Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகைக்கு சிக்கல்

          ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 

போதை தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்.

          அரசு பள்ளியில், போதையில் தள்ளாடிய தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தர்மபுரி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன். 

ஊக்க ஊதியம் பிரச்சினை



சித்தா படிப்பு: 5ல் கலந்தாய்வு : 4 மாத இழுத்தடிப்புக்கு தீர்வு

        நான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும், 5ல் துவங்குகிறது. 
 

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்கு உத்தரவு

          'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

Tamilnadu Government Holidays 2017 - List


Latest Pay Order - 900 PG Posts upto 1 Year

Latest Express Pay Order

  1. Upto 22.09.2017 | Pay Order for 900 PG Posts

காமராஜர் பல்கலை.யில் ஓர் விசித்திரம்: உத்தரவும், ஊதியமும் இல்லாமல் பணியாற்றும் 150 ஊழியர்கள்

         மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், முறையான பணி உத்தரவு மற்றும் ஊதியம் இல்லாமல் "தாற்காலிக பணியாளர்கள்' என பெயரில் சுமார் 150 பேர் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. 
 

கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை

         கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என, கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். 
 

மாணவிகளை கேலி செய்த மாணவர்களுக்கு தோப்புகரணம்

       பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்த மாணவர்களை தோப்புகரணம் போட வைத்து தண்டனை வழங்கிய போலீசார். மாணவிகள் நிம்மதியடைந்தனர். 
 

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு

      தமிழ் வளர்ச்சி துறை சார்பாக, 4ம் தேதி நடைபெறும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

CPS NEWS-பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பதவிக்காலம் 27.10.2016 அன்று முடிவு.

         CPS NEWS-பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது?

TET Study Material

02.11.2016 TET Study Material - Educational Psychology  **New**


HSE - மேல்நிலைத் துணைத் தேர்வு தனித் தேர்வர்கள் தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

HSE - மேல்நிலைத் துணைத் தேர்வு தனித் தேர்வர்கள் தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்தி குறிப்பு..

RTI Letter - தமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் கிடையாது.

தமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் கிடையாது தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்!!!!

வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசிகளை உபயோகிக்கக்கூடாது - NAMAKKAL CEO

NAMAKKAL CEO PROCEEDINGS- பள்ளிக்கல்வி- வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசிகளை உபயோகிக்கக்கூடாது என்பது கட்டாயம் அமல் செய்தல் சார்பு

மாணவர்களுக்கு 11 விதிமுறைகளுடன் கல்வித்துறை அதிரடி உத்தரவு !

        மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

ஒரே வாரத்தில் பி.எஃப். பணம்!

      ‘தொழிலாளி இறந்தால் அவரது வாரிசுக்கு ஒரே வாரத்தில் பி.எஃப். செட்டில்மென்ட் பணம் வழங்கப்படும்என மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வி.பி.ஜாய் தெரிவித்தார்
 

TRB Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges - Tentative Key Answers Published Now.

அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கான கீ ஆன்சரை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நவம்பர் 1 ல் வெளியிட்டுள்ளது. 

TRB Exam for 38 AEEO Post - Notification Will Pubish Soon

          சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (....) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.

TNPSC Group 4 Exam Tamil Study Materials

TNPSC Group 4 Exam - Useful Study Materials - Schedule 6

TNPSC Group 4 Exam | Tamil  (11 Pages}
[02.11.2016 Morning Material ]

Best Job 4 U - Teachers Wanted!


Best Job 4 U - Teachers Wanted!

Best Job 4 U - Computer Operator!


தடுமாறும் பிள்ளைகள் தடம் மாறாமல் இருக்க வேண்டுமா?

பெற்றோர்களின் உண்மையான சொத்து பிள்ளைகள் தான். அதனால் அவர்களின் எதிர்ப்பார்ப்பும் அலாதியானது.

கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்!

சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவு பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.1 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

உணவு பாதுகாப்பு சட்டம் அமல் : ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு!!

உணவு பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்ததால், அதிகாரிகள், ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

NEET / IIT / JEE Exam Coaching Question Paper - 12th Biology-Zoology Lesson 1.9 - Creative Questions

12th - Creative Questions
 For NEET/IIT/JEE Exam Coaching
  1. 12th BioZoology - Lesson 1.9 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium **New**

Prepared by Mr. N. Kumaresan, PG Asst, GGHSS, Namakkal.

NEET / IIT / JEE Exam Coaching Questions - 12th Physics Unit 3 - Creative Questions

12th - Creative Questions
 For NEET/IIT/JEE Exam Coaching
  1. 12th Physics - Unit 3 Creative Questions | Prepare by Mr. C.P. Kannan - English Medium **New**
Prepared by Mr.C.P.Kannan.M.Sc.,B.Ed. Pg Teacher in Physics, Nambiyur, Erode.

NEET / IIT / JEE Exam Coaching Questions - 12th Physics Unit 3 - Creative Questions

12th - Creative Questions
 For NEET/IIT/JEE Exam Coaching
  1. 12th Physics - Lesson 3 Creative Questions | Prepared by Mr. G.SathiyaPriya - Tamil Medium **New**
Prepared by Miss. G.SathiyaPriya,PG Asst, GHSS, Malvai, Lalkudi, Trichy District.

NEET / IIT / JEE Exam Coaching - 10th Tamil Lesson 4 - Creative Questions

10th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
  1. 10th Tamil - Lesson 4 Creative Questions | Prepared by Mr. G.Velmurugan - Tamil Medium **New**
Prepared by Mr.G.Velmurugan, BT Asst, GHS, Arapakkam, Tiruvannamalai District.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive