Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி கட்டண குழு தலைவர் நியமனத்திற்கு கெடு!

         தமிழ்நாடு தனியார் பள்ளிகள், கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. 

மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்

 1 . சொல்லக் கேட்டு எழுதுதல்.
             (  உணவு இடைவேளையின் போது )     ஒரு மாறுதலுக்காக  வகுப்பறையில் உள்ள கரும்பலகையை தவிா்த்து வகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு தாளில் எளிய வாக்கியம் ( புள்ளி மான் துள்ளி ஓடும்)   ஒன்றை எழுதி ஒட்டி விடலாம். 
 

15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்!

           ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 
 

FLASH NEWS: உள்ளாட்சி தேர்தல் ரத்து.

உள்ளாட்சி தேர்தல் ரத்து - ஐகோர்ட் அதிரடி


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். 

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 18

1. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1916
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பக்ருதீன் தியாப்ஜி

ஐபிபிஎஸ் புரபேஷனரி அதிகாரி தேர்வுக்கு பயிற்சி: ரேஸ் - ‘தி இந்து’ தமிழ் இணைந்து நடத்தும் இலவச ஆன்லைன் தேர்வுகள்.

         சென்னை தி.நகரை தலைமையிட மாக கொண்ட ரேஸ் வங்கித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைந்து வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்தும் புரபேஷனரி அதிகாரி தேர்வுக்கான 5 முதல் நிலை ஆன்லைன் தேர்வுகளை இலவசமாக வழங்கவுள்ளது.

முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களைவெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு

          தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரியும், அவர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வரை அறிவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

DEO பணியிடத்துக்கு தேர்வு நடத்தி ஓராண்டு ஆகியும் முடிவு வெளியாகவில்லை 3 ஆயிரம் பி.எட். பட்டதாரிகள் கவலை.

         மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங் களுக்கு மெயின் தேர்வு நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படவில்லை. 
 

தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவரை 4 வாரத்துக்குள் நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை 4 வாரத்துக்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் மனுதாக்கல் நிறைவு: மனுக்கள் மீது இன்று பரிசீலனை

          உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
 

கூகுளின் புதிய மெசஞ்சர் ஆப்! கூகிள் அலோ வசதிகள் ...

        கூகுள் நிறுவனம் வாட்ஸ்ஆப் போல புதிய தகவல் தொடர்பு அப்ளிகேசன் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

கேட்’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு

        பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் ‘கேட்’ தேர்வின் மூலம் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் சேவை பணிகளுக்கான தேர்வு

மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் என்ஜினீயரிங் தொடர்பான பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 440 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

     அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய -விவரங்கள் கோருதல்

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 1987-1989 ஆண்டுகளில் தொகுப்பூதிய முறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய மற்றும் பணியாற்றிய காலத்தை முறைப்படுத்துதல்-விவரங்கள் கோருதல்

8ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு தபாலில் சான்றிதழ்

         எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு விரைவு அஞ்சலில் சான்றுகளை அனுப்பியுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு தேர்வை, தனித் தேர்வர்களாக எழுத விரும்பியோருக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடந்தது.
 

312 சுயநிதி பி.டி.எஸ். இடங்களை நிரப்ப நாளை கலந்தாய்வு.

        காலியாக உள்ள 312 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
 

சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் அக்டோபர் 5-ம் தேதி பதவியேற்பு !!!

       சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் அக்டோபர் 5-ம் தேதி பதவியேற்க உள்ளனர். 
 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் யோஷினேரி

        மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானின் யோஷினேரி ஒஸ்மிக்கு வழங்கப்படுகிறது. 
 

இட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராகும் ஆசிரியர்கள்-DINAMALAR

          அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது. 
 

இணையதளத்தில் ரேஷன் கார்டு :தீபாவளி முதல் அறிமுகம்

           புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, தீபாவளி முதல் துவக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு

         சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை...,

 1.தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மசக்கரம்
2. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் யோஷினேரி

மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானின் யோஷினேரி ஒஸ்மிக்கு வழங்கப்படுகிறது.

5ம் தேதி லாரி ஸ்டிரைக் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது...

நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம், மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.

PGTRB தேர்வை உடனடியாக நடத்த வேண்டும். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

10th Quarterly Exam Answer Key 2016-17


10th Social
  • Social | 10th Quarterly Exam Answer Key 2016-17 - Full Answer Key | Mr. S.Geetha (New) 
  • Social | 10th Quarterly Exam Answer Key 2016-17 - Full Answer Key | Mr. N.Suresh Kumar (New) 

12th Quarterly Exam Key Answer 2016-17



12th Biology
  • 12th Biology | Quarterly Exam Answer Key Download | Mr. S.M. Balasubramaniyan (New)
  • 12th Biology | Quarterly Exam Answer Key Download | Mr. L.Murugaiyan (New)

Rural Talent Exam 2016-17 Key Answer Download

Rural Talent Exam 2016-17
  • RTE 2016 | Question Paper and Answer Key Download | Mr.G.Anand

PF மூலம் வீட்டுக் கடன் வசதி: அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகம்!!!

                             தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) காப்புறுதித் தொகையாக வைத்து குறைந்த விலை வீடுகளை மாதாந்திர தவணைமுறையில் வாங்கும் வசதி அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

டெங்கு விவகாரத்தில் தில்லி சுகாதாரத் துறைக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் காட்டம்!!!

                  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத தில்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   
 

காலாண்டு தேர்வு வெற்றி சதவீதம் எவ்வளவு?

               கோவை மாவட்டத்தில், 255 அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு, பொதுத்தேர்வு பாணியில், ஒரே வினாத்தாள் கொண்டு நடத்தப்பட்டது

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive