உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்
தேர்வு, இன்று நடக்கிறது.அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192 உதவி
பேராசிரியர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை, 10:00 மணிக்கு
துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கு, 48 ஆயிரத்து, 286 பேர்
விண்ணப்பித்தனர்; 2,336 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன;
Half Yearly Exam 2024
Latest Updates
கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு
புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்'
திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும்
கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.
கிராமமா, நகரமா? : கல்வி அதிகாரிகள் குழப்பம்
கிராமம்
எது; நகரம் எது' என, கல்வி அதிகாரி களுக்கு பிரிக்க தெரியாததால்,
மாணவர்கள் பரிமாற்று திட்டத்தில், சிக்கல் நீடிக்கிறது.
RMSA Fund - ல் நிதி முறைகேடுக்கு முற்றுப்புள்ளி
தமிழகத்தில்,
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., செலவுகளை, ஆன்லைன்
முறையில் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
பள்ளிகளில் கேமரா : பெண்கள் சங்கம் மனு
'பள்ளி,
கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, சுதேசி பெண்கள்
பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு
கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?
'ஆண்டு
அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர்,
ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா!'
அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,
சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள்
தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
இணையதளத்தில் கட்டண விபரம் : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு
இன்ஜி.,
கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பாட வாரியான கட்டண விபரத்தை,
இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
அறிவுறுத்தி உள்ளது.
உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி
தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்கான பி.எட் சேர்க்கை !!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான
தொலைநிலைக் கல்வி இரண்டாண்டு பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள்
திங்கட்கிழமை முதல் வழங்கப் பட்டு வருகிறது.
10th New Study Material - Maths
10th New Study Material
- Maths | Important 2 Mark Questions from Lesson 8,11,12 | Mr.Murugavel
ஒரு வார்த்தை ஒரு லட்சம் பிரமாண்டமான இறுதிப்போட்டியில் முத்திரை பதிக்குமா... மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?
ஒரு வார்த்தை ஒரு லட்சம் பிரமாண்டமான இறுதிப்போட்டியில் முத்திரை பதிக்குமா... மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?
ஆதார் விவரமும், கை ரேகையும் எதற்கு.. பர்சனல் தகவல்களை பறி கொடுக்கிறார்களா ஜியோ வாடிக்கையாளர்கள்?
இலவசம் என்ற ஒற்றை சொல்லுக்கு
பின்னால், இந்த மனிதர்கள் எத்தனையோ உரிமைகளை அடமானம் வைக்கிறார்கள். அதில்
புதிதாக சேர்ந்திருப்பதுதான், தனிமனித தகவல் தகவல்களை பங்குபோடும் ஜியோ.
ஸ்மார்ட்போன் பேட்டரிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட விஷ வாயுக்கள் வெளியேற்றம்
நாம்
அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களிலிருந்து உயிருக்கே ஆபத்தான
நூறுக்கும் மேற்பட்ட விஷ வாயுக்கள் வெளியேறுவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பத்து வயதில் 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் சாதனை
பத்து வயதில் 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், டைப் ரைட்டிங் செய்தும் தன் திறமையை வெளிகாட்டி, புதிய உலக சாதனை செய்து “World Youngest Multilingual Typist” என்ற பட்டத்தை பெற்ற சாதனையாளர் அக்ரம்.
சி.பி.எஸ்.இ வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் ??
தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதிபதி
சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிப்பதற்கான
அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு
பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி
108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
Forward news... முக்கியச் செய்தி 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி
தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வரை தேர்வு நடைபெறுகிறது.
நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்!
தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட டெபிட் கார்டு: புதிய அட்டை எப்போது கிடைக்கும்? எஸ்பிஐ பதில்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனுடைய ஏடிஎம்களை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி: ட்ராய் அறிவிப்பு.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர்
மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை
ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளுக்கு கிடைத்தது ஆயிரம் தட்டுகள்
கோவையில் 40 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி
களில் படிக்கும் மாணவர்களுக்கு, சத்துணவு சாப்பிட தட்டு, டம்ளர் வழங்க,
கோவை வடக்கு அரிமா சங்கம் முன்வந்துள்ளது.
மாயமான பல்கலை ஆவணங்கள்; போலீசார் விசாரணை
மதுரை காமராஜ் பல்கலையின் சிண்டிகேட் கூட்டம்
தொடர்பான ஆவணங்கள், ரயிலில் நேற்று மாயமானது குறித்து ரயில்வே போலீசார்
விசாரிக்கின்றனர்.
அரசு இணையதளம் 2வது நாள் முடக்கம்? பொதுமக்கள் புகார்.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் நேற்று 2வது நாளாக முடங்கியதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
கார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..!
நகர்ப்புறங்களில் இருக்கும் பெட்ரோல்
பங்குகளில் எல்லாம் நைட்ரஜன் காற்று என்று தனிவகை காற்று
வைத்திருப்பார்கள்.
2020 ல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை!!
5வது தலைமுறை வயர்லெஸ் தொலைத் தொடர்பு சேவையான 5ஜி, அதிவேக
பயன்பாடு மட்டுமின்றி லட்சக்கணக்கானவர்களின் இணையத்துடன் இணைக்கப்பட்ட
டிரைவர் இல்லாத கார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையும்
இணைக்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனகூறப்படுகிறது.
மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் இலவசமாக வழங்கப்படுகிறது , நண்பர்களுக்கு உதவுங்கள் !
வணக்கம் வரும் 23-10-2016 ஞாயிறுக்கிழமை அன்று தருமபுரி ,
சேலம் மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் ஆகியவை
அளவுஎடுக்கும் பணி நடைபெறுகிறது.