தன் வயதான பெற்றோரை உடன்வைத்து பராமரிக்க சம்மதிக்காத மனைவியை, ஒரு இந்து
மகன் விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக
தீர்ப்பளித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் 24-ம் தேதி வரை பதவியில் நீடிக்கலாம்.
தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதால், உள்ளாட்சி
பிரதிநிதிகள் வருகிற 24-ம் தேதி வரை பதவியில் நீடிக்க உள்ளனர்.
மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும்
கோயம்பேட்டில் இருந்து செனாய்நகர் வரை சுரங்க பாதையில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்.
மத்திய அரசின் மேலும் 147 திட்டங்களிலும் வங்கிக் கணக்கில் நேரடி மானியம்
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
இந்திய சிவில் கணக்குகள் சேவையின் 40-ஆவது ஆண்டு விழாவில் பேசுகிறார்
வறுத்தெடுக்கும் எஸ்.எஸ்.ஏ.,; விழி பிதுங்கும் ஆசிரியர்கள்
அனைவருக்கும்
கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில், தகவல் பதிவேடு தாமதமாக வழங்கப்பட்டதால்,
ஆசிரியர்களுக்கு இரட்டை வேலைபளு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள்
பாதிக்கப்பட்டு உள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா? தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு
உள்ளாட்சித்
தேர்தலை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால், கடந்த 26ம் தேதி முதல் வேட்புமனு
தாக்கல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என
எதிர்பார்க்கின்றனர்.
கருச்சிதைவையா ஏற்படுத்தும் மில்க் ஷேக்? www.seithiula.blogspot.in
பால் குடிக்க அடம் பிடிக்கிற
குழந்தைகளுக்கும் மில்க் ஷேக் கொடுத்து சமாளிக்கிற அம்மாக்கள் பலர்.
குண்டு எறிதலில் தங்கம்
தெலுங்கானா
மாநிலத்தில் நடந்த தென்னிந்திய குண்டு எறிதல் போட்டியில், பரமக்குடி கீழ
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளா தங்கம் வென்று சாதனை
படைத்தார்.தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் 28வது தென்னிந்திய அளவிலான தடகள
போட்டிகள் நடந்தது.
தொலைநிலை கல்வி: யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி
தொலைநிலை
கல்வி வழங்கும் பல்கலைகள், படிப்பு மற்றும் அங்கீகார விபரத்தை,
இணையதளத்தில் வெளியிட, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவு
பிறப்பித்துள்ளது.
பி.எட்., படிப்பில் மீண்டும் மாற்றம் : கருத்து கேட்கிறது கல்வி கவுன்சில்
ஆசிரியர்
பணிக்கான, பி.எட்., படிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் தான், மாற்றம்
செய்யப்பட்டது.
பாட புத்தக தட்டுப்பாடு : தவிக்கும் மாணவர்கள்
சமச்சீர்
கல்விக்கான, இரண்டாம் பருவ புத்தகத்திற்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,
தனியார் பள்ளி மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.
ஆன்லைனில் ஆர்.டி.ஐ., தகவல் வெளியிட மத்திய அரசு உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த
விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான
மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ பயிற்சி முடித்து,
ஆசிரியர்களாக பணியாற்றுவோர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்.,
படிப்பில் சேரலாம்.
பயணிகளின் மொபைல் போனுக்கு இன்சூரன்ஸ் : ரயில்வே அதிரடி தொடர்கிறது
ரயிலில், முன்பதிவு செய்து, பயணம் செய்பவர்களுக்கு, 92
பைசாவில், 10 லட்சம் ரூபாய் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம் பெரும்
வரவேற்பு பெற்றதால், பயணிகளின் மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களுக்கு,
இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை, விரைவில் அறிமுகம் செய்ய, ரயில்வே
தீர்மானித்துள்ளது.
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ரத்து
முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அரசு
அலுவலகங்களில், இந்த ஆண்டு ஆயுத பூஜை இல்லை.
தசரா: உயர்நீதிமன்றத்துக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை!!!
தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு வரும்
அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
.
மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் !
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.
அக்டோபர் முதல் வெள்ளி உலகப் புன்னகை தினம் (World Smile Day)
அக்டோபர் முதல் வெள்ளி உலகப் புன்னகை தினம்(World Smile Day)
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 21
1. ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர் - பாணர்
2. குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்
2. குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்
CPS:ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை: ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
SSA - உயர் தொடக்கநிலை தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு வளர்த்தல் பயிற்சி
அகஇ - உயர் தொடக்கநிலை தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு வளர்த்தல் பயிற்சி மாவட்ட அளவில் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்..
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 08.10.2016 அன்று வேலை நாளாக அறிவித்த உத்தரவு ரத்து
THANKS : Mr.RAMKUMAR., T.V.MALAI
பள்ளியில் துணைப்பாடங்களுக்கு வகுப்பு இருக்கு; புத்தகம் இல்லை!!!
பள்ளிகளில் துணை பாடங்களுக்கு வகுப்பு
ஒதுக்கப்பட்டும், புத்தகம் வழங்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு துணை
பாடங்கள் நடத்துவதில்லை.
சிறுபான்மை மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'
மவுலானா
ஆசாத் நினைவு கல்வி உதவித்தொகைக்கு, 10ம் வகுப்பு முடித்த, சிறுபான்மை
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.