Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2011-12 English BT's Regualation Order

  1. 2011-12 English BT's Regualation Order

Forward news... முக்கியச் செய்தி 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

             பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வரை தேர்வு நடைபெறுகிறது. 
 

நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்!

தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட டெபிட் கார்டு: புதிய அட்டை எப்போது கிடைக்கும்? எஸ்பிஐ பதில்

       எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனுடைய ஏடிஎம்களை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி: ட்ராய் அறிவிப்பு.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?

        சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

அரசு பள்ளிகளுக்கு கிடைத்தது ஆயிரம் தட்டுகள்

          கோவையில் 40 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு, சத்துணவு சாப்பிட தட்டு, டம்ளர் வழங்க, கோவை வடக்கு அரிமா சங்கம் முன்வந்துள்ளது. 
 

மாயமான பல்கலை ஆவணங்கள்; போலீசார் விசாரணை

          மதுரை காமராஜ் பல்கலையின் சிண்டிகேட் கூட்டம் தொடர்பான ஆவணங்கள், ரயிலில் நேற்று மாயமானது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். 
 

அரசு இணையதளம் 2வது நாள் முடக்கம்? பொதுமக்கள் புகார்.

          தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் நேற்று 2வது நாளாக முடங்கியதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
 

கார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..!

       நகர்ப்புறங்களில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் எல்லாம் நைட்ரஜன் காற்று என்று தனிவகை காற்று வைத்திருப்பார்கள். 
 

2020 ல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை!!

            5வது தலைமுறை வயர்லெஸ் தொலைத் தொடர்பு சேவையான 5ஜி, அதிவேக பயன்பாடு மட்டுமின்றி லட்சக்கணக்கானவர்களின் இணையத்துடன் இணைக்கப்பட்ட டிரைவர் இல்லாத கார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையும் இணைக்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனகூறப்படுகிறது.

மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் இலவசமாக வழங்கப்படுகிறது , நண்பர்களுக்கு உதவுங்கள் !

         வணக்கம்  வரும் 23-10-2016 ஞாயிறுக்கிழமை அன்று  தருமபுரி , சேலம் மாவட்ட  மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் ஆகியவை அளவுஎடுக்கும் பணி நடைபெறுகிறது.
 

TNOU Term End Exam Details

TERM END EXAMINATION FOR B.ED./B.ED. SPECIAL EDUCATION (SEMESTER & NON-SEMESTER), M.ED (SE), PGPDSE & PGPCSE - DECEMBER 2016

நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்திட NODAL OFFICER Appointed

       G.O.NO:195 - பள்ளிக்கல்வி அரசின் நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்திட இணை இயக்குனர்களை NODAL OFFICER களாக அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்து ஆணை வெளியீடு

Emis செய்தி..

        செய்ய வேண்டியவை:வகுப்பு வாரியாக மாணவர் பதிவும் Emis பதிவும் ஒன்றாக இருத்தல் வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்திடுக! அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

        தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நடைமுறையாகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 1.7.2016-ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

U-DISE STUDENT DATA CAPTURE FORMAT

விண்ணப்பித்துவிட்டீர்களா... 4669 கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

தில்லியில் 2016-ஆம் ஆண்டிற்கான 4669 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 26

1.சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் - ஆல்பா சென்டாரி

வங்கிகளில் 3167 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம்!

         வளமான பொருளாதாரச் சூழலும் எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வேலையும் பலரின் கனவாக மட்டுமே நீடிக்கிறது.
 

TRB:உதவிப் பேராசிரியர்கள் பணி: நாளை எழுத்துத் தேர்வு.

         அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு சென்னை மாவட்டத்தில் உள்ள 14 மையங்களில் அக்டோபர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

SSA:தமிழகம் முழுவதும் பொம்ம லாட்டம் மூலம் மாணவர்களுக்கு நல்லொழுக்கக் கல்வி கற்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

            தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் செயல் வழிக் கற்றல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 

வாங்க பழகலாம்' திட்டத்தில் குளறுபடி: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு.

             தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம்(சர்வ சிக்‌ஷா அபியான்) திட்டத்தை மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. 
 

இணைய வழி கல்வி அறிமுகம் : பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

           ''தமிழகம் முழுவதும் 65.20 கோடி ரூபாயில் 1,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 
 

ஆல் பாஸ்' வேண்டாம் : நிபுணர் குழு பரிந்துரை

           புதிய கல்வி கொள்கையை வகுக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, 'ஆல் பாஸ்' என்ற, எட்டாம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது.
 

எல்.கே.ஜி., அட்மிஷனா: ஜாதி சான்றிதழ் வாங்குங்கள்!

           எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதால், ஜாதிச் சான்றிதழ் தயாராக வைத்திருக்க, பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 
 

12th Commerce - Lesson 2 | Creative Questions 28

12th - Creative Questions
  1. 12th Commerce - Lesson 2 Creative Questions | Prepared by Mr. B.Balaji - Tamil Medium  **New**
Prepared by Mr. B. Balaji, PGT, GHSS, Paranthur, Kanchipuram District.

12th Accountancy - Lesson 1 | Creative Questions 27

12th - Creative Questions - Download Here
  1. 12th Accountancy - Lesson 1 Creative Questions | Prepared by Mr. P.Suresh - English Medium  **New**
Prepared by Mr. Mr. P. SURESH.,
PGT, Vigneswara vidyalaya Matriculation Hr.Sec.School.Perumanallur,

12th Chemistry Lesson 2 | Creative Questions 26

12th - Creative Questions
  1. 12th Chemistry - Lesson 2 Creative Questions | Prepared by Mr. A.Fazil - English Medium  **New**
Prepared by Mr. Fazil, M.Sc., B.Ed., Palacode, Dharmapuri Dt.,

12th Computer Science Lesson 1 - Creative Questions 25

12th - Creative Questions
  1. 12th Computer Science - Lesson 1 Creative Questions | Prepared by Mr. R.Pradeep - English Medium **New**
Prepared by Mr. R.Pradeep M.C.A., B.Ed., PG Asst in Computer Science, Lotus Matric Hr Sec School, Kakapalayam (Po), Salem – 637504.

10th Study Material - Science Pre Half Yearly Exam Question

10th New Study Material
  • Science | Pre Half Yearly Exam Model Question | Mr. Bala Krishnan - Click Here for Tamil Medium

10th Social Science - Creative Questions 22

10th - Creative Questions
  1. 10th Social Science - Lesson 6 Creative Questions | Prepared by Mr. P.Muthukumar - English Medium
Prepared by Mr. P. Muthukumar,
Jayam Vidhya Bavan, Vellakovil, Tiruppur District.

12th Study Materials | Bio-Botany Model Question Paper

12th New Study Materials:
  • Bio-Botany | Full Portion Model Question Paper | Mr. J.VeeraPandiyan - Tamil & English Medium

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்திடுக! அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தமிழக அரசுஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குஆண்டுக்கு இருமுறை ஜனவரிமற்றும்ஜூலை ஆகிய மாதங்களில்அகவிலைப்படிஉயர்வு வழங்குவதுநடைமுறையாகும். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive