Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு

               மாணவர்களின் ஆதார் எண் பதிவை, வரும், 30க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
 

பேஸ்புக், டுவிட்டர்' தளங்களில் ரேஷன் புகார்செய்யலாம்

          சமூக வலைதளங்களில், ரேஷன் தொடர்பான புகார் தெரிவிக்கும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. 
 

*அறிவோம் அரசாணைகள் அரசாணைகள் விபரம்.*

1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.

குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ?

       மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என பத்து வயது மாணவர் பேச்சு   400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  10 வயது மாணவர் பயற்சி அளித்தல்

CRC LEAVE G.O

HIGH SCHOOL HM CASE DETAILS

TODAY HIGH SCHOOL HM CASE CAME FOR HEARING. ARGUMENT WENT ON AND THE DATE OF NEXT HEARING IS 26/10/2016

போலி கல்வி சான்றிதழ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக கோரிய மனு தள்ளுபடி !!

         போலி கல்வி சான்றிதழ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக கோரிய மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இனி எட்டு மொழிகளில் அனுப்பலாம் ஈமெயில்!!!

         மின்னஞ்சல் தகவல் தொடர்பில் ஒரு புதிய சாதனையாக மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஒரே  நேரத்தில் எட்டு மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பும் முறையைக் கண்டுபிடுத்துள்ளது.

பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மார்க் எடுத்தால் மட்டுமே என்.ஐ.டி.யில் இடம்: புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது

          மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகிய தொழில்நுட்ப கல்லூரிகளை நடத்தி வருகிறது. இதில், ஐ.ஐ.டி. முதன்மை கல்லூரியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் என்.ஐ.டி. கல்லூரிகள் உள்ளன.

மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட “ஆட்சியர்” - தினம் ஒரு அதிரடியால் 'பொதுமக்கள் நெகிழ்ச்சி'

           திருவண்ணாமாலை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்காக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை -25

1. இந்தியாவில் லோடி பேரரசு முடிவுக்கு வர காரணமான போர் - பானிபட் போர்
2. பானிபட் போர் நடந்த ஆண்டு - 1526

உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு.

திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள்பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...

           ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு.... நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...
 

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

         தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் 2017 ஜனவரியில் நடத்தப்பட உள்ள அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Computer on Office Automation) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 

ஆசிரியர் திறன் மேம்பாட்டுக்கான 'சென்டா ஒலிம்பியாட்' போட்டி: அக்.31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

             ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் டிசம்பர்3-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள ‘சென்டா ஒலிம்பி யாட்’ போட்டிக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
 

ஆதார் சலுகைகள்: ஏழாண்டு சேமிக்க முடிவு

          ஆதார்' அட்டையை பயன்படுத்தி, பொதுமக்கள் பெறும் சலுகைகள்மற்றும் மானிய உதவிகளை, ஏழாண்டு வரை சேமித்து வைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.நாடு முழுவதும் தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

TODAY ALL CEO,DEO,DEEO,AEEO MEETING !!!

        இன்று வீடியோ CONFERENCES மூலம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள்,மாவட்ட கல்வி அலுவலர்கள்,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ,உதவிதொடக்கக்கல்வி அலுவலர்கள் கூட்டம் காலை 11.00 மணியளிவில் EMIS சார்பாக ...

அரசு ஊழியர்கள் கோரிக்கை முன்கூட்டியே அக்டோபர் மாத ஊதியம்

           தஞ்சை : தஞ்சையில், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநில தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி: வரும் தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் அரசு அலுவலர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்தை 25ம் தேதியே வழங்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
 

SSLC Nominarl Roll 2017 - Offline Software Preparation Instructions

அதேஇ - 10 வகுப்பு பொதுத்தேர்வு - "OFFLINE" - இல் மாணவர்களின் பெயர்பட்டியலை தயாரிப்பு பணியை தனியார் "BROWSING CENTRE " - இல் செய்யக்கூடாது - இயக்குனர் செயல்முறைகள்

சென்னை புறநகரில் புதிய வகை வைரஸ் பாதிப்பு?-DINAMANI

          சென்னை புறநகர் பகுதிகளில் கொசுக்களின் மூலம் புதிய வகை வைரஸ் பரவியுள்ளதாகவும், இது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியலாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

          அறிவியலாளர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

M.Phil Application PDF format !!

தென் மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

           தென் மத்திய ரயில்வேயில் அதலெடிக்ஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட் பால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வானிலைத் துறையில் சயின்டிஸ்ட் பணி

          புனேயில் செயல்பட்டு வரும் ITTM-இல் நிரப்பப்பட உள்ள project Scientist-C பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி

             தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 26 பொறியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

+2, தட்டச்சு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 5134 பணி

          இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

டி.ஆர்.பி., தேர்வில் 'வாட்ச்' அணிய அனுமதி

              அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான எழுத்து தேர்வில், தேர்வர்கள், 'வாட்ச்' அணிந்து வர, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பதவிக்கு, 222 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive