'டீலர் மார்ஜினை' உயர்த்தி தராவிட்டால், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை குறைக்க, உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
TRB:பேராசிரியர் பணியிட தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிட எழுத்துத்
தேர்வுக்கான நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவுறுத்தியுள்ளது.
12th Chemistry - Lesson 1 | Creative Questions - 7
12th - Creative Questions
- 12th Chemistry - Lesson 1 Creative Questions | Prepared by Mr. A.Fazil - Tamil Medium
Prepared by Mr. A.Fazil M.Sc., B.Ed.,
P.G.Asst in
Chemistry,
Jai Sakthi Mt.,
Hr., Sec., School, Palacode-636808
Dharmapuri
District
10th Science - Lesson 5 | Creative Questions 8
10th - Creative Questions
- 10th Science- Lesson 5 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium
Prepared by
ஆக்கம்:
மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed., ப.ஆசிரியர்.
இரா.நவநீதகிருஷ்ணன்
M.Sc.,B.Ed., ப.ஆசிரியர், GHS,
பழையவலம்
மீனா.மேகநாதன்
M.Sc.,M.Phil.,B.Ed., ப.ஆசிரியர், GHSS,திருவாரூர்-
ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!
அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் உன்னதப் பணியை
ஏற்றுக்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.
மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்.
மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகிய விவரங்களை
அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி 44 அரசு மாதிரி
மேல்நிலைப் பள்ளி களில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட ஆர்எம்எஸ்ஏ திட்ட
மிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிப்பு.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவை
தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு
அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNPSC :அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 23
1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : கல்வி இயக்குநர் உத்தரவு.
தொடக்ககல்வி இயக்குனர், மாவட்ட கல்விஅதிகாரிகளுக்குஅனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
’சென்டம்’ தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை கவுரவிக்க வெள்ளி நாணயம்!
கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. துருவனின் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் - மூன்றாம் மகன் மூன்றாம் கோவிந்தன்
செல்போன் எண் இலக்கம் இனி 11 ஆக மாறும்!
நாடு முழுவதும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும்
செல்பேசி மூலம் அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான
விண்ணப்பங்கள் செல்பேசி மூலம் பெறமுடிகிறது.
மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்ய வேண்டும் !
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள்
பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று
தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
விஐடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது
நோய் தடுப்புக்கான புதிய ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடித்த, வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரான, பிரசாந்த் மனோகர், 20, என்பவருக்கு, ஐரோப்பா - இந்தியா இணைந்த அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தில் புதிய கற்பித்தல் முறை கிராமப்புற மாணவர்கள் ஆர்வம்
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தலுக்கான
முறையில், கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில
துவங்கியுள்ளனர்.
பணியின்போது ஊனம்; மத்திய அரசு ஊழியர் விதிகளில் மாற்றம்
மத்திய அரசு பணியில் இருக்கும் போது ஊனம்
ஏற்பட்டால், அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதோ, பதவி குறைப்போ செய்யக்
கூடாது' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
விரைவில் புது கல்வி கொள்கை : அமைச்சர் ஆலோசனை
மேம்படுத்தப்பட்ட, புதிய கல்விக் கொள்கையை
அறிவிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
'நெட்' தேர்வு பதிவு அக்., 17ல் துவக்கம்
தேசிய
தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வுக்கு, அக்., 17ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு
துவங்குகிறது.
கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் : புகாருக்கு 'டோல் ப்ரீ' எண் வெளியிட கோரிக்கை
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம்,
பி.எட்., நர்சிங் போன்ற படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள்
துவங்கிவிட்ட நிலையில், வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க
மறுப்பதாக புகார் எழுந்துள்ளன.
'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் : ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்
அரசு
பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள்
பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர்கள்
பணியாற்றும் பள்ளிகளில், திடீர் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.
ஓராண்டாக நடக்காத உயர் கல்வி கவுன்சில் கூட்டம்
உயர் கல்வி திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, உயர் கல்வி மன்ற
கவுன்சில் கூடி ஆலோசித்து, முக்கிய முடிவுகள் எடுப்பது வழக்கம்.
திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி!
மத்திய அரசு, தனியார்துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை
செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் 5 லட்சம் வேலை
வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமுதாய சீர்கேடுகளுக்கு கல்விதான் தீர்வு
''உயர் கல்வி நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமுதாய சீர்கேடுகளுக்கு கல்வி தான் தீர்வு,'' என கேரள கவர்னர் சதாசிவம் வலியுறுத்தினார்.
12th Accountancy - Creative Question Paper 6
Creative Questions
- 12th Accountancy - Lesson 1 Creative Questions | Prepared by Mr. S.Rajasekaran - Tamil Medium
PG Asst in Commerce
School : The Hindu Hr.Sec.Secondary School
Watrap - 626132
Virudhunagar dist
10th Tamil - Creative Question 5
Creative Questions
- 10th Tamil - Lesson 7 Creative Questions | Prepared by Mr. R.Damodaran - Tamil Medium
BT Asst, GHSS, Melatur, Thanjavur District.
10th Social Science | Creative Questions - 4
Creative Questions
- 10th Social Science - Lesson 7 - Creative Questions | Prepared by Mr. P. Muthukumar - English Medium
P.MuthuKumar
MA., B.Ed, D.T.Ed., BA.,
Jayam
Vidya Bhavan Matric.Hr.Sec.School,
Vellakovil,
Tiruppur (Dt).
10th New Study Material - Science
10th New Study Material
- Science | Unit 5 - Model Question Paper | Mr. Santhana Krishnan
நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை
பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்க தடை
விதிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாதாந்திர தேர்வு ரத்து - Dinamalar
விடுமுறை நாட்களை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு,
மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது;