இந்தியன் வங்கியின் துணை வங்கியான Indbank-ல் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 20 உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடப்
பிரிவு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல்
விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்,
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) அனைத்து செலவினங்களைம் ஆன்லைன் கணக்கில் மேற்கொள்ளும்
வகையில் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின்
பெற்றோருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று தமிழக
அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி செயல்முறைகள் நாள்:17/10/16
ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்
31.08.16/-ல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்தல்.விவரம்
கோருதல் சார்பு