CRC NEWS*: *தூத்துக்குடி மாவட்ட PRIMARY CRC* *5 ம் தேதிக்கு பதிலாக 12 தேதிக்கு மாற்றம்* 5 ந்தேதி திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் விடுமுறை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) நடத் தும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு, திறனறி தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து10 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு.சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 27.08.2016 மு.ப. மற்றும் 28.08.2016 மு.ப. & பி.ப ஆகிய நாட்களில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் கீழ்க்கண்டவாறு விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் :-
மதுரை மாவட்டத்தில் நவ.,6ல் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பும்,
குரூப் 4 தேர்வு பணியும் ஒரே நாளில் பங்கேற்க அழைப்பு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளதால் குழப்பத்தில் உள்ளனர்.
பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமானச்
சான்றிதழ்களிலும், அவர் எந்த முறையில் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்
என்பதைக் குறிப்பிட வேண்டும் என புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக்
குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
பி.ஜி., டிப்ளமோவுக்கான 'நீட்' தேர்வு நெருங்கும் நிலையில்,
கிராமப்புற மருத்துவமனைகளின் பட்டியலை, தமிழக அரசு, மத்திய அரசுக்கு
கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது,
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல்
பிரச்னை உள்ளதென தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா
ஆர்.சந்திரன் கூறினார்.
வங்கக்
கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி
வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரியில்
இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி,
நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன
அதிகாரிகள் கூறியதாவது: