Half Yearly Exam 2024
Latest Updates
மழைக்கால விபத்தை தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
'மழைக்கால விபத்துகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'
என, தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு, இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் அச்சடிப்பு : 6ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்
உள்ளாட்சி தேர்தலில், நான்கு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு வழங்க, அந்தந்த
மாவட்டங்களுக்கு, மாதிரி ஓட்டுச்சீட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்!: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
மும்பை:'ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக
கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்ற, மோசடி வலை தளங்கள் முயற்சிப்பதாக புகார்
வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், விழிப்புடன் இருக்குமாறு
எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ஓ.க்களின் கவனத்திற்கு !!!
03.10.2016:
வழக்கம்போல படிவம் 4-ஐ பூர்த்தி செய்திட வேண்டும்.படிவம் 5-ல் 26.09.2016
முதல் 03.10.2016 முடிய படிவம் 4-ல் உள்ள விபரங்களை ஒருங்கிணைத்து (
தொகுத்து) ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக எழுத வேண்டும்
TRB தேர்வு நடக்குமா?
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, ஆசிரியர் தேர்வு
வாரியமான டி.ஆர்.பி., சார்பில், அக்.,22ல் நடக்கும் தேர்வு தொடர்பாக
குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நெட்' தேர்வில் யோகா
கல்லுாரி பேராசிரியர் பதவியில் சேரவும், மத்திய அரசின்
உதவித்தொகையுடன், இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேரவும், 'நெட்'
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் ஜனவரியில் நடக்கவுள்ள இந்த
தேர்வில், யோகா பாடம் சேர்க்கப்படுகிறது.
பிறந்த குழந்தைக்கு ஆதார் பெறுவது எப்படி?
பிறந்த
குழந்தைகளுக்கு, 'ஆதார்' பதிவு செய்வது குறித்து, மத்திய அரசு புதிய
வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
மழைக்கால விபத்தை தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
'மழைக்கால விபத்துகளை தடுக்க,
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வி அதிகாரி
களுக்கு, இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
இன்ஜி., சர்வீசஸ் தேர்வு தேதி அறிவிப்பு
மத்திய அரசு துறைகளில், 440 காலியிடங்களை
நிரப்புவதற்கான, இன்ஜி., சர்வீசஸ் முதல் நிலை தகுதி தேர்வை, மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இனி பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல்???
ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல்
செய்யப்பட்டு வந்தது. இனி ஒரே பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் மட்டும் தாக்கல்
செய்யப்படுவதால் பார்லி., நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கும்படி மத்திய நிதி
அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம்
எழுதினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை நேரில் கேட்டறிந்த ஆளுநர்
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிய, ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்றார்.
CPS A/C NO.ல் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய !!!
*Enter CPS no*
*password is date of birth(dd/mm/yyyy)*
எட்டாவது ஊதிய குழு : அரசுக்கு கோரிக்கை
எட்டாவது ஊதியக் குழுவை, தமிழக அரசு
உடனடியாக அமைக்க வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள்
கோரிக்கை விடுத்துள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டது...அட்டவணை! இன்று, முதல் அமலுக்கு வந்தது!!!
நடப்பு ஆண்டுக்கான, ரயில்வே புதிய கால அட்டவணையை, தெற்கு ரயில்வே வெளியிட்டது; அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தேர்தல் வரை தடையில்லா மின்சாரம் !!!
பணிகளை முடுக்கிவிட்ட வாரியம்:
உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடி களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது.
சிறு மற்றும் குறு தானியங்களில் அடங்கியுள்ள சத்துக்கள் மருத்துவ பயன்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்கள்
1. சிறு மற்றும் குறு தானியங்கள்: கம்பு
அடங்கியுள்ள சத்துக்கள் : புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.
அடங்கியுள்ள சத்துக்கள் : புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.
ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி
'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை
நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க உத்தரவு.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே, போலிச்சான்றிதழ் கொடுத்து, ஒன்றிரண்டு
மாணவர்கள் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 ஆம் வகுப்பு தொடக்க நிலை மாணவர்களுக்கான 2-ஆம் பருவம் தமிழ்,ஆங்கிலம்,அறிவியல் வாசித்தல் ,எழுதுதல் பயிற்சித்தாள் மற்றும் புதிய வார்த்தைகள்..
நன்றி:ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம்.
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)
பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!!
பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது.
தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!
ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஓவியம்,
தையல், இசை, நடனம், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில்
ஆசிரியர்களை நியமிக்க அரசு தொழில்நுட்ப தேர்வுகளை நடத்தும். கடந்த 2009ஆம்
ஆண்டு முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு சொற்ப அளவிலேயே தேர்வர்கள்
தமிழக அரசிடம் கைமாறும் ஆதார்!
இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 12 இலக்க அடையாள எண்
கொண்ட அட்டைதான் ஆதார் அடையாள அட்டை. மக்கள்தொகையில் இரண்டாவது மிகப்பெரிய
நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள
எண் வழங்குவதன்மூலம் மத்திய அரசின்அனைத்துச் சலுகைகளும் முறையாக சென்றடைவதற்கும் மக்கள் தொகையை எளிதில் கணக்கெடுப்பதற்கும் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைப்பு !
பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் முதல் வருகிறது 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு!
தமிழகத்தில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன்
கார்டு கள், தற்போது கிழிந்து, கந்தல் கோலத்தில் உள்ளன.
பருவமழை காலங்களில் விடுப்பில் செல்ல வேண்டாம்: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
வட கிழக்கு பருவ மழையை ஒட்டி, அரசு அதிகாரிகள்-அலுவலர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.