Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜெ., உடல்நிலை : அப்பல்லோ அறிக்கை

         'முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சீரானசுவாசத்திற்கும், நுரையீரல் பாதிப்பை நீக்கவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, அப்பல்லோ மருத்துவ மனை தெரிவித்துள்ளது. 
 

OCTOBER & NOVEMBER TRAINING SCHEDULE

22-10-16 CRC for Primary & Upper Primary
24-10-16--BRC Level Tamil Training for Upper Primary Teachers only
05-11-16-- Primary CRC

'ஆல் பாஸ்' திட்டம் ரத்து? : அக்., 25ல் ஆலோசனை

           எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, வரும், 25ல், டில்லியில், மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
 

இன்ஜி., பேராசிரியர் தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

TRB : Direct Recruitment of Assistant Professor in Govt.Engg.Colleges - Rejection List and Individual Hall Ticket Published (Exam Date: 22/10/2016)



விடைத்தாள் எழுதும் முறை : வழிகாட்டுமா தேர்வு துறை?

        பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வில், விடைத்தாளில் பதில் எழுதுவது குறித்து, பள்ளிகளில் பல வழிமுறைகளை கற்று கொடுத்துள்ளனர். 

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை

        உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு.

       தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையை சேர்ந்த அனைத்து ரேசன்  அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

          தன் வயதான பெற்றோரை உடன்வைத்து பராமரிக்க சம்மதிக்காத மனைவியை, ஒரு இந்து மகன் விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
 

தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் 24-ம் தேதி வரை பதவியில் நீடிக்கலாம்.

         தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதால், உள்ளாட்சி பிரதிநிதிகள் வருகிற 24-ம் தேதி வரை பதவியில் நீடிக்க உள்ளனர். 
 

செவ்வாய் கிரகத்தில் தண்ணீரை உருவாக்க ஆய்வு: கருத்தரங்கில் தகவல்

                     செவ்வாய் கிரகத்தில் செயற்கையாகத் தண்ணீரை உருவாக்குவது உள்ளிட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்றார் மகேந்திரகிரி திரவ உந்தும நிலையத்தின் விஞ்ஞானி டேவிட்தாசன்.

மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும்

             கோயம்பேட்டில் இருந்து செனாய்நகர் வரை சுரங்க பாதையில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில். 
 

மத்திய அரசின் மேலும் 147 திட்டங்களிலும் வங்கிக் கணக்கில் நேரடி மானியம்

              சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய சிவில் கணக்குகள் சேவையின் 40-ஆவது ஆண்டு விழாவில் பேசுகிறார் 
 

08.10.1932: இந்திய விமானப் படை தினம்!

     ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.
 

வறுத்தெடுக்கும் எஸ்.எஸ்.ஏ.,; விழி பிதுங்கும் ஆசிரியர்கள்

          அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில், தகவல் பதிவேடு தாமதமாக வழங்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு இரட்டை வேலைபளு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா? தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு

       உள்ளாட்சித் தேர்தலை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால், கடந்த 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர்.

Virtual classroom core group- Invitation from SCERT

கருச்சிதைவையா ஏற்படுத்தும் மில்க் ஷேக்? www.seithiula.blogspot.in

         பால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கும் மில்க் ஷேக் கொடுத்து சமாளிக்கிற அம்மாக்கள் பலர். 
 

குண்டு எறிதலில் தங்கம்

           தெலுங்கானா மாநிலத்தில் நடந்த தென்னிந்திய குண்டு எறிதல் போட்டியில், பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளா தங்கம் வென்று சாதனை படைத்தார்.தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் 28வது தென்னிந்திய அளவிலான தடகள போட்டிகள் நடந்தது.

தொலைநிலை கல்வி: யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி

          தொலைநிலை கல்வி வழங்கும் பல்கலைகள், படிப்பு மற்றும் அங்கீகார விபரத்தை, இணையதளத்தில் வெளியிட, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

பி.எட்., படிப்பில் மீண்டும் மாற்றம் : கருத்து கேட்கிறது கல்வி கவுன்சில்

             ஆசிரியர் பணிக்கான, பி.எட்., படிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் தான், மாற்றம் செய்யப்பட்டது. 
 

பாட புத்தக தட்டுப்பாடு : தவிக்கும் மாணவர்கள்

            சமச்சீர் கல்விக்கான, இரண்டாம் பருவ புத்தகத்திற்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் தவிப்பில் உள்ளனர். 
 

ஆன்லைனில் ஆர்.டி.ஐ., தகவல் வெளியிட மத்திய அரசு உத்தரவு

       தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்

          தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணியாற்றுவோர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில் சேரலாம். 

பயணிகளின் மொபைல் போனுக்கு இன்சூரன்ஸ் : ரயில்வே அதிரடி தொடர்கிறது

          ரயிலில், முன்பதிவு செய்து, பயணம் செய்பவர்களுக்கு, 92 பைசாவில், 10 லட்சம் ரூபாய் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றதால், பயணிகளின் மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களுக்கு, இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை, விரைவில் அறிமுகம் செய்ய, ரயில்வே தீர்மானித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ரத்து

            முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அரசு அலுவலகங்களில், இந்த ஆண்டு ஆயுத பூஜை இல்லை. 
 
 

தசரா: உயர்நீதிமன்றத்துக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை!!!

       தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
.

மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் !

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

அக்டோபர் முதல் வெள்ளி உலகப் புன்னகை தினம் (World Smile Day)

அக்டோபர் முதல் வெள்ளி உலகப் புன்னகை தினம்(World Smile Day)

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive