மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால், உயர் கல்விக்கு செல்ல
முடியாமல்,மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு
தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
'செனட், சிண்டிகேட்'டுக்கு புதிய உறுப்பினர்கள் : சென்னை பல்கலை தேர்தலின் பரபரப்பு முடிவு.
சென்னை பல்கலையின் கல்விக் கவுன்சில் கூட்டத்தில், பரபரப்பான போட்டிக்கு
இடையில், பேராசிரியர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள், அதிக அளவில் தேர்ச்சி
பெற்றனர்.
ஹிந்தி பண்டிட்களுக்கு பறிபோகும் வேலைவாய்ப்பு!!!
தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
தமிழ் கட்டாய பாடம் ஆனதால், ஹிந்தி ஆசிரியர்களுக்கான பணி, பறிபோகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
ரேஷன் அரிசியில் புழுவா? : '1967'ல் புகார் அளிக்கலாம்
ரேஷன் பொருட்கள் தரம் தொடர்பாக, '1967' என்ற தொலைபேசி எண்ணில்
புகார் தெரிவிக்கும் வசதியை, தமிழகம் முழுவதும் உணவு துறை
விரிவுபடுத்தியுள்ளது. ரேஷன் பொருட்கள் வினியோகத்திலும், அவற்றின்
தரத்திலும், பல புகார்கள் எழுகின்றன.
சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது.
CRC Dates Changed!
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அக்டோபர் குறுவளபயிற்சி நடைபெறும் நாள் மாற்றம், ,,,, தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்பு குறுவளமையபயிற்சி 22/10/16 க்கு மாற்றம்
12th New Study Material - Physics
12th New Study Material
- Physics | Frequently Asked Sums | Mr. C.P.Kannan
- Physics | Volume 1 & 2 - Three Mark Questions | Mr.C.P.Kannan
அழைப்பு விபரங்களை விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்கிறதா ரிலையன்ஸ் ஜியோ ?
தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை தனியார் விளம்பரதாரர்களுடன்
ரிலையன்ஸின் ஜியோ பகிர்ந்து கொள்வதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
கல்விக்கடனில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!
இந்தியாவில் கல்விக்காக கடன்பட்டு இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்த கடனில் 21சதவிகிதம் தமிழகத்தில் வாங்கபட்டு உள்ளது என்று மாநிலங்கள் அவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
3 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி பல்கலையில்...பட்டமளிப்பு விழா! ஆன்-லைனில் பெயர் பதிவுகள் வரவேற்பு!!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும்
4ம் தேதி பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில்
நடந்து வருகிறது.
KVS Recruitment 2016-2017, Kendriya Vidyalaya 6205 TGT, PGT, PRT, Principal Vacancies 6205
KVS Recruitment 2016 Vacancy Details:
Click Here- Download KVS Exam Notification
Click Here- Apply Online
Number of Vacancies: 6205
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை 'ஸ்டாப்'
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பராமரிப்பு மின் தடையை,
வாரியம் நிறுத்த உள்ளது.
கல்லூரி கல்வி இயக்குனர் பதவி பந்தாடப்படும்
தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு
ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது. 10 நாட்களில் காலியான, கல்லுாரி கல்வி
இயக்குனர் பொறுப்பு, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னுவுக்கு,
கூடுதலாக தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 740 கலை, அறிவியல் கல்லுாரிகள், 724 ஆசிரியர் கல்வியியல்
கல்லுாரிகளை, கல்லுாரி கல்வி இயக்ககம் கண்காணித்து, நிர்வாக பணிகளை
மேற்கொள்கிறது. இந்த இயக்ககத்தின் இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக,
மாதந்தோறும் மாற்றி, பந்தாடப்படுகிறது.
புதிய இயக்குனர் : கல்லுாரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி, ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார்.
1ஜி.பி.க்கு, ரீச்சார்ஜ் செய்தால் 10ஜிபி நெட்பேக். இது வோடாஃபோன் அதிரடி..
ஜியோவின் அதிரடி என்ட்ரியை தொடர்ந்து, அனைத்து நெட்வொர்க்களும்
மார்க்கெட்டில் தங்களது இடத்தை தக்க வைக்க ஆஃபர்களை அள்ளி வழங்கி
வருகின்றன.
பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்
பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 6 முறை அமைச்சர்கள் மாறினர்.
அதேபோல ஒவ்வொரு ஆண்டும் இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாற்றப்பட்டே வந்தன.
மத்திய அரசில் 245 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்எஸ்சி அழைப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (வடக்கு மண்டலம்) அழைப்பு வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை ...
1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம்
2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250
2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250
இந்தியாவுக்கு இலவச 'வைஃபை' அளிக்க வருது 'கூகிள் ஸ்டேஷன்'
லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு 'கூகிள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பின் மூலம் வேகம் மற்றும் செயல் திறன் உள்ள இலவச 'வைஃபை' வசதியை வழங்க உள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.
வெற்றிகரமாக 2 ஆண்டுகள் நிறைவு: செவ்வாய் கிரக தரவுப் பொக்கிஷம் ஆனது மங்கள்யான்!
விண்வெளி அறிவியலில் இந்தியாவை தலைநிமிரச் செய்த செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் மங்கள்யான் செயற்கைக் கோள் தனது 2-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
சிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதிகாரம்: மத்திய அரசு திட்டம்
சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
நாளை 3-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் காலியிடங்களுக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (செப். 28) நடைபெறவுள்ளது.
துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு
தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.27) நடைபெறவுள்ளது.
துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் அசல் சான்றிதழ்
கடந்த ஜூன் மாதம் மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29-ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. "புன்னகை நாடு" என வருணிக்கப்படும் நாடு - தாய்லாந்து
2. பெளத்தர்களின் சமய நூல் - திரிபீடம்
3. எதிரி நாடுகளுடன் போரிட்டு தீரச் செயல் புரிந்தவருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது - பரம்வீர்சக்ரா
2. பெளத்தர்களின் சமய நூல் - திரிபீடம்
3. எதிரி நாடுகளுடன் போரிட்டு தீரச் செயல் புரிந்தவருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது - பரம்வீர்சக்ரா
அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு!
முக்கிய பாடங்களில் பின்தங்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நோக்கில், காலாண்டு விடுமுறையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.
பிஎப் பணம் எடுக்க மொபைல் ஆப் வருகிறது
பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிஎப் பணத்தை எடுக்க வசதியாக மொபைல் ஆப் வர உள்ளது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.
90 நாளுக்கு 30ஜிபி சிறப்பு திட்டம்: ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி டேட்டா சலுகை
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி டேட்டா சேவையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 90 நாட்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
தேர்தல் செலவுக்கு ரூ.183 கோடி ஒதுக்கீடு: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது
உள்ளாட்சி தேர்தல் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார்.
இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும்
பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.