Half Yearly Exam 2024
Latest Updates
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 21
1. ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர் - பாணர்
2. குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்
2. குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்
CPS:ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை: ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
SSA - உயர் தொடக்கநிலை தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு வளர்த்தல் பயிற்சி
அகஇ - உயர் தொடக்கநிலை தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு வளர்த்தல் பயிற்சி மாவட்ட அளவில் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்..
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 08.10.2016 அன்று வேலை நாளாக அறிவித்த உத்தரவு ரத்து
THANKS : Mr.RAMKUMAR., T.V.MALAI
பள்ளியில் துணைப்பாடங்களுக்கு வகுப்பு இருக்கு; புத்தகம் இல்லை!!!
பள்ளிகளில் துணை பாடங்களுக்கு வகுப்பு
ஒதுக்கப்பட்டும், புத்தகம் வழங்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு துணை
பாடங்கள் நடத்துவதில்லை.
சிறுபான்மை மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'
மவுலானா
ஆசாத் நினைவு கல்வி உதவித்தொகைக்கு, 10ம் வகுப்பு முடித்த, சிறுபான்மை
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நுட்ப தேர்வு முடிவு : கலை ஆசிரியர்கள் சந்தேகம்
ஓவியம்,
கலை படிப்புகளுக்கான, தேர்வின் விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும்' என,
கலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு உண்டா? : அறிவிப்பு இல்லாததால் குழப்பம்
எம்.பி.பி.எஸ்.,
படிப்பில் சேர, அடுத்த கல்வி ஆண்டில், 'நீட்' என்ற, தேசிய நுழைவுத்தேர்வு
உண்டா என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை.
Election: நன்னடத்தை விதிகள் தளர்த்திக் கொள்ளப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்
உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது. நன்னடத்தை விதிகள் தளர்த்திக் கொள்ளப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. மவுரியப் பேரரசின் முக்கிய வரி - நிலவரி
2. மவுரியர் கால கல் தூண் - சாரநாத் கல்தூண்
கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் பரவும் வைரஸ்!
கூகிளின் ப்ளே ஸ்டோரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட செயலிகள் 'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்கள் தேசிய தரவரிசைப் பட்டியல்: பதிய கூடுதல் அவகாசம்
அடுத்த ஆண்டின் (2017) தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலுக்காக, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஒரே அளவு சீருடை - புலம்பும் பெற்றோர்
ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, ஒரே அளவு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளதால்,பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 18, 19ம் தேதி வேலைநிறுத்தம்
போனஸ் உச்சவரம்பு தொகையை ரூ.3,500ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி இலாகா ஊழியர்களுக்கு கொடுத்தது போல நிலுவைத் தொகையை (அரியர்ஸ்) கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கொடுக்க மறுப்பதைக் கண்டித்து
Padasalai's Special - Creative Questions Team
வணக்கம். ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது
பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள
திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Creative Questions & Interior Questions க்கு பதிலளிக்கும் வகையில் இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்க உள்ளது.
இக்குழுவில் இணைய ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?
- Click Here & Enter Your Details (Teachers Only)
- மேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
‘ஜிசாட்–18’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்–5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்–18’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தருமபுரி அரசுப்பள்ளியில் பெற்றோருக்கு குரல் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய திட்டம்
தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக
இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் பெற்றோரின் கைப்பேசிக்க குரல்
குறுஞ்செய்தி அனுப்பும் வசதி முதன்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மீண்டும் வரும் 18.10.2016 அன்று
விசாரணைக்கு வருகிறது.வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் விரைவில் TET
தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும்.காத்திருப்போம் ...
நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை.
பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு
அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன்
கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து
பெற்றுக் கொள்ளலாம்.
மாற்றுக் கல்விக் கொள்கை அறிக்கை 8-ம் தேதி வெளியீடு.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு மாற்றாக மாற்றுக்
கல்வி கொள்கை அறிக்கை சென்னையில் 8-ம்தேதி வெளியிடப்படுகிறது.
Epayslip வழங்கப்படுமா?
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப்படுத்தாமல் உள்ள DDOக்கள் (ஊதியம் வழங்கும் அலுவலர்கள்), இனி மேலாவது நடைமுறைப்படுத்துவார்களா????
9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா?
மகப்பேறு விடுப்பு கால நீட்டிப்புக்கான அரசாணையை, விரைவில் வெளியிட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.