Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DA Likely to Come as Diwali Gift for CG employees – zee news

The government is likely to announce the much awaited Dearness Allowance (DA)  for government employees just before Diwali.

சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு

சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கு சாம்சங் கேலக்சி நோட் 8 போன் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. 

முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

      அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது வகுப்பு, 5–வது வகுப்பு மாணவமாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது
 

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவச சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அடிக்கப்போகிறது 'லக்': !

Reliance Jio likely to continue free services till March: analysts . 

Reliance Jio Infocomm Ltd may extend its offer of free phone services to customers till March, about three months later than its earlier plan of ending free services on 31 December, parent Reliance Industries Ltd told analysts. 

28.10.2016 வெள்ளிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும். - Trichy DEEO

தீபாவளிக்கு முதல் நாள் பள்ளி வழக்கம் போல் செயல் படும்..

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை

கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம்,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு,
முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா
வங்கி புத்தகத்தை தயாரித்துள்ளது. 

பட்டாசு வெடிப்பது எப்படி: மாணவர்களுக்கு அறிவுரை

'பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகள் 
குறித்து, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என, பள்ளிக் 
கல்வி இயக்குனர், கண்ணப்பன் கூறியுள்ளார்.

அரசு ஐ.டி.ஐ., உதவியாளர் விண்ணப்பங்கள் வரவேற்பு

திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

தனி அதிகாரிகளின் பொறுப்புகள்-கடமைகள் என்ன?

          உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பொறுப்புகள், கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி

        பேராசிரியர் பணி தகுதிக்காக, தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 14 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். 
 

அகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள் முடிவு

மதுரை: அகவிலைப்படி, சம்பளக்குழு அமைக்க கோரி தமிழகத்தில் ௧,௦௦௦ அலுவலகங்கள் முன் நாளை (அக்., 26) ஆர்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
 

'டிபாசிட்' பணம் கிடைக்குமா? : நிபுணர்களுடன் ஆலோசனை

         தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, அக்., 17, 19ல், நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
 

அரசுப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கொண்டாடிய *உலக மோல் தினம்*.

      வேலூர் மாவட்டம், குடியாத்தம் R.வெங்கடாபுரம் அரசு ஆ தி ந ஆரம்பப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூலம் 800 சதுர அடியில் பிரமாண்ட ஓவியம் மூலமாக உலக மோல் தினம் கொண்டாடப்பட்டது.

Nam Samayal - Android App Launched!

அன்புள்ள பாடசாலை வாசகர்களே,



           இன்றைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தமிழர்களான நாம் மறந்து போன நம் சமையலை மீண்டும் அறிமுகப்படுத்துகிறோம். ஆம்! ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல் செயலி.

10th Tamil Lesson 8 - Creative Questions 33

10th - Creative Questions
  1. 10th Tamil - Lesson 8 Creative Questions | Prepared by Mr. A.MohanaSundar - Tamil Medium **New**
Prepared by Mr. A. Mohana Sundar

12th Commerce Lesson 1.2 - Creative Questions 32

12th - Creative Questions
  1. 12th Commerce - Lesson 1.2 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium **New**
Prepared by Mr. N. Kumaresan, PG Asst, GGHSS, Namakkal.

12th Computer Science Lesson 6 - Creative Questions 31

12th - Creative Questions
  1. 12th Computer Science - Lesson 6 Creative Questions | Prepared by Mr. R.Pradeep - English Medium **New**

Prepared by, Mr. R.Pradeep M.C.A., B.Ed.,PG Asst in Computer Science, Lotus Matric Hr Sec School, Kakapalayam (Po), Salem – 637504.

10th Social Science Lesson 1 - Creative Questions 30

10th - Creative Questions
  1. 10th Social Science - Lesson 1 Creative Questions | Prepared by Mr. S.Saravanan - Tamil Medium **New**
Prepared by: S.SARAVANAN.M.A.,B.Ed., Graduate Teacher GHS , PENNAGR GINGEE TALUK VILLUPURAM DISTRICT.

12th Commerce Lesson 3 - Creative Questions 29

12th - Creative Questions - Download Here
  1. 12th Commerce - Lesson 3 Creative Questions | Prepared by Mr. B.Balaji - Tamil Medium  **New**
Prepared by Mr.B.Balaji, PG Asst, GHSS, Paranthur, Kanchipuram District.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சிப் பணி

        திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமான விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் 109 பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கருப்பை புற்றுநோய்க்கு வெங்காயம் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்

             பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு வெங்காயம் ஒரு இயற்கையான மருந்தாக விளங்குவதாக ஜப்பான் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஊருக்காக, ஆசிரியர் பணியைத் துறந்தவர்!!

       பொது சேவையில் ஈடுபடுவதற்காக தன் ஆசிரியை பணியைத் துறந்திருக்கிறார் இங்கொருவர். 
 

தமிழ் எழுத, படிக்கத் தெரியாத இளைஞர்: திருக்குறளை வெள்ளித் தகட்டில் செதுக்கி சாதனை

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாரதியின் வரி களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வள்ளுவருக்கும், திருக் குறளுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் நகை வடி வமைப்புத் தொழில் செய்துவரும் சூர்யவர்மன் (29).

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டது.

Pondicherry BEd Certificate Evaluation Order


  1. Pondicherry BEd Certificate Evaluation Order

Jio ஏமாற்றமா?

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive