Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மந்திரிசபை கூட்டங்களிலும் செல்போன்க்கு தடை !!!

          புதுடெல்லி,மந்திரிசபை கூட்டங்களில் செல்போன் பயன்படுத்தலுக்கு பிரதமர் மோடி தடை விதித்து உள்ளார்.
 

ஹெல்மெட்:30 நாளில் 50,000 பேர் மீது வழக்கு!

                                   சமீப காலமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வது அதிகரித்து வருகிறது. 

அக்டோபர் மாத சம்பளத்தை அக்டோபர் 25 ஆம் தேதியே வழங்கிட தலைமையாசிரியர் சங்கம் வேண்டுகோள்.

அக்டோபர் மாத சம்பளத்தை அக்டோபர் 25 ஆம் தேதியே வழங்கிட தலைமையாசிரியர் சங்கம் வேண்டுகோள்.

ஜியோவின் ஜிகாபைபர் Vs ஏர்டெல் வி-ஃபைபர் ?

         கடந்த வாரத்தில், ஏர்டெல் நிறுவனம் தனது அதிவிரைவு இழை இணைய தொழில்நுட்பம் ஆன வி-ஃபைபர் தொழில்நுட்பத்தை அறிவித்து தலைப்பு செய்திகளை கிளப்பியது.
 

ஜியோவில் பேலன்ஸ், டேட்டா யூசேஜ், நம்பர் ஆகியவைகளை செக் செய்வதெப்படி.?

         இலவச மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 4ஜி தரவு பயன்பாடு ஆகிய பல நன்மைகளை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2016 வரையிலாக பெற உதவும் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட் ஒன்றை கிட்டத்தட்ட நம்மில் பலர் பெற்று விட்டனர். 

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் விவகாரம்: பத்திரப்பதிவு தடையை நீக்க மறுப்பு

         அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் விவகாரம்: பத்திரப்பதிவு தடையை நீக்க மறுப்பு - நிலங்கள் வகை குறித்து தெளிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

TNTET : 2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை.

        2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.
 

மவுனம்! ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்தில் ஆர்.பி.ஐ. புலனாய்வு செய்யாததால் வாடிக்கையாளர்கள் கோபம்

        சென்னை:பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப் பட்டது குறித்து, ரிசர்வ் வங்கி மவுனம் காப்பது, வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

SBI - ATM Card- களை பிற வங்கி ATMல் பயன்படுத்த வேண்டாம்

          'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
 

தமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை சி.பி.எஸ்.இ. பயிற்சி குழுவினர் பேட்டி

         தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை என்று சி.பி.எஸ்.இ. பயிற்சி குழு நிபுணர் தெரிவித்தார்.

வகுப்பில் 'ஹலோ... ஹலோ' : ஆசிரியர்கள் கலக்கம்!!!

           வகுப்பில் அலைபேசி பயன்படுத்துவதை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதால் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

கையடக்க மண் பரிசோதனை கருவி :காரைக்குடி 'சிக்ரி' விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

          நிலத்தில் மண் தன்மையை விவசாயிகளே நேரடியாக அறிய உதவும் கையடக்க கருவியை, காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன (சிக்ரி) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 

இன்ஜி., கல்லூரி பேராசிரியர் பணிக்கு இன்று தேர்வு

              உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடக்கிறது.அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கு, 48 ஆயிரத்து, 286 பேர் விண்ணப்பித்தனர்; 2,336 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன; 

கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு

           புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.
 

கிராமமா, நகரமா? : கல்வி அதிகாரிகள் குழப்பம்

         கிராமம் எது; நகரம் எது' என, கல்வி அதிகாரி களுக்கு பிரிக்க தெரியாததால், மாணவர்கள் பரிமாற்று திட்டத்தில், சிக்கல் நீடிக்கிறது. 
 

RMSA Fund - ல் நிதி முறைகேடுக்கு முற்றுப்புள்ளி

           தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., செலவுகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
 

பள்ளிகளில் கேமரா : பெண்கள் சங்கம் மனு

           'பள்ளி, கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?

            'ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
 

பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா!'

          அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 

இணையதளத்தில் கட்டண விபரம் : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு

              இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பாட வாரியான கட்டண விபரத்தை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
 

உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு

            உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்கான பி.எட் சேர்க்கை !!

       தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொலைநிலைக் கல்வி இரண்டாண்டு  பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை முதல் வழங்கப் பட்டு வருகிறது.

10th New Study Material - Maths

10th New Study Material
  • Maths | Important 2 Mark Questions from Lesson 8,11,12 | Mr.Murugavel


ஒரு வார்த்தை ஒரு லட்சம் பிரமாண்டமான இறுதிப்போட்டியில் முத்திரை பதிக்குமா... மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?

     ஒரு வார்த்தை ஒரு லட்சம் பிரமாண்டமான இறுதிப்போட்டியில் முத்திரை பதிக்குமா... மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?
 

ஆதார் விவரமும், கை ரேகையும் எதற்கு.. பர்சனல் தகவல்களை பறி கொடுக்கிறார்களா ஜியோ வாடிக்கையாளர்கள்?

          இலவசம் என்ற ஒற்றை சொல்லுக்கு பின்னால், இந்த மனிதர்கள் எத்தனையோ உரிமைகளை அடமானம் வைக்கிறார்கள். அதில் புதிதாக சேர்ந்திருப்பதுதான், தனிமனித தகவல் தகவல்களை பங்குபோடும் ஜியோ.

ஸ்மார்ட்போன் பேட்டரிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட விஷ வாயுக்கள் வெளியேற்றம்

        நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களிலிருந்து உயிருக்கே ஆபத்தான நூறுக்கும் மேற்பட்ட விஷ வாயுக்கள் வெளியேறுவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

பத்து வயதில் 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் சாதனை

         பத்து வயதில் 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், டைப் ரைட்டிங் செய்தும் தன் திறமையை வெளிகாட்டி, புதிய உலக சாதனை செய்து “World Youngest Multilingual Typist” என்ற பட்டத்தை பெற்ற சாதனையாளர் அக்ரம்.

710 (210 BTs AND 500 PGs) POST PAY AUTHORIZATION

சி.பி.எஸ்.இ வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் ??

            தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. 
 

Mobile - Memo?

2012-13 English BT's Regualation Order

  1. 2012-13 English BT's Regualation Order

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு

         பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive