Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

KVB - Clerk Job!


Free Laptop to SC / ST Students!


குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய அரசுப்பள்ளி ஆசிரியை தரும் எளிய டிப்ஸ்


*உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி* *விடுகிறதா?*

CRC NEWS*: *தூத்துக்குடி மாவட்ட PRIMARY CRC* *5 ம் தேதிக்கு பதிலாக 12 தேதிக்கு மாற்றம்

CRC NEWS*: *தூத்துக்குடி மாவட்ட PRIMARY CRC* *5 ம் தேதிக்கு பதிலாக 12 தேதிக்கு மாற்றம்* 5 ந்தேதி திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் விடுமுறை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் முதல்முறை என்சிஇஆர்டி நடத்தும் திறனறி தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

தேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) நடத் தும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு, திறனறி தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து10 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.

நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC:சென்னை உயர்நீதிமன்றப் அடங்கிய பதவிகளுக்கு தேர்வு முடிவு வெளியீடு.சான்றிதழ் சரிபார்த்தல் 14-ந் தேதி தொடக்கம்

 பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு.சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 27.08.2016 மு.ப. மற்றும் 28.08.2016 மு.ப. & பி.ப ஆகிய நாட்களில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் கீழ்க்கண்டவாறு விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் :-

நெட்வொர்க் பிரச்னையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள்: ஜியோ அதிரடி.

சந்தையில் அதிரடி என்ட்ரி கொடுத்த போதும், நெட்வொர்க் பிரச்னை ஜியோவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது.

CPS காலாவதியானது வல்லுனர் குழு : பென்ஷன் திட்டம் என்னாச்சு?

          புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு காலாவதியானதால் அரசு ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். 

10th New Study Material - Science Pre Half Yearly Exam Question

10th New Study Material
  • Science | Pre Half Yearly Exam Questions | Mr. Meena Saminathan - Tamil Medium

நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.

            சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இரு பணிகள் குழப்பத்தில் ஆசிரியர்கள்.

          மதுரை மாவட்டத்தில் நவ.,6ல் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பும், குரூப் 4 தேர்வு பணியும் ஒரே நாளில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால் குழப்பத்தில் உள்ளனர்.

அனைத்துச் சான்றிதழ்களிலும் கல்வி முறையை குறிப்பிட வேண்டும்: யுஜிசி புதிய வழிகாட்டுதல்.

        பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமானச் சான்றிதழ்களிலும், அவர் எந்த முறையில் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

அரசு துறை சேவைகளை ஒருங்கிணைக்க 'ஆப்

         அனைத்து அரசு துறை சேவைகளையும், ஒருங்கிணைக்கும் மொபைல், 'ஆப்'பை, 2017 மார்ச்சில், மத்திய அரசு அறிமுகம் செய்தது. 
 

கிராமப்புற மருத்துவமனைகள் பட்டியல் தாமதம் : 'நீட்' தேர்வில் 'போனஸ்' மதிப்பெண்கள் கிடைக்குமா

          பி.ஜி., டிப்ளமோவுக்கான 'நீட்' தேர்வு நெருங்கும் நிலையில், கிராமப்புற மருத்துவமனைகளின் பட்டியலை, தமிழக அரசு, மத்திய அரசுக்கு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 

"பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல் பிரச்னை'

          தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல் பிரச்னை உள்ளதென தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறினார்.

வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

        வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரியில் இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசு பணியாளர் தேர்வா? : வாட்ச், ஷூ அணிய தடை

         தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வு எழுதுவோர், வாட்ச், ஷூ அணிந்து செல்லவும், பர்ஸ் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
 

10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வு; இன்று 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று(நவ.,3) வெளியாகின்றன. 

பிளஸ் 2 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'

         பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும். 
 

பள்ளிகளில் 'ஆதார்' பதிவு: 15ல் மீண்டும் துவக்கம்

        அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி, நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகைக்கு சிக்கல்

          ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 

போதை தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்.

          அரசு பள்ளியில், போதையில் தள்ளாடிய தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தர்மபுரி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன். 

ஊக்க ஊதியம் பிரச்சினை



சித்தா படிப்பு: 5ல் கலந்தாய்வு : 4 மாத இழுத்தடிப்புக்கு தீர்வு

        நான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும், 5ல் துவங்குகிறது. 
 

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்கு உத்தரவு

          'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

Tamilnadu Government Holidays 2017 - List


Latest Pay Order - 900 PG Posts upto 1 Year

Latest Express Pay Order

  1. Upto 22.09.2017 | Pay Order for 900 PG Posts

காமராஜர் பல்கலை.யில் ஓர் விசித்திரம்: உத்தரவும், ஊதியமும் இல்லாமல் பணியாற்றும் 150 ஊழியர்கள்

         மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், முறையான பணி உத்தரவு மற்றும் ஊதியம் இல்லாமல் "தாற்காலிக பணியாளர்கள்' என பெயரில் சுமார் 150 பேர் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. 
 

கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை

         கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என, கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive