தமிழ்நாடு மின்வாரியத்தில் காலி யாக உள்ள 750 பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Half Yearly Exam 2024
Latest Updates
TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு அக்டோபர் 25 ஆம் தேதி அன்று முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது
ADVANCE LIST FOR Tuesday 25th October 2016
Sr. No.Case No.PartyPetitioner AdvocatesRespondent Advocates
1.SLP(C) No. 29245/2014V. LAVANYA & ORS.
Vs.
1.SLP(C) No. 29245/2014V. LAVANYA & ORS.
Vs.
உடற்கல்வி ஆசிரியர்களின் 21 ஆண்டுகள் சிக்கலுக்கு விடிவு.
அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களின், ஊக்க ஊதியத்திற்கான, 21 ஆண்டுகள்
கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.
பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு: அக்டோபர் 25 முதல் வினா வங்கி புத்தகங்கள்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடப்
பிரிவு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல்
விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதிய கல்வி கொள்கை: அக். 25ல் டில்லியில் கூட்டம்
புதிய கல்விக் கொள்கையை முடிவு செய்வது குறித்து, அக்., 25ல்,
டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு
கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10
நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
RMSA திட்ட செலவு அனைத்தும் "ஆன்லைன்' மயம் : மத்திய அரசு முடிவு
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்,
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) அனைத்து செலவினங்களைம் ஆன்லைன் கணக்கில் மேற்கொள்ளும்
வகையில் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
குழந்தைகளின் பெற்றோருக்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!!
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின்
பெற்றோருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று தமிழக
அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்தல்
தொடக்கக்கல்வி செயல்முறைகள் நாள்:17/10/16 ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.08.16/-ல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்தல்.விவரம் கோருதல் சார்பு
5 ஆண்டு சட்டப் படிப்பு: நாளை 5-ம் கட்ட கலந்தாய்வு
அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு கால பிஏ, எல்எல்பி
படிப்பில் உள்ள இடங்களை நிரப்புவ தற்கு இதுவரை 4 கட்டங்களாக கலந்தாய்வுகள்
நடத்தி முடிக் கப்பட்டுள்ளன.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...!
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள்
பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு
வருகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்?- இந்த வாரத்தில் அமைச்சரவை முடிவு
அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல்
செய்ய மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது.
12th Commerce - Lesson 1 | Creative Questions 24
12th - Creative Questions
- 12th Commerce - Lesson 1 Creative Questions | Prepared by Mr. B.Balaji - Tamil Medium **New**
12th Chemistry - Lesson 15 | Creative Questions 23
12th - Creative Questions
- 12th Chemistry - Lesson 15 Creative Questions | Prepared by Mr. A. Fazil - Tamil Medium
- 12th Chemistry - Lesson 15 Creative Questions | Prepared by Mr. A. Fazil - English Medium
10th Social Science - Lesson 2 | Creative Questions 22
10th - Creative Questions
- 10th Social Science- Lesson 2 Creative Questions | Prepared by Mr.C.Ramsamy - Tamil Medium **New**
10th Maths Unit 2 - Creative Questions 21
10th - Creative Questions
- 10th Maths - Lesson 2 Creative Questions | Prepared by Mr. I. Karthi - English Medium **New**
10th Science - Creative Questions 20
10th - Creative Questions
- 10th Science - Lesson 6 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium **New**
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை அரங்கம் (PDF)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ,
குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும்,
18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்
பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 26
பொறியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
பொதுத்துறை நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்)
பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிண்டிகேட் வங்கியில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள Temporary Attender பணிக்கு பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை ராணுவ குடியிருப்பில் பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் உள்ள ராணுவ குடியிருப்பில் நிரப்பப்பட உள்ள ஆசியர்
பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மின் வாரியத்தில் Junior Assistant ,Technical Assistant,Tester Chemical, Field Assistant, Steno-Typist பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு மதிப்பெண் இன்று 19.10.2016 வெளியிடு
முக்கிய செய்தி மின் வாரிய புதிய 7 பதவிகளுக்கான
எழுத்துத் தேர்வு மதிப்பெண் நாளை 19.10.2016 வெளியிட உள்ளதாகவும்
விரைவில் மாறப் போகிறது உங்கள் செல்போன் எண்?
இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள், விரைவில் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் புதுப்பிக்கப்பட்ட வினா வங்கி எப்போது? : மாணவர்கள் எதிர்பார்ப்பு
பள்ளிக்கல்வித் துறையின் புதுப்பிக்கப்பட்ட வினா வங்கி, எப்போது கிடைக்கும்
என, பிளஸ்2 மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம்
இளங்கல்வியியல் (பி.எட்.) படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை
திங்கள்கிழமை தொடங்கியது.
முன் அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு.
தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் போதே, பிளஸ் 2 பாடங்கள்
நடத்தி முடிக்கப்படுகின்றன.