Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.

          'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.
 

டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

           பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை.

         ''புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
 

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

            மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு, கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 
 

சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.

 சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஊராட்சிகளில் போட்டியிடுவோர் எவ்வளவு செலவிடலாம்

       சென்னை: ஊராட்சிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 1.70 லட்சம் ரூபாய்; ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 85 ஆயிரம் ரூபாய் செலவு செய்யலாம். 

உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள் !

           ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிடுவதற்கு கீழ்க்கண்ட  தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள  தகுதியின்மை எதனையும் பெற்றிருக்க கூடாது.

'மொட்ட கடிதாசி' புகார்கள் : தேர்தல் ஆணையம் உத்தரவு

           'ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது பெயர் இல்லாமல் புகார் வந்தால், அவற்றை விசாரிக்க தேவையில்லை' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

கல்வி சுமை இல்லை... சுவையாக்கும் புதிய திட்டம்!

எதிர்பார்ப்பு பள்ளிக்கல்வி வாழ்க்கைக்குச் சிறிதும் பயன்படுவதில்லை என்கிற குறைபாடு நம்மிடம் நீண்ட நாட்களாக உள்ளது. அதன் விளைவாகத் தோன்றியதுதான் 'ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது' என்ற பழமொழி. 

Diwali Festival advance form

அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 11

1. இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1935
2. ஸ்பினிக்ஸ் எனும் பெண்தலையும், சிங்க உடலும் கொண்ட சிலை உள்ள நாடு - எகிப்து
3. ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது - ரோம்
4. காற்று நகரம் எனப்படுவது - சிகாகோ

அரசு பள்ளிகள், கல்லூரிகளில் WIFI - முதல்வர்ஜெயலலிதா

                  மாணவர்களுக்கு இணைய வசதி: மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
 

TNPSC Group 4 Study Materials - Maths

TNPSC & TET & VAO Useful Study Materials
Group 1&2&4 - Schedule 5

TNPSC Group 4 Exams | Maths Study Material | Kaviya Coaching Centre

12th Physics Study Material

12th New Study Materials:
  • 12th Standard | Physics Slow Learners Study Material | Mr. P.Ilayaraja, PG Asst, GHSS, Pappanadu.


Chennai Primary/Middle HM's Meeting on 5.10.2016


அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு

        அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

       பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
 

Election - மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு

ELECTION - மாற்று திறனாளி ஆசிரியர்களுக்காக- மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு உள்ளது.

CPS MISSING CREDIT FORMAT - 2016 DOWNLOAD

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

           மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. 
 

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

        'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து உள்ளது. 
 

வினாத்தாள் 'லீக்' : பெண் மீது வழக்கு

          ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான சம்பவத்தில், தேனியைச் சேர்ந்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

        பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பேரிடர் மேலாண்மை குறித்து, அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;
 

நாட்டுக்காக தங்கப்பதக்கம் பெற்று தந்தது மகிழ்ச்சி: மாரியப்பன்

நாட்டுக்காக தங்க பதக்கம் பெற்று தந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என சென்னை விமான நிலையத்தில் மாரியப்பன் பேட்டியளித்தார்.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 31 இந்தியக் கல்வியகங்கள்!

        உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இதுவரை இல்லாத வகையில் 31 இந்தியக் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

*ஓய்வூதியத்தை வழக்காடிப் பெற்றிட இயலுமா?*

  • நாடு முழுவதும் நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல் வழக்குகள் *2.7 கோடி*
  • 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் *20 லட்சம்*

பத்தமடையில் தாளாளர்-ஆசிரியர்கள் மோதலால் மூடிக்கிடந்த பள்ளிக்கூடம்: தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்

        நெல்லை மாவட்டம் பத்தமடையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. 
 

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 10

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

போட்டித் தேர்வுக் குறிப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வை எழுதுவோருக்கு வழிகாட்டும் விதமாக இந்தப் பகுதியில்  பொதுத் தமிழ் சார்ந்த வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க சில தமிழ் அறிஞர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெ., உடல்நிலை சீராக உள்ளது

          தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

AADHAAR CARD FAMILY DETAILS DOWNLOAD App

This is new app to know your ration stock add your AADHAAR CARD FAMILY DETAILS DOWNLOAD THIS TNEPSD APP FROM PLAY STORE

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்

       ஐ..எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive