Half Yearly Exam 2024
Latest Updates
வேதியியல் நோபல் பரிசு: 3 பேருக்கு அறிவிப்பு !
2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு
வருகிறது. இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கடந்த வாரம்
அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 19
1. இந்திய அரசியலமைப்பு - எழுத்தப்பட்டது
2. இந்திய அரசியலமைப்பு - நெகிழும் தன்மையுடையது
3. ராஜ்யசபையின் தலைவர் - துணைக் குடியரசுத்தலைவர்
4. அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்
2. இந்திய அரசியலமைப்பு - நெகிழும் தன்மையுடையது
3. ராஜ்யசபையின் தலைவர் - துணைக் குடியரசுத்தலைவர்
4. அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்
TET ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில்
ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப்
பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று)
தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது.
வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.
புதுச்சேரி வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில்
ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர்
வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' !
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும்
முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப
துவங்கியுள்ளனர்.
பிஎச்.டி., படிப்பு : அக்., 24 வரை அவகாசம் !
இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை,
ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிக்க, அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ரயிலில் அவசர இட ஒதுக்கீடு : புதிய 'பேக்ஸ்' எண் அறிவிப்பு !
பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள், ரயிலில், அவசர இட
ஒதுக்கீடு பெற, புதிய, 'பேக்ஸ்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலன் விருது அக்., 28க்குள் விண்ணப்பிக்கலாம் !!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பான பணிபுரிந்தோருக்கான,
தமிழக அரசின் விருதுக்கு, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அக்டோபர் - 5 உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher’s Day)!!!
ஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும்.
உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு
செயல்பட்டு வருகிறது.
இயற்கை பாதுகாப்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு!!
பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு, இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் விருது வழங்கப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?..
ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு
வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும்
நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.
SCORE BOOK - 10 TH STD
SCORE BOOK - 10 TH STD - பள்ளிக்கல்வி இயக்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித புத்தகம்..
வங்கிகள் தொடர்ந்து 5 நாள் விடுமுறை
வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.இ.ஓ., பதவி உயர்வில் சிக்கல்
தமிழக பள்ளிக்கல்வித் துறையில், மாவட்ட
கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி மாவட்ட ஆய்வாளர்களுக்கு, மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்படும்.
மூன்று ஆண்டாக புதுப்பிக்கப்படாத வினா வங்கி : 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படவில்லை. இந்த
ஆண்டாவது, கூடுதல் வினாக்கள் இடம்பெறுமா என, மாணவர்கள் எதிர்பார்த்து
உள்ளனர்.
7வது ஊதியக்குழு : ஆசிரியர் சங்கம் மனு
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளி
தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று முதல் 374 இடங்களில் மீண்டும் 'ஆதார்' பணி
தமிழகத்தில், இன்று முதல், 374 மையங்களில்,
'ஆதார் அட்டை' வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகின்றன.
'ஆன்லைன்' புத்தக விற்பனையில் குளறுபடி
தமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்'
புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு
செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
'இன்ஸ்பையர்' விருது பெறுவதில் தமிழக அரசு பள்ளிகள் முன்னிலை
இன்ஸ்பையர்' விருதுக்கு, தமிழக கிராமப்புற
அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக, தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
வெளிச்சத்துக்கு வந்த கருப்புப் பணம் ரூ.71,000 கோடி'
தாமாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.71,000 கோடிக்கும் அதிகமான பணம் வெளிவந்துள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிலையம் (ஐசிஏஐ) தெரிவித்துள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இயற்பியலுக்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் டேவிட் தவுலெஸ், டன்கன் ஹல்டேல் மற்றும்
மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்குஇயற்பியலுக்கானநோபல்
பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
உலகின் உயரமான கட்டடம்
பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கட்டுமானப்பொருட்களை பயன்படுத்தாமல், மரப் பொருட்களைக் கொண்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 174 அடி உயரம் கொண்ட இக்கட்டடம் உலகின் உயரமான மர கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை கைவிட சிபிஎஸ்இ முடிவு
பிளஸ்2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை அடுத்த ஆண்டு முதல் கைவிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் நடக்க இருந்த லாரி ஸ்டிரைக் தள்ளிவைப்பு
தமிழகத்தில் இன்று முதல் நடக்கவிருந்த லாரி ஸ்டிரைக் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி அளித்த பேட்டி:
ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 14 காசுகளும், டீசல் விலை 10 காசுகளும் உயர்வு:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகளும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சித்தா கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் : 3 மாதமாக தவிக்கும் மாணவர்கள்
மூன்று மாதங்கள் ஆகியும், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு
இன்னும் துவக்கப்படாதது, மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் பணியிடங்கள்!
தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் காலியாக உள்ள உதவி அறுவை
மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.