ற 12.11.16 அன்றுடன்  பணி ஓய்வு பெறுகிறார்.  

நாளை குரூப் 4 தேர்வு: நவீன கருவிகளுக்கு அனுமதி மறுப்பு

       குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை எழுதுவோர் செல்லிடப்பேசி உள்ளிட்ட நவீன கருவிகளை எடுத்து வரக்கூடாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
 

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 7, 8 மென்பொருள் விற்பனை நிறுத்தம்

         விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தின் விற்பனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
 

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

        பெட்ரோல்பங்க் உரிமையாளர்களுக்கு விளிம்பு தொகையை உ யர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய ராசிபலன் 5.11.2016

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன மின்னணு  சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த  நாள்.

Court Judgement - 7 Periods Allocation for Social Science Subject

  1. Court Judgement - 7 Periods Allocation for Social Science Subject (6th to 10th Standard)

TNPSC Group4 Exam Tomorrow: 15 லட்சம் பேர் பங்கேற்பு

          தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடக்கிறது. 

'பெஸ்ட்' திட்டம் பள்ளிகளில் அறிமுகம்

         அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'பெஸ்ட்' என்ற பெயரில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
 

பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு

          பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு விலக்கு

          திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை (நவ.,6) ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. 
 

தேசிய கல்வி நாள் கொண்டாட உத்தரவு

          'அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், நவ., 11ல், தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
 

கிராம மாணவர்கள் எண்ணிக்கை 13 லட்சம்

         அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம்,  நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது: 

Today NTSE 2016 Exam for 10th Standard Students!

         மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு இன்று நடக்கிறது. 
 

கட்டண சேனல்களுக்கு அரசு கேபிள் 'டிவி' கடிதம்

          'டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு மாறுவதாக கூறி, தமிழக அரசு கேபிள், 'டிவி' சேனல்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது' என, கட்டண சேனல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு, மாநில அரசு தெரிவித்து உள்ளது. 

2% DA - ORDERS ISSUED FOR CENTRAL GOVT STAFFS


NTSE 2016 - Exam Instructions.

NTSE 2016 - Exam Instructions.

NTSE Model Questions.

NTSE Model Questions. 
  • NTSE | Model Question 1
  • NTSE | Model Question 2
  • NTSE | Model Question 3
  • NTSE | Model Question 4
  • NTSE | Model Question 5
  • NTSE | Model Question 6
  • NTSE | Model Question 7
  • NTSE | Model Question 8
  • NTSE | Model Question 9
  • NTSE | Model Question 10
  • NTSE | Model Question 11 

NEET / IIT / JEE Exam Coaching - 12th Biology Zoology Lesson 1.11 - Creative Questions

12th - Creative Questions
 For NEET/IIT/JEE Exam Coaching
  1. 12th BioZoology - Lesson 1.11 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium**New**
Prepared by Mr. N. Kumaresan, PG Asst, GGHSS, Namakkal.

10th New Study Material - Science - 1 Mark Questions

10th New Study Material
  • Science | 1 Mark Choose the Best Questions | Mr. Meena Saminathan - Tamil Medium

12th New Study Materials - Bio-Botany

12th New Study Materials:
  • Bio-Botany | Study Material | Mr. K.T.Rajendran - Tamil Medium

10th New Study Material - 10th Science Q&A

10th New Study Material
  • Science | Self Evaluation Question With Answer Key for Lesson 17 | Mr. P.Kathiravan - English Medium

10th New Study Material - 10th Science - 2nd Midterm Model Question

10th New Study Material
  • Science | 2nd Midterm Model Question | Mr. E.Sakthivel

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive