தாமாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.71,000 கோடிக்கும் அதிகமான பணம் வெளிவந்துள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிலையம் (ஐசிஏஐ) தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இயற்பியலுக்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் டேவிட் தவுலெஸ், டன்கன் ஹல்டேல் மற்றும்
மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்குஇயற்பியலுக்கானநோபல்
பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
உலகின் உயரமான கட்டடம்
பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கட்டுமானப்பொருட்களை பயன்படுத்தாமல், மரப் பொருட்களைக் கொண்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 174 அடி உயரம் கொண்ட இக்கட்டடம் உலகின் உயரமான மர கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை கைவிட சிபிஎஸ்இ முடிவு
பிளஸ்2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை அடுத்த ஆண்டு முதல் கைவிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் நடக்க இருந்த லாரி ஸ்டிரைக் தள்ளிவைப்பு
தமிழகத்தில் இன்று முதல் நடக்கவிருந்த லாரி ஸ்டிரைக் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி அளித்த பேட்டி:
ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 14 காசுகளும், டீசல் விலை 10 காசுகளும் உயர்வு:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகளும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சித்தா கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் : 3 மாதமாக தவிக்கும் மாணவர்கள்
மூன்று மாதங்கள் ஆகியும், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு
இன்னும் துவக்கப்படாதது, மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் பணியிடங்கள்!
தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் காலியாக உள்ள உதவி அறுவை
மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கல்வி கட்டண குழு தலைவர் நியமனத்திற்கு கெடு!
தமிழ்நாடு தனியார் பள்ளிகள், கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக
உள்ளது.
மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்
1 . சொல்லக் கேட்டு எழுதுதல்.
( உணவு இடைவேளையின் போது ) ஒரு மாறுதலுக்காக
வகுப்பறையில் உள்ள கரும்பலகையை தவிா்த்து வகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு
தாளில் எளிய வாக்கியம் ( புள்ளி மான் துள்ளி ஓடும்) ஒன்றை எழுதி ஒட்டி
விடலாம்.
15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்!
ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை
பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
FLASH NEWS: உள்ளாட்சி தேர்தல் ரத்து.
உள்ளாட்சி தேர்தல் ரத்து - ஐகோர்ட் அதிரடி
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 18
1. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1916
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பக்ருதீன் தியாப்ஜி
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பக்ருதீன் தியாப்ஜி
ஐபிபிஎஸ் புரபேஷனரி அதிகாரி தேர்வுக்கு பயிற்சி: ரேஸ் - ‘தி இந்து’ தமிழ் இணைந்து நடத்தும் இலவச ஆன்லைன் தேர்வுகள்.
சென்னை தி.நகரை தலைமையிட மாக கொண்ட ரேஸ் வங்கித் தேர்வு பயிற்சி மையம்
மற்றும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைந்து வங்கிப்
பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்தும் புரபேஷனரி அதிகாரி
தேர்வுக்கான 5 முதல் நிலை ஆன்லைன் தேர்வுகளை இலவசமாக வழங்கவுள்ளது.
முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களைவெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரியும்,
அவர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வரை
அறிவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக்
ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
DEO பணியிடத்துக்கு தேர்வு நடத்தி ஓராண்டு ஆகியும் முடிவு வெளியாகவில்லை 3 ஆயிரம் பி.எட். பட்டதாரிகள் கவலை.
மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங் களுக்கு மெயின் தேர்வு நடத்தி ஓராண்டுக்கு
மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படவில்லை.
தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவரை 4 வாரத்துக்குள் நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை 4 வாரத்துக்குள்
நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் மனுதாக்கல் நிறைவு: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
கூகுளின் புதிய மெசஞ்சர் ஆப்! கூகிள் அலோ வசதிகள் ...
கூகுள் நிறுவனம் வாட்ஸ்ஆப் போல புதிய தகவல் தொடர்பு அப்ளிகேசன் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கேட்’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு
பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் ‘கேட்’ தேர்வின் மூலம் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் சேவை பணிகளுக்கான தேர்வு
மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் என்ஜினீயரிங் தொடர்பான பணியிடங்களுக்கான
எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 440 காலிப் பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக
நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய -விவரங்கள் கோருதல்
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 1987-1989 ஆண்டுகளில் தொகுப்பூதிய முறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய மற்றும் பணியாற்றிய காலத்தை முறைப்படுத்துதல்-விவரங்கள் கோருதல்
312 சுயநிதி பி.டி.எஸ். இடங்களை நிரப்ப நாளை கலந்தாய்வு.
காலியாக உள்ள 312 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் அக்டோபர் 5-ம் தேதி பதவியேற்பு !!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் அக்டோபர் 5-ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் யோஷினேரி
மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானின் யோஷினேரி ஒஸ்மிக்கு வழங்கப்படுகிறது.
இட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராகும் ஆசிரியர்கள்-DINAMALAR
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த
ஆண்டுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது.
இணையதளத்தில் ரேஷன் கார்டு :தீபாவளி முதல் அறிமுகம்
புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, தீபாவளி முதல் துவக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு
சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க
ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு
வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை...,
1.தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மசக்கரம்
2. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்
2. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்