Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Income Tax 2016-17 – All Salaried Employees to declare deductions and savings under Form 12BB

12BB – Download Form 12BB as a Word, Excel or PDF file- All Employees to file Declaration under Form 12BB to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10

TNPSC Group 1 Exam Notification Soon!

        துணை ஆட்சியர், டிஎஸ்பி உள் ளிட்ட பதவிகளில் 80 காலியிடங் களை நிரப்பும் வகையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை வாய்ப்பு

           தமிழகம் மற்றும் கேரளாவையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி இருப்பதால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். 
 

தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி

தேசிய வீட்டு வசதி வங்கியில் (National Housing Bank -NHB) 2016-ஆம் ஆண்டிற்கான 18 உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

6.54 கோடி இந்திய சிறார்கள் மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கவில்லை: கணக்கெடுப்பில் தகவல்

        இந்தியாவில் 5-19 வயதுள்ள குழந்தைகளில் 6.54 கோடி பேர் இதுவரை பள்ளிக்குச் சென்றதே இல்லை என்றும், 4.49 சிறார்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைகோள்கள்: உலக சாதனைக்கு தயாராகும் 'இஸ்ரோ'

          ஒரே ராக்கெட்டின் மூலம், 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி புதியசாதனை படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
 

பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை யோகாவை கட்டாயமாக்க பொதுநல வழக்கு: உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்கிறது.

           தேசிய யோகா கொள்கை வகுக்க வும், நாடு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை யோகாவை மாணவர்களுக்கு கட்டாயமாக்கவும் கோரும் பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது.
 

அகவிலைப்படி உயர்வு எப்போது?

        'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

புதுடில்லி : 'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

'பிளே ஸ்கூல்' அங்கீகாரம்; முடிந்தது காலக்கெடு

'பிளே ஸ்கூல்' என்ற மழலை பள்ளிகள், அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பிக்காத பள்ளிகளில், 'ரெய்டு' நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

சென்னை கார்ப்பரேஷனில் அதிகாரி பணி

சென்னை கார்ப்பரேஷன் கீழ் செயல்பட்டு வரும் "Chennai Smart City Limited" நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரிகள், சிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

7th CPC Transport Allowance - A look back

Transport Allowance (TPTA) is granted to cover the expenditure involved in commuting between place of residence and place of duty. The existing rates are as under:

குழந்தைகள் தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியீடு!

         2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் 5 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் 1,50,883 பேர் கல்வி கற்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 5-19 வயது வரை கல்வி கற்பவர்கள் 1,50,883 பேர் !!

           தமிழகத்தில் 5 முதல் 19 வயது வரை கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1,50,883 பேர் என கணக்கெடுப்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த... முயற்சி!தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

           அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, தலைமையாசிரியர்களின் திறமைகளை பட்டைத் தீட்டும் முயற்சி துவங்கியுள்ளது. 
 

அரசு பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய வேண்டும்

          அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி : அரசு பள்ளிகளுக்கு அறிவுரை

         பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். 

தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்

          ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
 

டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில் சேர தமிழக பல்கலைகளுக்கு உத்தரவு

         மத்திய அரசின் டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில், மாணவர்களின் சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யும்படி, தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 

அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

        சென்னை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக

மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்வு

மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

1941 முதல் 2050 வரை.. 110 ஆண்டுகளுக்கு தேதியை கூறினால் கிழமையை சொல்லும் மாற்றுத்திறன் மாணவி

            110 ஆண்டுகளில் எந்த தேதியை கூறி கிழமை கேட்டாலும் 3 விநாடிகளில் பதில் சொல்லி அசர வைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி பிரியங்கா.

இன்றைய ராசிபலன் (1.11.2016)

TNPSC Group 4 Exam - GK Study Material

TNPSC Group 4 Exam - Useful Study Materials - Schedule 6

TNPSC Group 4 Exams | GK [31.10.2016 After Noon Material ] (5 Pages) 

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 31

1. தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
2. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்

NEET/IIT/JEE Exam Coaching - 12th Physics Lesson 1 Creative Questions

12th - Creative Questions
 For NEET/IIT/JEE Exam Coaching
  1. 12th Physics - Unit 1 Creative Questions | Prepare by Mr. C.P. Kannan - English Medium **New**
Prepared by Mr. C.P.Kannan, Pg Teacher in Physics, Nambiyur,Erode

NEET / IIT/ JEE Exam Coaching - 12th Creative Questions - Bio Zoology Lesson 1.7

12th - Creative Questions
 For NEET/IIT/JEE Exam Coaching
  1. 12th BioZoology - Lesson 1.7 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium **New**
Prepared by Mr. N. Kumaresan, PG Asst, GHSS, Namakkal.

NEET / IIT / JEE Exam Coaching - 12th Commerce Lesson 6 Creative Questions

12th - Creative Questions
 For NEET/IIT/JEE Exam Coaching
  1. 12th Commerce - Lesson 6 Creative Questions | Prepared by Mr. B. Balaji - Tamil Medium  **New**
Prepared by Mr. Balaji, PG Asst, GBHSS, Paranthur, Kanchipuram District.

NEET/IIT/JEE Exam Coaching - 10th Tamil Lesson 2 - Creative Questions

10th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
  1. 10th Tamil - Lesson 2 Creative Questions | Prepared by Mr. K.Velmurugan - Tamil Medium **New**

Prepared by Mr. K. Velmurugan, BT Asst, GHS, Arapakkam, Tiruvannamalai District.

தெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவு

        தெலுங்கு வழி பள்ளிகளை, ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற, தெலுங்கானா மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

திருட்டை தடுக்கும் படிப்பு!

          உலகமே ஆன்லைனில் இயங்கும் காலமாக மாறிவிட்ட நிலையில், டிஜிட்டல் தகவல் திருட்டு, இணையதளத்தை முடக்குதல் மற்றும் பிறரது தகவல்களை திருடி விற்பனை செய்தல் போன்ற சைபர் குற்றங்களால், மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சாமானியரும் பாதிக்கப்படுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குநாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

        கேரள மாநிலத்திருந்து கன்னியாகுமரி மாவட்டம் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

November 2016 diary

November 2016 diary:
5  -  Grievance day
*RL*

TNPSC Group 4 Exam Study Materials - Current Affairs Hints

TNPSC Group 4 Exam - Useful Study Materials - Schedule 6

TNPSC Group 4 Exams | Current Affairs - Hints | Sri Malar Academy
[31.10.2016 Morning Material ] (12 Pages)
Thanks to Mr. Vimal Ramachandran,Director,Shri Malar IAS Academy, Harur.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive