வாக்காளர் சேர்க்கை விண்ணப்பம் அளித்தவர்களின், விவரங்களை,
கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
அரசு இணைய சேவை மையங்களில் நாளை முதல் ஆதார் பதிவு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை
மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட
உள்ளது.
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு
கோவையில்,
அடுத்த மாதம், 19 முதல், 23 வரை, பிராந்திய ராணுவத்திற்கு, ஆள் சேர்ப்பு
முகாம் நடைபெற உள்ளது.
தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!
தேர்தல்
பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி
'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை
நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
4 ஆண்டுகளாக கூடாத கவுன்சில் அறிவியல் மைய பணிகள் முடக்கம்
தமிழ்நாடு அறிவியல் மையத்தின், கவுன்சில்
கூட்டம், நான்கு ஆண்டுகளாக கூட்டப்படாததால், அறிவியல் மைய பணிகள் முடங்கி
உள்ளன.
தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்'
ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு
முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது.
பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு
'பணி
நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு
நிறுவனம் தெரிவித்துள்ளது.
காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள்
விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின்
சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி
ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக (A.R.O) தேர்தல் பணி ஆற்றும் ஆசிரியர்களுக்கு உதவும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும்
வேட்பாளர்கள் அனைவருக்கு அறிவுறுத்தும் படியான சில பொது தகவல்கள் .
Sanction of Bonus GO
G.O 265 Date:28/9/16-Finance Department -Santion of Bonus and Ex-gratia to the employee Sector Undertakings for the ye payable during 2016-17-order issued.
அரசு பள்ளி வகுப்பறையில் பயங்கரம்: ஆசிரியர் குத்திக் கொலை; 2 மாணவர்கள் வெறிச்செயல்
புதுடெல்லி: டெல்லி நங்லாய் பகுதியில் அரசு
உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு முகேஷ் குமார் என்பவர் இந்தி ஆசிரியராக
பணியாற்றி வந்தார்.
நூலகர் - உதவி நூலகர் பணியிடம்: அக்.4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு
நூலகர்-உதவி
நூலகர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (அக்.4) தொடங்குகிறது.
இன்று உலக இருதய தினம்!
தேவையற்ற
பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை
நிறுத்துவோம்... இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய
நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.
மாணவர்களுக்கு உபகரணம் : 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, வரைபட உபகரணங்கள்
வழங்க, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை : அக்.15ல் சிறப்பு சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் ரயிலில் கட்டண சலுகை
பெறும் வகையில் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரயில்வே ஸ்டேஷன்களில்
அக்.15ல் நடக்கிறது.
உயர் கல்வி துறைக்கு கெடு: போராட்டம் தள்ளிவைப்பு
போராட்டம் அறிவித்த, கல்லுாரி ஆசிரியர்
கூட்டமைப்பிடம், உயர் கல்வித்துறை சமாதான கடிதம் அளித்துள்ளது.
ஐந்து நாள் விடுப்பு: பஸ் கட்டணம் உயர்வு
ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையால், அந்த
நாட்களில், தென் மாவட்டங்களுக்கு செல்லும், ஆம்னி பஸ்களின் கட்டணம்,
உயர்த்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் 2016 வாக்காளர் பட்டியல் பாகம் எண்,வரிசை அறிய வேண்டுமா ???
*உள்ளாட்சித் தேர்தல் 2016 வாக்காளர் பட்டியல், பாகம் எண்,வரிசை அறிய வேண்டுமா ?
1⃣
கீழே உள்ள link ஐ click செய்யுங்கள்
கீழே உள்ள link ஐ click செய்யுங்கள்
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான மழை தூறல்களும்
இருந்து வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14 லட்சம் பேர் விண்ணப்பம்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
8 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
செயற்கைக்கோள்களை முதல் முறையாக இரு வேறு சுற்றுவட்டப்
பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்
(இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது.
முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தகங்களை சுமக்க தேவையில்லை
சிபிஎஸ்இ இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது: அதிக சுமையுடன் கூடிய புத்தகப்பையை மாணவர்கள் சுமப்பதால்
அவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுவதுடன் பக்க விளைவுகள் ஏற்படும்.
கணக்கில் காட்டாத பணம் பற்றி தெரிவிக்க 30–ந் தேதி நள்ளிரவு வரை அலுவலகங்கள் திறந்து இருக்கும் வருமான வரி இலாகா சிறப்பு ஏற்பாடு
கணக்கில் காட்டாத வருமானம்(கருப்பு பணம்) குறித்து தானாக
முன்வந்து விவரங்களைத் தாக்கல் செய்யும் முறையை கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி
வருமானவரி இலாகா அறிவித்தது.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளிபோனஸ்: தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி
போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.