G.O.No.279
FINANCE Dt: October 27, 2016-PENSION – Contributory Pension Scheme –
Employees contribution and Government contribution - Rate of interest
for the period from 1st October, 2016 to 31st December, 2016 is 8%-
Orders - Issued
கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல் வடிவத்தில்
பராமரித்து வைப்பதற்காக, 'தேசிய கல்வி களஞ்சியம்' என்ற டிஜிட்டல்
களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு
அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், இரண்டாம் பருவப்
பாடங்களை நடத்தி முடிக்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள்
திணறுகின்றனர்.
பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான
அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட
வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல்,
ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.
பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும்,
'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில்
குளறுபடி ஏற்பட்டுள்ளது.
எம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான,
ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை
வளாகத்தில் உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. அன்று
காலை, 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
அரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில்,
நடப்பாண்டு பி.எஸ்.எம்.எஸ்., - பி.ஏ.எம்.எஸ்., - பி.யு.எம்.எஸ்., -
பி.என்.ஒய்.எஸ்., - பி.எச்.எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்
சேர்க்கை கலந்தாய்வுக்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஆறு மாதங்களாக
முடங்கியுள்ள, சிண்டிகேட் குழு கூட்டம், எப்போது கூடும் என, மாணவர்களும்,
பேராசிரியர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
அரசு இ - சேவை மையங்களில், உடனுக்குடன் புகைப்படம் எடுத்து,
வினியோகிக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைக்கு, மவுசு அதிகரித்துள்ளது.
ஒரே மாதத்தில், 1.67 லட்சத்திற்கும் அதிகமானோர், அவற்றை பெற்றுள்ளனர்.