Half Yearly Exam 2024
Latest Updates
அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?
ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா'
என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு
தொடக்கப்
பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர் விபரங்களை தாக்கல் செய்யும்படி,
அனைத்து அரசு பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
உதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,634 பேர் பங்கேற்பு
உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு சனிக்கிழமை
நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 27,634 பேர் பங்கேற்றனர்.
குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!
தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து
விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு.
வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள்.
உலக கோப்பை கபடியில் மூன்றாவது முறையாக கோப்பை வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனை .
அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை கபடி போட்டி இறுதிசுற்றில் இந்திய - ஈரான் அணிகள் மோதின.
டைப் ரைட்டிங் தேர்வு: 69,775 பேர் தேர்ச்சி
'டைப்ரைட்டிங்' , சுருக்கெழுத்து(சார்ட்ஹேண்ட்), வணிகவியல்
தேர்வுகளில் 69 ஆயிரத்து 775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தபால் நிலையங்களில் பட்டாசு கூப்பன்
தீபாவளியை முன்னிட்டு தபால் நிலையங்களில் பட்டாசு கூப்பன்
விற்பனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தபால் அலுவலகங்களில் தனி
கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
CCE - Excel Software - New -
CCE Study Material
- CCE - Excel Software - Version 16 | Mr. Senthil Kumar
CCE Study Material - 2nd Term Science Mindmap
CCE Study Material
- CCE - 2nd Term Science for 6th to 8th Standard - Mindmap | Mr. Samuel Selvaraj - Tamil Medium
12th New Study Materials - Computer Science
12th New Study Materials:
- Physics | Special Test for Unit 7and 8 Question Paper | Mr. N.Natarajan
Prepared By N.Natarajan
( Former PG Asst in Physics ), Headmaster,Govt Hr Sec School,Budalur,Thanjavur Dt.
உலக கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்!
ஆமதாபாத்: உலக கோப்பை கபடி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று
அசத்தியது. நேற்று நடந்த பைனலில், ஈரானை 38-29 என்ற புள்ளிக்கணக்கில்
வீழ்த்தினார். இந்திய வீரர் அஜய் தாகூர் 14 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.
சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply
சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply.
ஒரு மணிநேர விமான பயணத்திற்கு ரூ.2,500 விமான கட்டணம்
ஒரு மணிநேர விமான பயணத்திற்கு ரூ.2,500 கட்டணம்; மத்திய அரசின் உடன் திட்டம் ஜனவரியில் அமலுக்கு வருகிறது.
மந்திரிசபை கூட்டங்களிலும் செல்போன்க்கு தடை !!!
புதுடெல்லி,மந்திரிசபை கூட்டங்களில் செல்போன் பயன்படுத்தலுக்கு பிரதமர்
மோடி தடை விதித்து உள்ளார்.
ஹெல்மெட்:30 நாளில் 50,000 பேர் மீது வழக்கு!
சமீப காலமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வது அதிகரித்து
வருகிறது.
அக்டோபர் மாத சம்பளத்தை அக்டோபர் 25 ஆம் தேதியே வழங்கிட தலைமையாசிரியர் சங்கம் வேண்டுகோள்.
அக்டோபர் மாத சம்பளத்தை அக்டோபர் 25 ஆம் தேதியே வழங்கிட தலைமையாசிரியர் சங்கம் வேண்டுகோள்.
ஜியோவின் ஜிகாபைபர் Vs ஏர்டெல் வி-ஃபைபர் ?
கடந்த வாரத்தில், ஏர்டெல் நிறுவனம் தனது அதிவிரைவு இழை இணைய
தொழில்நுட்பம் ஆன வி-ஃபைபர் தொழில்நுட்பத்தை அறிவித்து தலைப்பு செய்திகளை
கிளப்பியது.
ஜியோவில் பேலன்ஸ், டேட்டா யூசேஜ், நம்பர் ஆகியவைகளை செக் செய்வதெப்படி.?
இலவச
மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 4ஜி தரவு பயன்பாடு ஆகிய பல
நன்மைகளை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2016 வரையிலாக பெற உதவும் ரிலையன்ஸ் ஜியோ
சிம் கார்ட் ஒன்றை கிட்டத்தட்ட நம்மில் பலர் பெற்று விட்டனர்.
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் விவகாரம்: பத்திரப்பதிவு தடையை நீக்க மறுப்பு
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் விவகாரம்: பத்திரப்பதிவு தடையை நீக்க மறுப்பு - நிலங்கள் வகை குறித்து தெளிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
TNTET : 2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை.
2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.
மவுனம்! ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்தில் ஆர்.பி.ஐ. புலனாய்வு செய்யாததால் வாடிக்கையாளர்கள் கோபம்
சென்னை:பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்.,
கார்டு தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப் பட்டது குறித்து, ரிசர்வ்
வங்கி மவுனம் காப்பது, வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
SBI - ATM Card- களை பிற வங்கி ATMல் பயன்படுத்த வேண்டாம்
'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற
வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில்
அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை சி.பி.எஸ்.இ. பயிற்சி குழுவினர் பேட்டி
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை என்று சி.பி.எஸ்.இ. பயிற்சி குழு நிபுணர் தெரிவித்தார்.
வகுப்பில் 'ஹலோ... ஹலோ' : ஆசிரியர்கள் கலக்கம்!!!
வகுப்பில் அலைபேசி பயன்படுத்துவதை
கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதால் அரசு, உதவி பெறும் பள்ளி
ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கையடக்க மண் பரிசோதனை கருவி :காரைக்குடி 'சிக்ரி' விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
நிலத்தில் மண் தன்மையை விவசாயிகளே நேரடியாக
அறிய உதவும் கையடக்க கருவியை, காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன
(சிக்ரி) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.