- Science | Pre Half Yearly Exam Questions | Mr. Meena Saminathan - Tamil Medium
சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும்,
16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நவ.,6ல் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பும்,
குரூப் 4 தேர்வு பணியும் ஒரே நாளில் பங்கேற்க அழைப்பு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளதால் குழப்பத்தில் உள்ளனர்.
பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமானச்
சான்றிதழ்களிலும், அவர் எந்த முறையில் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்
என்பதைக் குறிப்பிட வேண்டும் என புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக்
குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
அனைத்து அரசு துறை சேவைகளையும், ஒருங்கிணைக்கும் மொபைல்,
'ஆப்'பை, 2017 மார்ச்சில், மத்திய அரசு அறிமுகம் செய்தது.
பி.ஜி., டிப்ளமோவுக்கான 'நீட்' தேர்வு நெருங்கும் நிலையில்,
கிராமப்புற மருத்துவமனைகளின் பட்டியலை, தமிழக அரசு, மத்திய அரசுக்கு
கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது,
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல்
பிரச்னை உள்ளதென தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா
ஆர்.சந்திரன் கூறினார்.
வங்கக்
கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி
வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரியில்
இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வு எழுதுவோர், வாட்ச், ஷூ
அணிந்து செல்லவும், பர்ஸ் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று(நவ.,3) வெளியாகின்றன.
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2
பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும்.
அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி,
நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன
அதிகாரிகள் கூறியதாவது:
ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத நிலை
மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், உதவித்தொகை பெற
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில், போதையில் தள்ளாடிய தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டார்.தர்மபுரி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை
ஆசிரியர் குணசேகரன்.
நான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும், 5ல் துவங்குகிறது.
'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய
உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
- Upto 22.09.2017 | Pay Order for 900 PG Posts
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், முறையான பணி
உத்தரவு மற்றும் ஊதியம் இல்லாமல் "தாற்காலிக பணியாளர்கள்' என பெயரில்
சுமார் 150 பேர் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும்
தனியார் கல்லூரிகளில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது, குற்றவியல்
நடவடிக்கை எடுக்கப்படும், என, கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார்.
பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்த மாணவர்களை தோப்புகரணம் போட வைத்து தண்டனை வழங்கிய போலீசார். மாணவிகள் நிம்மதியடைந்தனர்.
தமிழ் வளர்ச்சி துறை சார்பாக, 4ம் தேதி
நடைபெறும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் பிளஸ் 1, பிளஸ் 2
மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
CPS NEWS-பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது?
02.11.2016 TET Study Material - Educational Psychology **New**
HSE - மேல்நிலைத் துணைத் தேர்வு தனித் தேர்வர்கள் தேர்வு முடிவினை
பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்
குறித்த செய்தி குறிப்பு..
தமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் கிடையாது தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்!!!!
NAMAKKAL
CEO PROCEEDINGS- பள்ளிக்கல்வி- வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசிகளை
உபயோகிக்கக்கூடாது என்பது கட்டாயம் அமல் செய்தல் சார்பு
மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது.
பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
‘தொழிலாளி
இறந்தால் அவரது வாரிசுக்கு ஒரே
வாரத்தில் பி.எஃப். செட்டில்மென்ட்
பணம் வழங்கப்படும்’ என மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர்
வி.பி.ஜாய் தெரிவித்தார்.
அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கான கீ ஆன்சரை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நவம்பர் 1 ல் வெளியிட்டுள்ளது.
சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.
TNPSC Group 4 Exam - Useful Study Materials - Schedule 6
TNPSC Group 4 Exam | Tamil (11 Pages}
[02.11.2016 Morning Material ]