தொலைதூரக் கல்வி படிப்பு விவ ரங்களை கண்டிப்பாக கல்விச்சான்றிதழ்களில் குறிப்பிட வேண் டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தொலைதூரக்கல்வி நிறுவனங் களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
மாணவர்களை கண்காணிக்க 'செல்பி'
அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடை
நிற்றலை குறைப்பதற்கு, ஆசிரியர்கள், மாணவர்களுடன், 'செல்பி' எடுத்து,
மாணவர்கள் தொடர்பான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, மஹாராஷ்டிர மாநில அரசு
முடிவு செய்துள்ளது.
அரசு விடுமுறை அரசாணை தாமதம் : காலண்டர் தயாரிப்போர் அதிருப்தி
அடுத்த ஆண்டுக்கான, அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணை
வெளியிடப்படாததால், காலண்டர் அச்சிடுவோர் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!: அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு
ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை நியமிக்க
திட்டமிடப் பட்டு உள்ளது.
அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'
முன்னறிவிப்பின்றி
போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை,
'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்
பகுதியானது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்தில்
கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் பங்க் நேரம் நாளை முதல் குறைப்பு
நாளை முதல், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை
குறைக்க, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை: அவகாசம் நீட்டிப்பு
சிறுபான்மையின
மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., 30 வரை, அவகாசம்
தரப்பட்டு உள்ளது.
நாளை NTSE 2016 தேசிய திறனாய்வு தேர்வு
மத்திய
அரசின் கல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வு, நாளை, தமிழகம்
முழுவதும் நடக்கிறது;
சமூக பாதுகாப்பு துறை பள்ளிகளுக்கு 66 ஆசிரியர்கள்
சமூக
பாதுகாப்புத் துறை உறைவிட பள்ளிகளுக்கு, 66 ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டு உள்ளனர்.
மனித நேயம் சாகவில்லை.
கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மொழிபெயர்ப்பு.
போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
RTI Letter - அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.
அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.
முட்டைல இருந்து கோழி வந்துச்சா? கோழியில் இருந்து முட்டை வந்துச்சா? - கண்டு பிடிச்சுட்டாங்க.
முட்டைல இருந்து கோழி வந்துச்சா? கோழியில் இருந்து முட்டை வந்துச்சா?
- கண்டு பிடிச்சுட்டாங்க.
- கண்டு பிடிச்சுட்டாங்க.
SR - Online Entry by Treasury - Important Forms
Important Forms Download
- SR - Online Entry by Treasury: Forms
FLASH NEWS: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவ. 19 பொது விடுமுறை அறிவிப்பு
தஞ்சாவூர்,
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 19ல், தேர்தல் நடைபெற
உள்ளது.
டிச. 31க்கு பிறகு செல்போன்களுக்கு வாட்ஸ் வசதி கிடையாது... வாட்ஸ் அப் நிர்வாகம் அதிரடி முடிவு
சென்னை: சில வகை செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் அடுத்த மாதம் 31ம் தேதிக்கு பின்னர் வாட்ஸ் அப் சேவை கிடைக்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
CPS - Final Settlement for Death Cases Form
Important Forms Download
- CPS - Final Settlement for Death Cases Form
NEET / IIT / JEE Exam Coaching Questions - 12th Biology - Zoology Lesson 1.10 Creative Questions
12th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
- 12th BioZoology - Lesson 1.10 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching - 10th Social Lesson 5 - Creative Questions
10th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
- 10th Social - Lesson 5 Creative Questions | Prepared by Mr. S.Saravanan - Tamil Medium **New**
குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய அரசுப்பள்ளி ஆசிரியை தரும் எளிய டிப்ஸ்
*உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி* *விடுகிறதா?*