அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான எழுத்து
தேர்வில், தேர்வர்கள், 'வாட்ச்' அணிந்து வர, அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பதவிக்கு,
222 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
மாநிலத்தில் போலி நர்சிங் பள்ளிகள் : நடவடிக்கை எடுக்குமா நர்சிங் கவுன்சில்
அங்கீகாரமற்ற மற்றும் படிப்புகளை பெயர் மாற்றம் செய்து
நடத்தும் நர்சிங் பள்ளிகள் மீது, தமிழக நர்சிங் கவுன்சில் உறுதியான
நடவடிக்கை எடுக்காததால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4669 கான்ஸ்டபிள் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு
தில்லியில் 2016-ஆம் ஆண்டிற்கான 4669 கான்ஸ்டபிள்
பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அரசு பொறியியல் கல்லூரிகளில் காலி இடம்!
அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள பி.டெக்., இடங்களை சிறப்பு அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
12th Bio-Zoology | Creative Questions 19
12th - Creative Questions
- 12th Bio-Zoology - Lesson 1 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium**New**
PG Asst, GGHSS, Namakkal.
ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு !!
தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம்
பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு,
ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து
உள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் தகவல் பதிவு செய்ய உத்தரவு.
கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் தகவல்களை, இம்மாத இறுதிக்குள், பதிவு செய்ய வேண்டுமென்ற, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
"2050-ஆம் ஆண்டுக்குள் 70 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்'
"கடந்த நான்கு ஆண்டுகளில் தினந்தோறும் 550 பேர் வேலையிழந்துள்ளனர்;
PET ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு
அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு
பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி பிற மாநிலங்களுக்கு இனி இல்லை
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடும்
பணியை, பிற மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்த, தமிழக பள்ளிக் கல்வித்துறை
முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வித் திட்டம், 2011ல்
அமலுக்கு வந்தது.
இலவச புத்தகம்கல்வித்துறை மறுப்பு
அரசு உதவி பெறும் சில பள்ளிகளில், ஆங்கில
வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச புத்தகம் மற்றும் சைக்கிள் வழங்க
கல்வித்துறை மறுத்துள்ளது.
விபத்து இல்லாத தீபாவளிக்காக விழிப்புணர்வு-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்
தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவது
குறித்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பள்ளிகளில் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும், வரும், 29ல், தீபாவளி
கொண்டாடப்படுகிறது.
2 லட்சம் மாணவிகளுக்கு ‘சிறப்பு போலீஸ் அதிகாரி’ அந்தஸ்து: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உ.பி. அரசு நூதன திட்டம்
உத்தரப் பிரதேசத்தில் ‘1090 பெண்கள் சக்தி எண்’ (1090 Women
Power Line) என்ற பெயரில் மகளிருக்கான அவசர உதவி எண், கடந்த 2012-ல்
அறிமுகம் செய்யப்பட்டது.
No TET: 3,000 ஆசிரியர்கள் பணியைத் தொடர்வதில் சிக்கல்
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால்,
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,
சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஆசிரியர்கள் அடுத்த
மாதம் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சி.பி.எஸ்.இ. நடத்தும் "நெட்' தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.
80 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி:அமைச்சர் கவனிப்பாரா
கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால்,
பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விபத்து இல்லாத தீபாவளிக்காக விழிப்புணர்வு
தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து, இன்று முதல்
மூன்று நாட்களுக்கு, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாடு
முழுவதும், வரும், 29ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இலவச புத்தகம் கல்வித்துறை மறுப்பு
அரசு உதவி பெறும் சில பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பயிலும்
மாணவர்களுக்கு, இலவச புத்தகம் மற்றும் சைக்கிள் வழங்க கல்வித்துறை
மறுத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், 14 வகை இலவச
நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை சாந்தி பயிற்சியாளராக நியமனம்.
பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை
சாந்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரந்தர
பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.
12th Commerce - Creative Questions 18
12th - Creative Questions
- 12th Commerce - Lesson 1 Creative Questions | Prepared by Mr. S.Rajasekaran - Tamil Medium **New**
12th Chemistry - Creative Question 17
12th - Creative Questions - Download Here
- 12th Chemistry - Lesson 2 Creative Questions | Prepared by Mr. A. Fazil - Tamil Medium **New**
10th Maths - Creative Questions 16
10th - Creative Questions - Download Here
- 10th Maths - Lesson 1 Creative Questions | Prepared by Mr. J.Karthi - Tamil & English Medium
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக புதிய 'மொபைல் ஆப்' அறிமுகம்
ஓட்டுச்சாவடி அலுவலர்களின் பணிகளை எளிமைப்படுத்துவதற்காக,
சென்னை மாவட்டத்தில், சோதனை அடிப்படையில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம்
செய்யப்பட்டு உள்ளது.
பாதுகாப்பான மாசற்ற தீபாவளி 2016 - இயக்குனர் செயல்முறைகள்
பள்ளிக்கல்வி - பாதுகாப்பான மாசற்ற தீபாவளி 2016 - மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்
இன்று 16.10.2016 ... உலக உணவு தினம்
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்...! உணவு உற்பத்தியில்
வேண்டும் மாற்றம் ஊட்டி:ஐ.நா.,வின், உணவு மற்றும் விவசாய அமைப்பு, அக்.,
16ம் தேதியை, உலக உணவு நாள் என அறிவித்துள்ளது.
சூரியக் குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்?
சூரியக் குடும்பத்தில் பல ஆச்சரியமான விசயங்கள்
கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
கண் தானத்தை ஊக்குவிக்கும் பன்முக திறன்படைத்த ஆசிரியர்!!!
தானத்தில் சிறந்தது எது' என பட்டிமன்றம் நடத்தினாலும் விடை காண முடியாது.
ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் எதை எழுதுவது, எதை விடுவது?
கல்லுாரி விரிவுரையாளர், வங்கி பணியாளர் பணியிடங்களுக்கான இரண்டு
தேர்வுகள், வரும் 22ல் ஒரே நாளில் நடத்தப்படுகிறது.
புத்தகம் கிடைக்கலை; பெற்றோர் தவிப்பு
தனியார் பள்ளி மாணவர்களுக்கு,இரண்டாம் பருவ புத்தகம் கிடைக்காமல்,பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
இன்ஜி., உதவி பேராசிரியர் பணி; கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை
சேலம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர்
பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வு, அக்., 22ம் தேதி, தமிழகம் முழுவதும்
நடக்கிறது.