Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்கள் கோரிக்கை முன்கூட்டியே அக்டோபர் மாத ஊதியம்

           தஞ்சை : தஞ்சையில், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநில தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி: வரும் தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் அரசு அலுவலர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்தை 25ம் தேதியே வழங்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
 

SSLC Nominarl Roll 2017 - Offline Software Preparation Instructions

அதேஇ - 10 வகுப்பு பொதுத்தேர்வு - "OFFLINE" - இல் மாணவர்களின் பெயர்பட்டியலை தயாரிப்பு பணியை தனியார் "BROWSING CENTRE " - இல் செய்யக்கூடாது - இயக்குனர் செயல்முறைகள்

சென்னை புறநகரில் புதிய வகை வைரஸ் பாதிப்பு?-DINAMANI

          சென்னை புறநகர் பகுதிகளில் கொசுக்களின் மூலம் புதிய வகை வைரஸ் பரவியுள்ளதாகவும், இது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியலாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

          அறிவியலாளர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

M.Phil Application PDF format !!

தென் மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

           தென் மத்திய ரயில்வேயில் அதலெடிக்ஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட் பால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வானிலைத் துறையில் சயின்டிஸ்ட் பணி

          புனேயில் செயல்பட்டு வரும் ITTM-இல் நிரப்பப்பட உள்ள project Scientist-C பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி

             தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 26 பொறியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

+2, தட்டச்சு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 5134 பணி

          இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

டி.ஆர்.பி., தேர்வில் 'வாட்ச்' அணிய அனுமதி

              அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான எழுத்து தேர்வில், தேர்வர்கள், 'வாட்ச்' அணிந்து வர, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பதவிக்கு, 222 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். 

மாநிலத்தில் போலி நர்சிங் பள்ளிகள் : நடவடிக்கை எடுக்குமா நர்சிங் கவுன்சில்

           அங்கீகாரமற்ற மற்றும் படிப்புகளை பெயர் மாற்றம் செய்து நடத்தும் நர்சிங் பள்ளிகள் மீது, தமிழக நர்சிங் கவுன்சில் உறுதியான நடவடிக்கை எடுக்காததால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

4669 கான்ஸ்டபிள் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

           தில்லியில் 2016-ஆம் ஆண்டிற்கான 4669 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு பொறியியல் கல்லூரிகளில் காலி இடம்!

           அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள பி.டெக்., இடங்களை சிறப்பு அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

12th Bio-Zoology | Creative Questions 19

12th - Creative Questions
  1. 12th Bio-Zoology - Lesson 1 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium**New**
Prepared by Mr. N. Kumaresan,
PG Asst, GGHSS, Namakkal.

ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு !!

            தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தகவல் பதிவு செய்ய உத்தரவு.

கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் தகவல்களை, இம்மாத இறுதிக்குள், பதிவு செய்ய வேண்டுமென்ற, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Reliance Jio 4G Sim பார்கோடு 3G போன்களிலும் பெறுவது எப்படி??

நாடு முழுக்க மகிச் சிறந்த வரவேற்பு பெற்றிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை பலரும் பயன்படுத்த ஆவலாக இருக்கின்றனர்.

ஒரு குழந்தை தினம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் தெரியுமா?

குழந்தைகள் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தால் பெற்றோர்கள் அதைத் தடுப்பார்கள்.

"2050-ஆம் ஆண்டுக்குள் 70 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்'

"கடந்த நான்கு ஆண்டுகளில் தினந்தோறும் 550 பேர் வேலையிழந்துள்ளனர்;

PET ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு

அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு

பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி பிற மாநிலங்களுக்கு இனி இல்லை

           சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பிற மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்த, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வித் திட்டம், 2011ல் அமலுக்கு வந்தது. 

இலவச புத்தகம்கல்வித்துறை மறுப்பு

            அரசு உதவி பெறும் சில பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச புத்தகம் மற்றும் சைக்கிள் வழங்க கல்வித்துறை மறுத்துள்ளது. 
 

விபத்து இல்லாத தீபாவளிக்காக விழிப்புணர்வு-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்

          தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும், வரும், 29ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

2 லட்சம் மாணவிகளுக்கு ‘சிறப்பு போலீஸ் அதிகாரி’ அந்தஸ்து: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உ.பி. அரசு நூதன திட்டம்

              உத்தரப் பிரதேசத்தில் ‘1090 பெண்கள் சக்தி எண்’ (1090 Women Power Line) என்ற பெயரில் மகளிருக்கான அவசர உதவி எண், கடந்த 2012-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 
 

No TET: 3,000 ஆசிரியர்கள் பணியைத் தொடர்வதில் சிக்கல்

           கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஆசிரியர்கள் அடுத்த மாதம் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

        சி.பி.எஸ்.இ. நடத்தும் "நெட்' தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.

80 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி:அமைச்சர் கவனிப்பாரா

           கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

விபத்து இல்லாத தீபாவளிக்காக விழிப்புணர்வு

      தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும், வரும், 29ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

இலவச புத்தகம் கல்வித்துறை மறுப்பு

             அரசு உதவி பெறும் சில பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச புத்தகம் மற்றும் சைக்கிள் வழங்க கல்வித்துறை மறுத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 

பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை சாந்தி பயிற்சியாளராக நியமனம்.

         பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.  

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive