Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2% DA - ORDERS ISSUED FOR CENTRAL GOVT STAFFS


NTSE 2016 - Exam Instructions.

NTSE 2016 - Exam Instructions.

NTSE Model Questions.

NTSE Model Questions. 
  • NTSE | Model Question 1
  • NTSE | Model Question 2
  • NTSE | Model Question 3
  • NTSE | Model Question 4
  • NTSE | Model Question 5
  • NTSE | Model Question 6
  • NTSE | Model Question 7
  • NTSE | Model Question 8
  • NTSE | Model Question 9
  • NTSE | Model Question 10
  • NTSE | Model Question 11 

NEET / IIT / JEE Exam Coaching - 12th Biology Zoology Lesson 1.11 - Creative Questions

12th - Creative Questions
 For NEET/IIT/JEE Exam Coaching
  1. 12th BioZoology - Lesson 1.11 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium**New**
Prepared by Mr. N. Kumaresan, PG Asst, GGHSS, Namakkal.

10th New Study Material - Science - 1 Mark Questions

10th New Study Material
  • Science | 1 Mark Choose the Best Questions | Mr. Meena Saminathan - Tamil Medium

12th New Study Materials - Bio-Botany

12th New Study Materials:
  • Bio-Botany | Study Material | Mr. K.T.Rajendran - Tamil Medium

10th New Study Material - 10th Science Q&A

10th New Study Material
  • Science | Self Evaluation Question With Answer Key for Lesson 17 | Mr. P.Kathiravan - English Medium

10th New Study Material - 10th Science - 2nd Midterm Model Question

10th New Study Material
  • Science | 2nd Midterm Model Question | Mr. E.Sakthivel

யு.ஜி.சி., தடைக்கு ’ஸ்டே’ வாங்கியது பெரியார் பல்கலை

சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது. 

மாணவர்கள் அறிவியல் கற்பது இனி, எளிது!

அறிவியல் பாட வரையறைகளை, எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, மாதிரிகள் தயாரித்து வகுப்பு நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புதிய கற்பித்தல் செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் தேர்வு முடிவு வெளியீடு: தமிழக ஒதுக்கீட்டில் வெளிமாநிலத்தவர் அதிகமாக தேர்வானதாக சர்ச்சை - வழக்கமான நடைமுறைதான் என பயிற்சி மையங்கள் விளக்கம.

     பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக் கான தேர்வில் தமிழக ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குரூப்-2 ஏ தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தோருக்கு பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நவ. 21-ம் தேதி தொடங்குகிறது.

         டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர் களுக்கான பணிஒதுக்கீட்டு கலந்தாய்வு நவம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.

எஸ்எஸ்எல்சி தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

       எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தொடக்க பள்ளி ஆசிரியர்கள் நவ. 10ல் ஆர்ப்பாட்டம்.

      தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் நிர்வாகிகள் கூட்டம், திருச்சியில் நடந்தது.

தொலைதூரக்கல்வி படிப்பு விவரத்தை சான்றிதழில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு.

       தொலைதூரக் கல்வி படிப்பு விவ ரங்களை கண்டிப்பாக கல்விச்சான்றிதழ்களில் குறிப்பிட வேண் டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தொலைதூரக்கல்வி நிறுவனங் களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

CPS குழப்பம் தீருமா ?


தின பலன் 4.11.2016

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

மாணவர்களை கண்காணிக்க 'செல்பி'

         அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடை நிற்றலை குறைப்பதற்கு, ஆசிரியர்கள், மாணவர்களுடன், 'செல்பி' எடுத்து, மாணவர்கள் தொடர்பான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, மஹாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அரசு விடுமுறை அரசாணை தாமதம் : காலண்டர் தயாரிப்போர் அதிருப்தி

            அடுத்த ஆண்டுக்கான, அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணை வெளியிடப்படாததால், காலண்டர் அச்சிடுவோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!: அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு

          ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. 
 

அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

          முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. 
 

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

          வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் பங்க் நேரம் நாளை முதல் குறைப்பு

        நாளை முதல், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை குறைக்க, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 
 

கல்வி உதவித்தொகை: அவகாசம் நீட்டிப்பு

            சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., 30 வரை, அவகாசம் தரப்பட்டு உள்ளது. 
 

நாளை NTSE 2016 தேசிய திறனாய்வு தேர்வு

           மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வு, நாளை, தமிழகம் முழுவதும் நடக்கிறது;
 

சமூக பாதுகாப்பு துறை பள்ளிகளுக்கு 66 ஆசிரியர்கள்

         சமூக பாதுகாப்புத் துறை உறைவிட பள்ளிகளுக்கு, 66 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive