மகப்பேறு விடுப்பு கால நீட்டிப்புக்கான அரசாணையை, விரைவில் வெளியிட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' - எஸ்.எஸ்.ஏ., புதிய திட்டம்
'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என்ற அடிப்படையிலான புதிய
திட்டத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ., வாரியம் :பெற்றோருக்கு எச்சரிக்கை
'பள்ளிகளில், 'சீட்' வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலிப்பவர்களிடம் ஏமாற
வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் எச்சரித்துள்ளது.
SSA : 60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின்
அறிவியல் திறமையை வளர்க்கவும், அறிவியல் கற்கும் ஆர்வத்தை துாண்டவும்
அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., அறிவுரை
அரசு இன்ஜி., கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து,
புகைப்படம் இணைக்காதோர், நாளைக்குள் புகைப்படம் இணைக்க வேண்டும்.
தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்
உள்ளாட்சி தேர்தல் பணிகளை, தற்காலிமாக நிறுத்தி வைக்கும்படி, மாவட்ட
கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
தொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம்
மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களில் ஐந்து
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' கார்டு எடுக்கும் பணி அடுத்த
வாரம் துவங்க உள்ளது.அரசின் அனைத்து நலத்திட்டங்கள் பெற 'ஆதார்' கார்டு
முக்கியம். தற்போது ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே 'ஆதார்' எண்
வழங்கப்படுகிறது.
நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை
பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது
குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக்
இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அரசு உதவிபெறும் தனியார் மெட்ரிக் மற்றும்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம், அங்கீகாரம்
வழங்குகிறது.
வேதியியல் நோபல் பரிசு: 3 பேருக்கு அறிவிப்பு !
2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு
வருகிறது. இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கடந்த வாரம்
அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 19
1. இந்திய அரசியலமைப்பு - எழுத்தப்பட்டது
2. இந்திய அரசியலமைப்பு - நெகிழும் தன்மையுடையது
3. ராஜ்யசபையின் தலைவர் - துணைக் குடியரசுத்தலைவர்
4. அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்
2. இந்திய அரசியலமைப்பு - நெகிழும் தன்மையுடையது
3. ராஜ்யசபையின் தலைவர் - துணைக் குடியரசுத்தலைவர்
4. அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்
TET ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில்
ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப்
பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று)
தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது.
வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.
புதுச்சேரி வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில்
ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர்
வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' !
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும்
முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப
துவங்கியுள்ளனர்.
பிஎச்.டி., படிப்பு : அக்., 24 வரை அவகாசம் !
இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை,
ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிக்க, அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ரயிலில் அவசர இட ஒதுக்கீடு : புதிய 'பேக்ஸ்' எண் அறிவிப்பு !
பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள், ரயிலில், அவசர இட
ஒதுக்கீடு பெற, புதிய, 'பேக்ஸ்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலன் விருது அக்., 28க்குள் விண்ணப்பிக்கலாம் !!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பான பணிபுரிந்தோருக்கான,
தமிழக அரசின் விருதுக்கு, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அக்டோபர் - 5 உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher’s Day)!!!
ஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும்.
உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு
செயல்பட்டு வருகிறது.
இயற்கை பாதுகாப்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு!!
பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு, இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் விருது வழங்கப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?..
ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு
வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும்
நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.
SCORE BOOK - 10 TH STD
SCORE BOOK - 10 TH STD - பள்ளிக்கல்வி இயக்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித புத்தகம்..
வங்கிகள் தொடர்ந்து 5 நாள் விடுமுறை
வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.இ.ஓ., பதவி உயர்வில் சிக்கல்
தமிழக பள்ளிக்கல்வித் துறையில், மாவட்ட
கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி மாவட்ட ஆய்வாளர்களுக்கு, மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்படும்.
மூன்று ஆண்டாக புதுப்பிக்கப்படாத வினா வங்கி : 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படவில்லை. இந்த
ஆண்டாவது, கூடுதல் வினாக்கள் இடம்பெறுமா என, மாணவர்கள் எதிர்பார்த்து
உள்ளனர்.
7வது ஊதியக்குழு : ஆசிரியர் சங்கம் மனு
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளி
தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று முதல் 374 இடங்களில் மீண்டும் 'ஆதார்' பணி
தமிழகத்தில், இன்று முதல், 374 மையங்களில்,
'ஆதார் அட்டை' வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகின்றன.
'ஆன்லைன்' புத்தக விற்பனையில் குளறுபடி
தமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்'
புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு
செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
'இன்ஸ்பையர்' விருது பெறுவதில் தமிழக அரசு பள்ளிகள் முன்னிலை
இன்ஸ்பையர்' விருதுக்கு, தமிழக கிராமப்புற
அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக, தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.