Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விமானப்படைக்கு விண்ணப்பிக்க அக்., 13 கடைசி

                விருதுநகர்: விமானப்படையில் சேர விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்க அக்., 13 கடைசி என வேலைவாய்ப்பு  அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பணி

                      தமிழ்நாடு கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு வினா எப்படி இருக்கும்?

       பிளஸ் 2 பொதுத்தேர்வில், எந்த வகையான வினாக்கள் இடம்பெறும் என தெரியாமல், குழப்பத்தில் உள்ள மாணவர்கள், தேர்வுத் துறையின் வினா வகை குறித்த அறிவுரைகளை எதிர்பார்த்து உள்ளனர்.

உ.பி.,யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்

     உ.பி., அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்தது.

"ஸ்பீடு' முக்கியம் ,ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும் !!!

      "ஸ்பீடு' முக்கியம்!ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும்:வரும், 31ம் தேதிக்குள் "ஸ்கேன்' செய்ய அவகாசம்!!!

ஜனாதிபதியின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயரும் !!!

      7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட உள்ளதை தொடர்ந்து ஜனாதிபதியின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலாண்டு தேர்ச்சி பள்ளி வாரியாக ஆய்வு

      காலாண்டு தேர்வில், அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது. 
 

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல், தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை உத்தரவு

      அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  

போக முடியாத தூரத்தில் 'வாங்க பழகலாம்' திட்டம்

      'எங்க ஊருக்கு வாங்க... பழகலாம்' திட்டத்தில், நீண்ட துார பள்ளிகளை இணைப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 
 

EMIS COMMON POLE DECLARATION REPORT ..

கேலக்ஸி நோட்-7 மொபைல் வைத்திருக்கிறீர்களா? சாம்சங் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி.

     சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக செல்போன் பேட்டரிகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாவதால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

CPS MISSING CREDIT

Cps வலைதளத்தில்
http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில் உங்களது  CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.

சிறப்பு ஆசிரியர் தொழில்நுட்ப தேர்வு : 30 ஆண்டு கால 'சிலபஸ்' மாற்றம்.

சிறப்பு ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப தேர்வில், 30 ஆண்டு கால பழமையான பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டில் மாற்றப்படுகிறது.

ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்

1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகுமா?

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தொழில்நுட்ப தேர்வு : 30 ஆண்டு கால 'சிலபஸ்' மாற்றம்.

சிறப்பு ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப தேர்வில், 30 ஆண்டு கால பழமையான பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டில் மாற்றப்படுகிறது.

பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் : அதிரடி ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்.

அரசு பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மொபைல் போனில் பாட்டு கேட்ட ஆசிரியர்கள் : கல்வி துறை 'நோட்டீஸ்.

அரசு பள்ளிகளில், மொபைல் போனில் பாட்டு கேட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜிஅறிவிப்பு.

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு--தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.

Shubamela Matrimony


*Free Registration
*Free Contacts

புற்றுநோய்க்கான புதிய கண்டுபிடிப்பு!

        சிகிச்சை அளிப்பதற்கு கடினமாக கருதப்படும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கான எதிர்ப்பு மருந்து ஒன்று நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது
 

மேலாண்மை வாரியம்: மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணை!

                      காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் வாதிட்டார்.
 

B.Ed கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலில் மாற்றங்கள் செய்ய என்.சி.டி.இ. முடிவு

         ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான -2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது.

பேராசிரியர் பணிக்கான தேர்வு: 2,300 விண்ணப்பம் தள்ளுபடி.

         இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில், 2,300 பேர் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. 
 

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை....

"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.

அரசின் கொள்கையை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை... பாயும்!: ஊழியர் சங்கங்களுக்கு மத்திய அமைச்சகம் கடும் எச்சரிக்கை

       புதுடில்லி:'மத்திய அரசையோ, அதன் கொள்கை களையோ விமர்சித்தால், அரசு ஊழியர் சங்கங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என,மத்திய அரசு எச்சரித்துள்ளது.

"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

         முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் "கேட் (பட்டதாரி நுண்ணறி தேர்வு) 2017' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.

ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து.

          ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து... (ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்...)

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive