திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்
ஒரு அங்கமான விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் 109 பட்டதாரி
பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாரதியின் வரி களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வள்ளுவருக்கும், திருக் குறளுக்கும் பெருமை
சேர்த்துக் கொண்டிருக்கிறார் நகை வடி வமைப்புத் தொழில் செய்துவரும்
சூர்யவர்மன் (29).
1. விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது
2. ஐக்கிய நாடுகள் தபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் காப்பக பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு
சட்டத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட, '22 அ' பிரிவை
அமல்படுத்தும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான
எழுத்து தேர்வில், பலருக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காததால், வழக்கு தொடர
முடிவு செய்துள்ளனர்.
நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்
நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை ஹிந்தி
மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின்
ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள்
அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.